Blood pressure Vs Hypertension - பிளட் பிரஷர் vs ஹைபர் டென்ஷன்

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#1
பொதுவாக ரத்தக்குழாயில் ரத்தம் செல்லும்போது ஒரு "அழுத்தம்' இருக்கும். இதைத்தான் "பிளட் பிரஷர்' என்கிறோம். இது நார்மலாக 120 / 80 என்ற அளவில் இருக்கும். ஹைபர் டென்ஷன் என்றால் பல்வேறு காரணங்களால் "அழுத்தம்' கூடி ஒரு வியாதியாக வெளிப்படுகிறது. பொதுவாக ரத்தஅழுத்தத்தின் அளவு 140 / 90 ஐ தாண்டினால் ஹைபர் டென்ஷன் என்பர். இதை உயர் ரத்தஅழுத்தம் மற்றும் ரத்தக் கொதிப்பு என்றும் கூறலாம். இதை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், நரம்பு, கண், சிறுநீரகம், மூளை, இருதயம் என உள்ளுறுப்புகளும் பாதிக்கப்படும். பலருக்கு இந்த வியாதி இருப்பதற்கான அறிகுறிகள் இன்றியே உடலுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும். எனவே இவ்வியாதியை துவக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுப்பது முக்கியம்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
thank you for sharing such an important information! thank you!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.