Carrots can prevent breast cancer - பெண்களை மார்பகப் புற்று நோயில் இரு

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,609
Location
Trichy
#1
[h=1]பெண்களை மார்பகப் புற்று நோயில் இருந்து விடுவிக்கும் கரட்[/h]கரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்று முற்றாமல் காத்துக்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஃபுளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.

கரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் “ஏ” விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து, சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள ஃபாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா ஃபெர்ணாண்டஸ் கூறுகையில், இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார்.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,090
Likes
76,873
Location
Hosur
#2
Re: பெண்களை மார்பகப் புற்று நோயில் இருந்து &#2

Nice information. Thanks Nisha. Hereafter I never avoid eating of Carat & Sweet Potato.
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,609
Location
Trichy
#3
Re: பெண்களை மார்பகப் புற்று நோயில் இருந்து &#2

Yes Sumathi akka namma yethu la sapida kudathu nu othukuromo athula dhan ma nammakku thevaiyana nutrients erukku.
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#4
Re: பெண்களை மார்பகப் புற்று நோயில் இருந்து &#2

useful information.....Nisha.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,143
Location
Atlanta, U.S

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,839
Likes
73,807
Location
Chennai
#6
Re: பெண்களை மார்பகப் புற்று நோயில் இருந்து &#2

nisha,
carrot kannukkuthan nallathunnu solvanka, ithu puthusaa irukke!!!!!!good...
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,015
Likes
37,636
Location
karur
#7
Re: பெண்களை மார்பகப் புற்று நோயில் இருந்து &#2

nisha sariyaana samaythula intha inormation kodutha...naangalum ini carrot taan main dish a irukka poguthu:cheer:
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,609
Location
Trichy
#8
Re: பெண்களை மார்பகப் புற்று நோயில் இருந்து &am

hi Nisha

Thanks for your useful info....
You are welcome Thenu...

nisha,
carrot kannukkuthan nallathunnu solvanka, ithu puthusaa irukke!!!!!!good...
Thanks Selvi...

nisha sariyaana samaythula intha inormation kodutha...naangalum ini carrot taan main dish a irukka poguthu:cheer:
Thanks Lashmi...
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,272
Location
canada
#9
Re: Carrots can prevent breast cancer - பெண்களை மார்பகப் புற்று நோயில் இர&#3

useful info hamee...:thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.