Comments for Infaa's published novels.

infaa

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 7, 2012
Messages
13,277
Likes
36,524
Location
chennai
#2
ஹாய் ப்ரண்ட்ஸ்,

மேலே உள்ளவை, புத்தகமாக வெளிவத்துள்ள எனது நாவல்கள்.

இவைகளில்
"இது காதலென்றால்....", நாவலில் நான் ப்ளாகில் எழுதியதில் இருந்து, நிறைய மாற்றங்கள் செய்துள்ளேன்.

மேலும்
"இதயக்கதவு...", என்ற நாவல்..., ப்ளாகில் வராமல்..., நேரடியாக புத்தகமாக வெளிவந்துள்ளது.

நீங்கள் அனைவரும் இவைகளைப் படித்து, உங்கள் மேலான கருத்துக்களை, இந்த திரியில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


உங்கள் அன்புத் தோழி,
இன்பா அலோசியஸ்.
 

salma

Guru's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
5,997
Likes
10,964
Location
u.s
#5
Ithaya kathavu name ae kavarnthu izhukkuthu, konjam busy athaan innum padikkalai, kandippa padichittu, apparam en endrum favorite Ithu kaathalendraal ai yum padichittu, apparam matra stories ai padippaen...
so Happy da. Innum pala books neenga publish pannanum, menmelum munneranum , atharkku en Wishes and Prayers....

All the Best.
 

jenifapravin

Commander's of Penmai
Joined
Aug 27, 2012
Messages
1,076
Likes
1,946
Location
chennai
#8
hi infaa

congrats sis.... ungaloda ella novelsum padichuruken..... ellame sema super.... i love ur novels....

innum neenga niraiya novels yeluthi mellum mellum munnera en valthukal sis......

but thedal sugamanathu mattum padikala sis.... enga kidaikum'nu solringa sis pls.....
 

kamatchi devi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,498
Likes
2,591
Location
Vellore
#9
வாழ்த்துக்கள் இன்பா.இதய கதவு novel ரொம்ப நல்லா இருந்துச்சு.வித்தியாசமான கதை களம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.