Characteristics of the Pessimistic persons-எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் குண

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,955
Location
Atlanta, U.S
#1இப்போது எங்கு பார்த்தாலும் நேர்மறை, எதிர்மறை எண்ணங்களை பற்றிய பேச்சுக்களே....!! பாஸிடிவ் எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.... நெகட்டிவ் எண்ணங்களை தவிர்த்து விடுங்கள்.... நேர்மறை எண்ணம் உங்களை வாழ வைக்கும்.... எதிர்மறை எண்ணம் உங்களை அழிக்கும்...! என்று பேசுபவர்கள் ஏராளம்...!

அதைப்பற்றி அறிந்துக்கொள்ள இணையத்தில் தேடியபோது..., ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது.... அதில் முதலில் எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்களின் குணங்களையும், அவர்கள் எவ்வாறு நடந்து கொல்வார்கள் என்பதையும் மிக அழகாக சொல்லி இருந்தாங்க....! நான் படித்ததில் நியாபகம் இருப்பவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


எதிர்மறை எண்ணம் கொண்டவர்களின் குணங்கள்:-

1. மறதி
2. தனிமையை விரும்புவார்கள்
3. தோல்வியை பற்றிய பயம்
4. வாழ்க்கையில் நம்பிக்கையின்மை
5. மூர்க்கமான பிடிவாதம்
6. சூழ்நிலையால், சுற்றுப்புறத்தால் ஏற்படக்கூடிய எதிர்ப்புணர்வு
7. சிந்தனை தட்டுப்பாடு
8. கட்டுக்கடங்காத கோபம்
9. அடிக்கடி மாறுகின்ற மனநிலை
10. முடிவெடுப்பதில் தடுமாற்றம்
11. ஒருநிலைப்படுத்த முடியாத மனம்
12. அளவுக்கு மீறிய பேராசை
13. வெறுப்பு
14. பிறரோடு பழகுவதில் தயக்கம்
15. குறை கூறும் பழக்கம்
16. தப்பிக்கும் மனப்பான்மை
17. பொறுப்பில்லாத குணம்
18. மன அழுத்தம்
19. ஊக்கம் இழப்பு
20. ஏளனப்படுத்தும் தன்மை
21. திறமைகளை வளர்த்துக் கொள்ளாத குணம்
22. சுயகௌரவம் இன்மை
23. ஆதிக்க மனப்பான்மை
24. சந்தேகப்படுதல்
25. பழைய நினைவுகளால் துயரம் அடைதல்
26. பிறரது எண்ணங்களால் பாதிக்கப்படும் பலவீனமான மனோநிலைமை
27. சுயநலம்
28. தலைக்கனம்
29. பொறாமை
30. பொருள், பதவி மீதுள்ள அதீத பற்று
31. சுய இரக்கம்
32. அதீத தற்பெருமை
33. மனச் சோர்வு
34. காரணமற்ற பயம்
35. அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்ள தவறுதல்
36. எதிர்காலம் பற்றிய குழப்பம்
37. உழைப்பின்மை
38. மன உறுதியின்மை
39. தெரியாதை பற்றிய அச்சம்
40. பொறுமையின்மை
41. பணி தொடர்பான வெறுப்பு
42. அமைதியின்மை
43. காழ்ப்புணர்ச்சி
44. மன ஆற்றல் இல்லாமை
45. அருவெறுப்போடு பழகுதல்
46. நடந்து முடிந்ததையே நினைத்துக் கொண்டு இருத்தல்
47. தொடர்ச்சியான சோகம்
48. நெறி தவறும் பண்பு
49. பிறரை பழித்தல்
50. சிறு சிக்கலை கூட பெரிதுப்படுத்தும் தன்மை


இப்படி ஏகப்பட்ட குணங்களை.... பண்புகளை சொல்லி இருக்காங்க.... இதெல்லாம் யாரிடம் இருக்கிறதோ..., அவர்கள் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் அதை உணர்ந்து அதிலிருந்து மீண்டு வரவேண்டும்.... இல்லையென்றால் வாழ்க்கை மிகப்பெரிய சிக்கலாகி விடும்...!


இந்த ஐம்பதில் பாதி நம்மிடம் இருந்தாலே.... டேஞ்சர் தான்... so நம்மிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை களைந்து.... நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வோமாக....!!
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,539
Likes
140,718
Location
Madras @ சென்னை
#2
Re: எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் குணநலன்க&#299

Ok, TFS.

:thumbsup​
 

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#3
Re: எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் குணநலன்க&#299

Nice sharing Thenu.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,955
Location
Atlanta, U.S

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,955
Location
Atlanta, U.S
Joined
May 30, 2011
Messages
48
Likes
57
Location
villupuram
#7
Re: எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் குணநலன்க&#299

hai thenu
thanks for sharing
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#8
Re: Characterisits of the Pessimistic persons-எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் கு&#297

அருமையான , தேவையான ஒரு பதிவு . நன்றி தேனு .
 

subasangeetha

Friends's of Penmai
Joined
Dec 23, 2013
Messages
367
Likes
444
Location
Villupuram
#9
Re: Characteristics of the Pessimistic persons-எதிர்மறை எண்ணம் உள்ளவர்களின் கு&#2

Thank you sis for sharing this useful information
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.