Breakfast is the most important meal - காலையில் சிறப்பான தேர்ந்தெடுத்த &#295

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
காலையில்தான் மிகச் சிறப்பான தேர்ந்தெடுத்த உணவு மிக அவசியம்.


இரவில் எட்டு மணி நேரம் அமில ஊறலில் இருக்கும் இரைப்பை, காலை உணவைச் சாப்பிடாவிட்டால் அமிலத்தால் சிதையத் தொடங்கும் என்பது ஏன் பலருக்கும் புரிவது இல்லை. காலை உணவின் மூலம் இரைப்பையை நிரப்பாமல் இருந்தால், இரவில் உடலில் இயல்பாக ஏறிய பித்தம் மெதுவாகத் தலைக்கு ஏறும். அது வயிற்றுப் புண், வயிறு உப்புசம், தீவிர வயிற்று வலி, வாந்தி, பசியின்மை, அதிக ரத்தக்கொதிப்பு, மன அழுத்தம் வரை பல நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும். காலை 9 மணிக்குள் சாப்பிடாமல், 11 மணிக்கு எழும் அகோரப் பசியில் பர்கர், பீட்சா அல்லது வென்னிலா மில்க்ஷேக் என சாப்பிடுவதில் எக்குத்தப்பாக எகிறும் டிரான்ஸ்ஃபேட் கொழுப்பும் கலோரியும் அடிவயிற்றில் படிந்து பெருகும்.


- ஆறாம் திணை
ஆனந்த விகடனில் இருந்து...
 

Amirporkodi

Commander's of Penmai
Joined
Mar 8, 2013
Messages
1,885
Likes
4,421
Location
chennai
#2
re: Breakfast is the most important meal - காலையில் சிறப்பான தேர்ந்தெடுத்த &

Very Healthy And Useful Sharing Sir
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#3
re: Breakfast is the most important meal - காலையில் சிறப்பான தேர்ந்தெடுத்த &

usefull tips,thanks.
 

vasanthi

Friends's of Penmai
Joined
May 18, 2011
Messages
417
Likes
168
Location
chennai
#4
Re: Breakfast is the most important meal - காலையில் சிறப்பான தேர்ந்தெடுத்த &

Kesavan sir
Alagaga aru varigali kalaiunavu patri arumayaga vilakiyatharkum pakirthu kondatharkum mikka nandri.
Vasanthi
Mct
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.