Chennai Private College Rules

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
#1
எமக்கு வந்த தகவல்.






:typing:

FYI.
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
#2
என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

மீண்டும் வருக..

:pray1:​
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,135
Likes
14,748
Location
California
#5
சில விஷயங்கள் உணர்ச்சி வசப்பட்டு , கத்திக்கிட்டு இருக்கனால தான் சில நியாயமான செயல்களின் காரண காரியங்கள் கூட நமக்கு தெரியாமலே போய் விடுகிறது. டிரஸ் code இடத்துக்கு ஏற்ற மாதிரி define பண்ணா தப்பில்லை. அதே சமயத்தில் மாணவர்களின் convenienceயும் கல்லூரி நிர்வாகம் கருத்தில் கொள்ளனும்.


இந்த ஆண்கள் பெண்கள் பேசக்கூடாது என்பது ரொம்ப ஓவர். இது மாதிரி ஒன்னு ரெண்டு முட்டாள் தனமா இருக்குறனால தான் மொத்த விதிமுறைகளும் கேலிக்குரியதா போய்டுது. என் கல்லூரி காலத்தில், இது மாதிரி ஒரு விதி முறை கொண்டுவந்தாங்க. என் நெருங்கிய தோழி ஒரு மரத்தடியில தன் நண்பனோட பேசிட்டிருந்தா. அதற்கு அந்த ப்ரின்சி, அந்த இடத்துலேயே திட்டினார். எனக்கு ரொம்ப மனம் வருத்தமா இருந்துச்சு. அவங்க ரெண்டு பேரும் நண்பர்கள் மட்டும் தான்னு எனக்கு நல்லாவே தெரியும். அந்த பைய்யன அவளுடைய அம்மாவுக்கும் நல்லா தெரியும்.


அப்புறம் அந்த பையன் , ஒரு நல்ல நண்பனா, அந்த சனி ஞாயிறு அப்பவே ப்ரின்சி வீட்டுக்கு நேராக சென்று, தங்கள் இருவரும், நல்ல நண்பர்கள் மட்டுமே என்றும், ஒரு பெண்ணை அப்படி வெட்ட வெளியில் நிறுத்தி வைத்து கேள்வி கேட்டது தவறு என்றும் எடுத்துரைத்தான். அவன் செயலே அவர்களின் தூய நட்பை உணர்த்திட, அந்த ப்ரின்சி, தான் நிர்வாகத்தால் நிர்பந்திக்க பட்டதாக கூறி அவனிடம் மன்னிப்பு வேண்டினார்.


இதில் கொடுமை என்னவென்றால், எங்கள் கிளாஸ்லயே ரெண்டு காதல் ஜோடி இருந்தது. மதிய ஓய்வு நேரத்தில் ஜோடி சேர்ந்து உட்கார்ந்து தனிமையில் பேசிக்கொள்வார்கள். அவர்கள் மாட்டாமல் இருக்க, என் தோழி மட்டும் அவமானப்பட்டாள். என்னால் இன்னும் அதை மறக்க முடியவில்லை. அவள் நிலைமை எனக்கு வந்திருந்தால் கண்டிப்பாக நான் நொடிந்து போய் இருப்பேன்.
 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
#6

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
#7

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,566
Likes
40,223
Location
france
#8
ஒன்னு ரெண்டு தவிர்த்து மற்றது எல்லாம் உண்மையில்தேவையே... குட்... கண்டிஷன்ஸ்...
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
#9
ok friend, neenga sonnathu correct.
ithu mattumalla, oru paiyanum ponnu pesa koodathu endra rules, Sathiyabama Uni'la undu.

but ennai poruthavarai, dress visayathil koncha naagarikamaaga podanum. ippo padikkum ponnukal T-shirt with jeans pottu varanga.


:thumbsup

சில விஷயங்கள் உணர்ச்சி வசப்பட்டு , கத்திக்கிட்டு இருக்கனால தான் சில நியாயமான செயல்களின் காரண காரியங்கள் கூட நமக்கு தெரியாமலே போய் விடுகிறது. டிரஸ் code இடத்துக்கு ஏற்ற மாதிரி define பண்ணா தப்பில்லை. அதே சமயத்தில் மாணவர்களின் convenienceயும் கல்லூரி நிர்வாகம் கருத்தில் கொள்ளனும்.


இந்த ஆண்கள் பெண்கள் பேசக்கூடாது என்பது ரொம்ப ஓவர். இது மாதிரி ஒன்னு ரெண்டு முட்டாள் தனமா இருக்குறனால தான் மொத்த விதிமுறைகளும் கேலிக்குரியதா போய்டுது. என் கல்லூரி காலத்தில், இது மாதிரி ஒரு விதி முறை கொண்டுவந்தாங்க. என் நெருங்கிய தோழி ஒரு மரத்தடியில தன் நண்பனோட பேசிட்டிருந்தா. அதற்கு அந்த ப்ரின்சி, அந்த இடத்துலேயே திட்டினார். எனக்கு ரொம்ப மனம் வருத்தமா இருந்துச்சு. அவங்க ரெண்டு பேரும் நண்பர்கள் மட்டும் தான்னு எனக்கு நல்லாவே தெரியும். அந்த பைய்யன அவளுடைய அம்மாவுக்கும் நல்லா தெரியும்.


அப்புறம் அந்த பையன் , ஒரு நல்ல நண்பனா, அந்த சனி ஞாயிறு அப்பவே ப்ரின்சி வீட்டுக்கு நேராக சென்று, தங்கள் இருவரும், நல்ல நண்பர்கள் மட்டுமே , என்றும் ஒரு பெண்ணை அப்படி வெட்ட வெளியில் நிறுத்தி வைத்து கேள்வி கேட்டது தவறு என்றும் எடுத்துரைத்தான். அதற்கு அந்த ப்ரின்சி, தான் நிர்வாகத்தால் நிர்பந்திக்க பட்டதாக கூறி அவனிடம் மன்னிப்பு வேண்டினார்.


இதில் கொடுமை என்னவென்றால், எங்கள் கிளாஸ்லயே ரெண்டு காதல் ஜோடி இருந்தது. மதிய ஓய்வு நேரத்தில் ஜோடி சேர்ந்து உட்கார்ந்து தனிமையில் பேசிக்கொள்வார்கள். அவர்கள் மாட்டாமல் இருக்க, என் தோழி மட்டும் அவமானப்பட்டாள். என்னால் இன்னும் அதை மறக்க முடியவில்லை. அவள் நிலைமை எனக்கு வந்திருந்தால் கண்டிப்பாக நான் நொடிந்து போய் இருப்பேன்.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,725
Likes
140,842
Location
Madras @ சென்னை
#10
Ok friend.

:thumbsup


ஒன்னு ரெண்டு தவிர்த்து மற்றது எல்லாம் உண்மையில்தேவையே... குட்... கண்டிஷன்ஸ்...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.