Bottle gourd Soup - ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் ச&#3

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#1
ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் சுரைக்காய் சூப்


தேவையானவை:


சுரைக்காய் & 1/4கிலோ, நாட்டுத் தக்காளி பெரியது & 1, பச்சைமிளகாய் & 1, சிறிது கொத்தமல்லித்தழை, துவரம் பருப்பு & 4டீஸ்பூன், ஒரு சிட்டிகை நல்ல மஞ்சள் தூள், மிளகுத்தூள்


செய்முறை:


சுரைக்காயைத் தோல் நீக்கித் துருவி, அத்துடன் துவரம் பருப்பு, மஞ்சள் பொடி, தக்காளி, மிளகாய், மல்லி சேர்த்து 50 மில்லி தண்ணீருடன் ஐந்து நிமிடம் பிரஷர் குக்கரில் அண்டர் பிரஷரில் கொதிக்கவைத்து, பிறகு நீரை வடிகட்டி தனியே வைத்து, சுரைக்காய் மசியலை மிக்ஸியில் மசித்து தனியே வடிகட்டிய நீருடன் கலந்து, மிளகுத் தூள், தேவைப்பட்டால் உப்புச் சேர்த்து அருந்தவும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: Bottle gourd Soup - ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் &#2970

Dear Sir, you have given us very nice recipe "bottle guard soup" thank you
 

saradhamurugan

Citizen's of Penmai
Joined
Dec 22, 2012
Messages
560
Likes
2,273
Location
coimbatore
#3
Re: Bottle gourd Soup - ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் &#

Thanks for sharing sir
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.