Body Organ Donation - உடல் உறுப்பு தானம்

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
உடல் உறுப்பு தானம்[/FONT] [/FONT] என்பது[/FONT] , [/FONT] தன் உடலிலுள்ள உறுப்பையோ[/FONT] , [/FONT] அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ[/FONT] , [/FONT] மரண வாசலில் நின்று கொண்டு[/FONT] [/FONT] பரிதவிக்கும் ஒருவருக்கு[/FONT] , [/FONT] தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து [/FONT]காப்பாற்றுவதாகும்.[/FONT] [/FONT]

உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது[/FONT], ஒருவர் உயிருடன்[/FONT] இருக்கும் போது தருவது. இரண்டாவது[/FONT], ஒருவர் இறந்த பின்னர் தருவது.[/FONT]

உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள்: [/FONT]
ஒரு சிறுநீரகம்[/FONT], ஈரலின் ஒரு பகுதி[/FONT], நுரையீரலின் ஒரு பகுதி[/FONT], குடலின் ஒரு பகுதி[/FONT], கணையத்தின் ஒரு பகுதி[/FONT], ரத்தம் ஆகியவை.

இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள்: [/FONT]
இரண்டு சிறுநீரகங்கள்[/FONT], கணையம்[/FONT], கல்லீரல்[/FONT], சுரையீரல்[/FONT], குடல் முழுவதும்[/FONT], கண் விழித்திரை (கார்னியா).

உடலிலுள்ள உறுப்புக்களை பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்:[/FONT]
சிறு நீரகம் - [/FONT]72 மணி நேரம் வரை[/FONT]
கல்லீரல் - [/FONT]18 மணி நேரம் வரை[/FONT]
இதயம் - [/FONT]5 மணி நேரம் வரை[/FONT]
இதயம் / நுரையீரல் - [/FONT]5 மணி நேரம் வரை[/FONT]
கணையம் - [/FONT]20 மணி நேரம் வரை[/FONT]
கண் விழித்திரை (கார்னியா) - [/FONT]10 நாட்கள் வரை[/FONT]
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்[/FONT]
தோல் - [/FONT]5 வருடம்[/FONT], அதற்கு மேலும்[/FONT]
எலும்பு - [/FONT]5 வருடம்[/FONT], அதற்கு மேலும்[/FONT]
இதயத்தின் வால்வுகள் - [/FONT]5 வருடம்[/FONT], அதற்கு மேலும் பொ[/FONT] துவாக[/FONT], பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம்.

நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றி[/FONT] , பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு[/FONT] மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்[/FONT] கூறியுள்ளார்[/FONT] [/FONT]

 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
You have shared very useful and important information. thank you!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.