Breast Cancer & Uterus Cancer - மார்பகப் புற்றுநோய் ,கருப்பைவாய்ப&

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,302
Likes
20,720
Location
Germany
#1
மார்பகப் புற்றுநோய் ,கருப்பைவாய்ப் புற்றுநோயால்ஆபத்து!
ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் என்ற உலகப் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழக ஆய்வின்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3 சதவிகிதம் அதிகரித்து வருகிறது.

இதன்படி 2015-க்குள் 2.50 லட்சம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

அதேபோல், கருப்பைவாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறதாம்.

திருமணம் மற்றும் குழந்தைப் பேறினைத் தள்ளிப்போடுதல்,
தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்ப்பது போன்ற செயல்பாடுகளால் ஹார்மோன் மாறுதல் ஏற்பட்டு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு வருவதாகத் தெரிவிக்கிறது ஆய்வு.
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#2
Re: Breast Cancer & Uterus Cancer - மார்பகப் புற்றுநோய் ,கருப்பைவாய்&#29

Useful information viji... If possible share more about this topic, will be more helpful to every woman.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.