Cabbage,lemon & apple juice / முட்டைகோஸ், எலுமிச்சை, ஆப்பிள் ஜூஸ்

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#1
உடல் எடை குறைக்க, இரத்தத்தை சுத்தம் செய்ய இந்த ஜூஸை குடிங்க!
By: Balaji Viswanath

முட்டைகோஸ், எலுமிச்சை, ஆப்பிள் இவை மூன்றுமே அன்றாடம் அருகாமையில் இருக்கும் கடைகளில் கிடைக்கும் காய்கறி பழங்கள் என்பதால், நினைக்கும் தருணத்தில் இந்த ஜூஸை தயாரிப்பது எளிது.

மேலும், முட்டைகோஸ், எலுமிச்சை, ஆப்பிளில் இருக்கும் அத்தியாவசிய சத்துக்கள்,
முட்டைகோஸ்: வைட்டமின் எ, சி, பி6, கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்தும்.

எலுமிச்சை: வைட்டமின் சி, பி6, மெக்னீசியம் இரும்புச்சத்து.

ஆப்பிள்: வைட்டமின் எ, சி, மெக்னீசியம் போன்ற சத்து.

இனி, இந்த முட்டைகோஸ், எலுமிச்சை, ஆப்பிள் ஜூஸ் எப்படி செய்வது மற்றும் இதன் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:
மூன்று முட்டைகோஸ் இலைகள்
பாதி எலுமிச்சை சாறு
ஐந்து சிறிய ஆப்பிள்கள் (அல்லது மூன்று மீடியம் சைஸ் ஆப்பிள்)


செய்முறை:
1)ஆப்பிளின் நடுபகுதியை நீக்கிவிடுங்கள்.
2)எலுமிச்சை தோலை நீக்கிவிடுங்கள்.
3)பிறகு மூன்றையும் சேர்த்து ஜூஸ் மிக்ஸ்ரில் அரைத்துக்கொள்ளவும்.

ஆரோக்கிய நன்மைகள்:
காய்ச்சல் குணமாக காலரா குணமாக வயிற்றுப்போக்கு நிற்க ஆண்டி-ஆக்சிடெண்ட் கட்டிகள் கரைய உதவும்.

இதய நலன் காக்கும் பற்களின் வலு அதிகரிக்கும் இரத்தம் சுத்திகரிப்பு செய்யும் உடல் எடை குறைக்க உதவும் தொண்டை பிரச்சனை சரியாகும்.

வைட்டமின் சத்துக்கள்:
முட்டைகோஸ், ஆப்பிள், எலுமிச்சை ஜூஸ்-ல் இருக்கும் வைட்டமின் சத்துக்கள், வைட்டமின் எ, பி, பி1, பி 2, சி, ஈ மற்றும் ஜே

குறிப்பு:
இந்த ஜூஸை ஜூஸ் மிக்ஸர் அல்லது எக்ஸ்ட்ரேக்டர் மூலம் செய்யுங்கள். மேலும், வேண்டுமென்றால் ஓரிரு புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்


 

Attachments

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#3
Re: Cabbage,lemon & apple juice / முட்டைகோஸ், எலுமிச்சை, ஆப்பிள் ஜூஸ&#30

Thanks Bhuvana for sharing this healthy juice recipe.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#4
Re: Cabbage,lemon & apple juice / முட்டைகோஸ், எலுமிச்சை, ஆப்பிள் ஜூஸ&amp

Cabbage Juice.. Awww! Noted Kaa.. TFS :thumbsup
Welcome Karthi :)
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#5
Re: Cabbage,lemon & apple juice / முட்டைகோஸ், எலுமிச்சை, ஆப்பிள் ஜூஸ&amp

Thanks Bhuvana for sharing this healthy juice recipe.
Welcome Sumi ka :)
 

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,231
Likes
12,711
Location
chennai
#6
Re: Cabbage,lemon & apple juice / முட்டைகோஸ், எலுமிச்சை, ஆப்பிள் ஜூஸ&#30

thanks bhuvi ka
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#8
Re: Cabbage,lemon & apple juice / முட்டைகோஸ், எலுமிச்சை, ஆப்பிள் ஜூஸ&#30

nice da bhuvana..... eppudi thaan ippudi ellaam yosichchu yosichchu post podareengalo, theriyalaiyae saami.....

 

Attachments

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#9
Re: Cabbage,lemon & apple juice / முட்டைகோஸ், எலுமிச்சை, ஆப்பிள் ஜூஸ&amp

nice da bhuvana..... eppudi thaan ippudi ellaam yosichchu yosichchu post podareengalo, theriyalaiyae saami.....
Thank you Chechi ;)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.