Bye Bye to all expensive scans & X-rays......

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#1
pills.jpg



வயித்து வலியா முதல்ல ஸ்கேன், இடுப்பு வலியா முதல்ல எக்ஸ்ரே, தும்மலா உடனே அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட்னு போட்டு தாளீக்கும் டாக்டர்களுக்கு ஆப்பு வைக்கும் ஒரு விஷயம் இப்பொது வந்துள்ளது.

உலகின் முதல் மைக்ரோசிப் மாத்திரை.

ஆம் இது நம் சாதாரண் மாத்திரைக்குள் வைத்து விழுங்க வேண்டும்.

முழுங்கிய சில மணி நேரத்தில் வயிற்றின் சுரப்புக்கு உபயொகமாகும் அமிலங்கள் இந்த மைக்ரோசிப்பை ஆக்டிவேட் செய்யும்.

அது போக உடம்பின் வெப்ப சக்தியில் இது இயங்கும்.

இது முழுதும் சிலிக்கான் மற்றூம் மாக்னீஸியம், காப்பரால் ஆனது.

இது ஏழு நாட்கள் வயிற்றில் வேலை செய்யும் அளவுக்கு அமைக்கபட்டிருக்கிறது.

இது உள்ளே ஆக்டிவேட் ஆன பிறகு சிறிய சதுர பிளாஸ்திரி உடம்பில் கையில் வெளியே ஒட்டப்படும்.

அந்த பேட்ச்சில் உள்ள பேட்டரி உள்ளே இருந்து சிக்னல்களை வெளியே கொண்டு வந்து

அதை அப்படியே மொபைல்,ஐபேட் மற்றூம் வெளியே இருக்கும்
ஆப்ஸ் வழியாக்

உங்களின் உடம்பின் அத்தனை விஷயங்களையும் சில மணித்துளிகளீல் காட்டிவிடும்.

அது போக இந்த் ஆப்ஸை அருகில் உள்ள லாபராட்ரிக்கு தகவல் அனுப்பும்

அது போக டாக்டருக்கு இதை அப்படியே லைவாக அனுப்ப முடியும்.

ஒரு ஏழு நாள் டையகனஸை டாக்டர்கள் ஒரு சிப் மூலம் அறிந்தால்

பல அறுவை சிகிச்சை மற்றூம் துள்ளியமான நோய்களை கண்டறிய
முடியும்.

இதன் பயன்பாட்டை அமெரிக்கா ஏஃப்டிஏ (FDA - Food Drug Administration) அப்ரூவ் செய்தது தான் பெரிய சாதனை.

இந்த எஃப் டி ஏ அப்ருவல் இல்லாமல் ஒரு மருந்தையும் அமெரிக்காவில் விறக முடியாது.

இதய நோய்களை கூட இதன் மூலம் கண்டறிய முடியும் என்பது தான் பெரிய சாதனை.

இதனை இப்போது பிளாஸாபோ என்னும் மாத்திரைக்குள் வைத்து சோதனை செய்ய போகிறார்கள்..........

Bye Bye to all expensive scans, X-rays and other unnecessary tests prescribed by doctors.

World's first microchip pill has been introduced and approved by FDA.

The microchip is a normal digital chip made up of silicon with traces
of magnesium and copper and is no bigger than the size of a normal medicine.

Once the microchip is ingested, it gets activated by the digestive fluids
of stomach and starts generating electric signals.

These signals are received by a battery operated patch on the
patient’s skin which forwards the medical information to a mobile app
on patient’s consent.

The battery operated patch has a life of seven days and in the mean
duration,

it is responsible for receiving all the inner-body conditions from the
microchip.

The conditions such as heart rate, temperature, body position are
tracked and then forwarded to the clinicians (via mobile app)

so that the patient can be medicated accordingly.

Currently the device has been approved to be used with
placebo pills so as to test it’s safety and working.

If the procedure turns out to be successful and safe,

microchips will be soon integrated with medication.

This chip will help to analyze Heart Diseases also.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.