Chithirai Peruvizha Exclusive 2018- சித்திரை தேரோடும் மதுரையிலே!!

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,920
Likes
78,393
Location
Hosur
#71
பெருந்திரளான மக்கள்... குழந்தைகளின் தெய்வ அலங்காரங்கள்... கலக்கலா இருக்கு கார்த்தி.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
53,010
Likes
151,722
Location
Madurai
#73
Ama Kaa.. :cool::cool::cool:
பெருந்திரளான மக்கள்... குழந்தைகளின் தெய்வ அலங்காரங்கள்... கலக்கலா இருக்கு கார்த்தி.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
53,010
Likes
151,722
Location
Madurai
#74
எட்டாம் நாள் இன்று பட்டாபிஷேகம்... மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மையும்....வெள்ளி சிம்மாசன வீதி உலா..

00.jpg

0.jpg

0_1.jpg

0_1_1.jpg

0_1_1_1.jpg
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,809
Likes
12,319
Location
Chennai
#79
வாங்க வாங்க வணக்கமுங்க மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சுந்தரா 1524724387563.png ......
அப்டியே பறந்து வந்து கிளிய மட்டும் கொத்திட்டு ஓடிடணும் போல இருக்கு
என்னா போஸ் 1524724371284.png


டிவில கொடியேற்றம் பாக்கும்போது நினச்சேன் இந்த பொண்ணு forum la thread போட்ருக்கா போய் பாக்கணும்ன்னு.:cool:
இத்தனை பக்கம் ஓடியிருக்கு இங்க வந்தா.... கொஞ்சம் gap விட கூடாது online க்கு; அதற்குள்ள பல சம்பவங்கள் நடந்தேறிடுது ஐயன்மீர்;)....பொறுமையா தான் பாக்கணும் படங்களை:)
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
53,010
Likes
151,722
Location
Madurai
#80
Nethikellam Avlo Azhagu.. Dhristi Pottu Parthe, Avlo Kannu.. :D

Vaa vaa Methu Paaru.. Daily Vizha gal, epadi vida.. Athan Pages Poiruku..

வாங்க வாங்க வணக்கமுங்க மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சுந்தரா View attachment 282332 ......
அப்டியே பறந்து வந்து கிளிய மட்டும் கொத்திட்டு ஓடிடணும் போல இருக்கு
என்னா போஸ் View attachment 282331


டிவில கொடியேற்றம் பாக்கும்போது நினச்சேன் இந்த பொண்ணு forum la thread போட்ருக்கா போய் பாக்கணும்ன்னு.:cool:
இத்தனை பக்கம் ஓடியிருக்கு இங்க வந்தா.... கொஞ்சம் gap விட கூடாது online க்கு; அதற்குள்ள பல சம்பவங்கள் நடந்தேறிடுது ஐயன்மீர்;)....பொறுமையா தான் பாக்கணும் படங்களை:)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.