China makes fake rice from plastic - ‘பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத&#302

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#1

ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில
மனுசனயும் கடிக்க போரானுங்க இந்த
சீனர்கள், மார்கெட்ல புதுசா ஒரு பொருள்
வந்துருச்சுன்னா அது கம்யூட்டரிலயிருந்து
கக்கூஸ் கழுவுர ஆசிட் வரைக்கும்
டூப்ளிகெட் செஞ்சு விக்கிறதுல
சீனாக்காரனுகள அடிச்சிக்க
ஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும்.
இன்னைக்கு நாம அன்றாடம் பயன் படுத்தும்
அரிசியைகூட விடடுவைக்கவில்லை இந்த
அறிவு ஜீவிகள், அதுலையும்
போலியை கண்டு பிடிச்சு எல்லோரோட
உயிருக்கும் ஆப்பு வைக்க
காத்துகிட்டு இருக்கானுங்க இந்த பாவிகள்.
கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக
இருக்கும் போது முழுக்க முழுக்க
பிளாஸ்டிக் மற்றும்
உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக
கொண்டு இந்த அரிசியை சீனாவில்
உருவாக்கி மிகவும் மலிவான விலையில்
இதை விற்பனைக்கும்
வைத்து இருக்கிறார்கள்..!
விலை குறைவு காரணமாக வழக்கம்
போலவே மக்கள் இந்த
அரிசியையே விரும்பி வாங்க..! இந்த
அரிசிக்கான தேவையும்
அதிகரித்து இருக்கிறது..!

மேலும் மூன்று கப் இந்த அரிசி சாதம்
சாப்பிட்டால்.. ரெண்டு முழு பாலிதீன்
பைகளை விழுங்கியதற்கு சமமாம்..!
மீண்டும்
ஒரு உலக போர்வந்தால் சீனா முக்கிய
பங்கு வகிக்கும் என்று கருதிவரும்
நிலையில் அவர்கள் எடுத்திருக்கும் ஆயதம்
மிகவும் பயங்கரமான ஒன்றாக உணவுக்கான
அரிசியிலேயே காட்ட
தொடங்கிவிட்டார்கள்.
இதுலவேற நம்ம
கவர்மென்டு சில்லரைவர்தகத்தில் அந்நிய
முதலீடுன்னுங்கிற பேர்ல
எல்லா நாட்டுகாரனுங்களையும்
இந்தியாவுக்குள்ள
விட்டு கொஞ்சநாளைக்கு நம்ம பொருள
வாங்கிட்டு அப்புறம் அவன்
நாட்டிலிருந்து அப்புறம் பிளாஸ்டிக்
அரிசியைதான் கொண்டு வந்து விப்பான்.
நம்ப மக்களும்
விலை குறைவா இருக்கேன்னு வாங்கிதின்னு
சீக்கிறத்தல போய்சேர போறான். 1940 களில்
உள்ளமாதிரி அந்நிய
பொருளை வாங்கமாட்டோம்ன்னு கோசம்
போட்டு இன்னொரு சுதந்திர போராட்டத்த
நடத்த வேண்டிய நிலமைக்கு
ஆளாகபோகிறோம்.
இதைகண்டுபிடித்து
செய்தி வெளியிட்டது கொரியாவிலிருந்து
வெளியாகும் வீக்லிஹாங்காங் எனும்
பத்திரிக்கைதான்.
என்ன ஒரு கொடூர மனம் படைத்தவர்களாக
இருக்க கூடும் இது போன்ற
போலிகளை தயாரிப்பவர்கள்??
இதை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்
தோழர்களே...

:typing:
social media
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
Re: ‘பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப&a

அருமையான விளக்கம், லேகா.
எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என்று தான் பார்க்கிறார்களே தவிர, மற்றவை பற்றி எந்த கவலையும் இவர்கள் படுவதில்லை.@lekha20
 

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#3
Re: ‘பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப&a

அருமையான விளக்கம், லேகா.
எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என்று தான் பார்க்கிறார்களே தவிர, மற்றவை பற்றி எந்த கவலையும் இவர்கள் படுவதில்லை.@lekha20

Enna pandradhu komathy ka... ipdiellam sambadichu enna dhan pannuvangalo....
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,946
Location
Atlanta, U.S
#4
Re: China makes fake rice from plastic - ‘பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத&

அரிசியிலுமா... ஐயோ
வருங்காலத்தில் எதையுமே நம்பி சாப்பிட முடியாது போல...!!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.