Brain foods

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,251
Likes
20,720
Location
Germany
#2
ஜெயந்தி அம்மா,
படம் பதுசு ஆனா செய்தி பழசு
பெண்மை தலைவரம்மாவே தப்பு வழி காட்டினா ,,,,,,,,,,?
உங்கள் புது செய்தி களை ஆவலுடன் எதிர் பார்க்கும்
விஜி
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,750
Location
Bangalore
#3
ஜெயந்தி அம்மா,
படம் பதுசு ஆனா செய்தி பழசு
பெண்மை தலைவரம்மாவே தப்பு வழி காட்டினா ,,,,,,,,,,?
உங்கள் புது செய்தி களை ஆவலுடன் எதிர் பார்க்கும்
விஜி
அன்பு விஜி ,

படம் புதுசு என்று ஒத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி விஜி .
இது போல நிறைய விஷயங்கள் , விவரங்கள் பழையனவாக இருந்தாலும் , ஏற்கனவே போடப் பட்டதாக இருந்தாலும் , அவற்றைப் புது விதங்களிலோ , வேறு வேறு படங்களின் மூலமோ தெரிவித்துக் கொண்டே இருந்தால் , பலருடைய மனத்திலும் அழுத்தமாகப் பதிய வாய்ப்பு உண்டு என்பது என்னுடைய நம்பிக்கை .

தவிர , புதிதாக வரும் பற்பல மெம்பர்கள் , பழையத் திரிகளை பார்க்க நேராமல் (தெரியாமல் ) இருந்தால் , அவர்களுக்கு இது போன்ற திரிகள் உபயோகமாகவும் இருக்கலாம் .

மேலும் நான் ஏற்கனவே கூறியுள்ள பல புதுச் செய்திகளும் , கூறிக்கொண்டு இருக்கும் புதுச் செய்திகளும் , அனைவர்க்கும் உபயோகமாகவே இருக்கும் என்பது எனது நம்பிக்கை என தாழ்மையுடன் கூற விரும்புகிறேன் .
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.