colic

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#1
Basically, infant colic is defined as uncontrollable crying in your baby that has no definite cause.

Typically, this condition appears in first 2 weeks after the birth. Infant colic is most common condition in bottle-fed infants, but it can also occur in breast-fed infants.

infant-colic.jpg





பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் தரும் தாய்மார்களே.....


சில குழந்தைகள் தாய்ப்பால் குடித்த சிறிது நேரத்தில் விடாமல் அழுவதை கேள்விப் பட்டு இருக்கிறீர்களா...?

நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்களோ அதன் சத்துக்களும், பாதகங்களும் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு சென்று சேரும்....

நீங்கள் வாய்வு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டுவிட்டு குழந்தைக்கு பால் கொடுத்தால் அது குழந்தைக்கு வயிற்று வலியையும், வயிற்று உப்புசத்தையும் ஏற்படுத்துவதற்கு வாய்ப்புண்டு..... ஆங்கிலத்தில் இதை colic என்கிறோம்.....

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதிக காரமான உணவுகளையும், குழந்தைக்கு வாயுத்தொல்லை ஏற்படுத்தும் உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.....உங்கள் தினசரி உணவில் பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள்....

குழந்தைகளுக்கான ஜீரண உறுப்புகள் மிக மெல்லியவை... அவை நன்கு வளர்ந்து நல்ல செரிமான சக்தியை அடைய நாட்கள் தேவைப்படும்.....காய்ந்த பட்டாணி ,கிழங்கு வகைகள் மிகுந்த வாய்வை ஏற்படுத்தும்....
 
Last edited by a moderator:

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#2
Hi


very useful info

when i delivered from the same day my MIL gave all the fruits, vegetables and all variety of food items to eat.

Ketta muthalla irunthey kids kku pazhakidanum illatti pinnadi amma yethavathu sapitta kidkku serama poidumnu sonnanka

yenakkum nalla virunthu thaan nalla velai yen ponnugalukku onnum varala

that period we were very healthy only
 

suganthiramesh

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Apr 4, 2012
Messages
5,017
Likes
14,861
Location
THENI,TN
#3
Hi


very useful info

when i delivered from the same day my MIL gave all the fruits, vegetables and all variety of food items to eat.

Ketta muthalla irunthey kids kku pazhakidanum illatti pinnadi amma yethavathu sapitta kidkku serama poidumnu sonnanka

yenakkum nalla virunthu thaan nalla velai yen ponnugalukku onnum varala

that period we were very healthy only
fruits nalla onnum varaathu... only gastric items will trouble...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.