Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உண

Joined
Oct 7, 2014
Messages
55
Likes
294
Location
Tuticorin
#1
எலும்புகளை வலிமையடையச் செய்யும் உணவுப் பொருட்கள்!!! [/FONT]

பால் மற்றும் பால் பொருட்கள் [/FONT]



குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்களை சாப்பிடவேண்டும். சீஸ், யோகர்டு, பன்னீர், ஸ்கிம்டு மில்க் பவுடர் போன்றவற்றில் கால்சியம் காணப்படுகிறது. அவற்றை சாப்பிடலாம். இதனால் எலும்புகள் பலமடையும்.[/FONT]​

நட்ஸ் [/FONT]



பாதாம், பிஸ்தா, போன்ற கொட்டைகளில் உடலுக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன. கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவைகள் காணப்படுகின்றன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பாதிப்படையாமல் தப்பிக்கலாம்.[/FONT]


சத்தான காய்கறிகள், பழங்கள் [/FONT]




ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிப்ளவர், பீட்ரூட், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை தினசரி சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம். ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை எலும்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.[/FONT]​

ராகி [/FONT]




100 கிராம் ராகியில் 330 மில்லிகிராம் முதல் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. எனவே ராகி சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.[/FONT]

பேரிச்சை [/FONT]




பேரிச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ் உள்ளது. அதேபோல் தாமிரச்சத்துக்களும், மங்கனீசியமும் காணப்படுகின்றன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.[/FONT]

வைட்டமின் டி சத்து [/FONT]

எலும்புகளின் வளர்ச்சிக்கும், சருமத்திற்கும் வைட்டமின் டி அவசியம். எனவே வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. எனவே உடலில் சூரிய ஒளி படுமாறு நிற்கலாம்.[/FONT]


பருப்பு வகைகள் [/FONT]

கருப்பு உளுந்து கால்சியம் சத்து நிறைந்தது. அதேப்போல் சோயா பீன், கொள்ளு போன்றவைகளில் கால்சியம் சத்து காணப்படுகின்றன. அதேப்போல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் உணவுகளை உட்கொள்ளலாம். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்பு உடைதல் நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.[/FONT]​
 

Attachments

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#2
Re: Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உ&#2979

[h=2]Thanks for sharing Bone strengthening Foods, friend.[/h]
 
Joined
Dec 14, 2011
Messages
55
Likes
13
Location
Atlanta, USA
#3
Re: Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உ&#2979

WoW! Nice, very useful info!:thumbsup
 
Joined
Nov 22, 2011
Messages
39
Likes
48
Location
coimbatore
#4
Re: Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உ&#2979

Hi
Its really good. Above 30 years ladies should follow this diet regularly.
 
Joined
Nov 22, 2011
Messages
39
Likes
48
Location
coimbatore
#5
Re: Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உ&#

Hi sister
I'm having a doubt. I need the quantity & types of nuts can be taken in daily food. Bcos obese is also major problem nowadays.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.