Comments thread for சேமிப்பு Short Story

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,501
Likes
84,467
Location
Bangalore
#2
தேங்க்ஸ் சித்ரா @kasri66

ஹ ...ஹ...ஹா ...சூப்பர் சூப்பர் ...பாட்டிகளையும் பைத்தியமாக்கிடுச்சா இந்த candy crush?

ஹ ...ஹ...ஹா அதுக்காகவா இப்படி தலைமறைவா ஆகிடணும் இந்த மங்களம் பாட்டி ?

அந்த பெயர் விளக்கமெல்லாம் வேற சூப்பரா இருக்கு ..சரியான லொள்ளு பிடிச்ச தாத்தாவா இருக்காரே !!

இந்தப் பேரெல்லாம் மட்டும் ரினி , கீதாஞ்சலிக்கு எல்லாம் தெரியவந்தா அவ்ளோதான் :rolleyes: ஏன் பாவம் ஷோபனா ரவி , சந்தியா ராஜகோபாலன் , இவங்களை எல்லாம் விட்டுட்டார் :rolleyes:

ஆனாலும் மனீஷா கொய்ராலாவை அந்த தாத்தா காலத்து ஆளா ...of course , அவரோட வயசான காலத்துல வந்த actress ஆக கூட இருக்கலாம் ....ஹ ...ஹ...ஹா ...

நல்ல வித்தியாசமான "சேமிப்பு " தான் இது .
 
kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,423
Likes
16,843
Location
Singapore
#3

இந்தப் பேரெல்லாம் மட்டும் ரினி , கீதாஞ்சலிக்கு எல்லாம் தெரியவந்தா அவ்ளோதான்
Jayanthi @jv_66

தெரிய வந்தா ஒண்ணு, பெருமைப் படலாம்... ரெண்டு இப்படி எழுதின என்னை மாட்டிவிடலாம். கதையில் வரும் தாத்தாவையா மாட்டி வைக்க முடியும்? அவர்தான் பறந்துட்டாரே...Hi 5

ஏன் பாவம் ஷோபனா ரவி , சந்தியா ராஜகோபாலன் , இவங்களை எல்லாம் விட்டுட்டார்
:rolleyes:

தாத்தா டேஸ்ட் அப்படி. ஒரு வேளை நான் ஹிந்தி பேசுபவளா இருந்து பெண்மையும் ஹிந்தி சைட்ஆ இருந்திருந்தா ஷோபனா ரவிக்கும் சந்தியாவுக்கும் அதிர்ஷ்டம் அடிச்சிருக்குமோ?:idea:

ஏதோ நம்ம சிற்றறிவுக்கு பட்ட மாதிரி சொல்லிட்டேன் ஜெயந்தி... இதுதான் இன்னிக்கு நிஜமான நிலைமை...
 
Last edited:

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,863
Location
chennai
#4
Hi chitra
Nalla kathai ... pavam patti semichu vecha points pochu...
 
kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,423
Likes
16,843
Location
Singapore
#5
Hi chitra
Nalla kathai ... pavam patti semichu vecha points pochu...
சுபஸ்ரீ @Subhasreemurali

தேங்க்ஸ் சுபஸ்ரீ. உங்கள் கதையை ரசித்துப் படித்தேன்.

ரொம்பவும் யதார்த்தமான கதை, வட்டார மொழியில் கலக்கிட்டீங்க. :thumbsup

பாவம் வேலு போல் பல இளைஞர்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் இப்படி பலிகடா ஆவது இன்றும் கண்கூடு. இன்றைய நடப்பை, சேமிப்பு என்ற தலைப்பில் பொருந்தச் செய்த உங்களுடைய உத்தி ரொம்பப் பிடித்தது.:thumbsup:thumbsup
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,501
Likes
84,467
Location
Bangalore
#6
தேங்க்ஸ் சுபா @Subhasreemurali

அரசியல் எனும் சாக்கடையில் அடிக்கடி நடக்கும் கூத்தை அப்பட்டமா சொல்லிட்டீங்க சுபா .

இந்த மாதிரி ஏழைகளை பலிகடாவாக்கி பிழைக்கும் பிழைப்பு தேவையா இவங்களுக்கு ?

இதிலே கூடவே சேமிப்பை பத்தியும் சொல்லிட்டீங்க .:thumbsup
 
Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,863
Location
chennai
#7
சுபஸ்ரீ @Subhasreemurali

தேங்க்ஸ் சுபஸ்ரீ. உங்கள் கதையை ரசித்துப் படித்தேன்.

ரொம்பவும் யதார்த்தமான கதை, வட்டார மொழியில் கலக்கிட்டீங்க. :thumbsup

பாவம் வேலு போல் பல இளைஞர்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் இப்படி பலிகடா ஆவது இன்றும் கண்கூடு. இன்றைய நடப்பை, சேமிப்பு என்ற தலைப்பில் பொருந்தச் செய்த உங்களுடைய உத்தி ரொம்பப் பிடித்தது.:thumbsup:thumbsup
Thank you so much chitra ... vattara mozhi summa tvla pathathu vechi pottean...
 
Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,863
Location
chennai
#8
தேங்க்ஸ் சுபா @Subhasreemurali

அரசியல் எனும் சாக்கடையில் அடிக்கடி நடக்கும் கூத்தை அப்பட்டமா சொல்லிட்டீங்க சுபா .

இந்த மாதிரி ஏழைகளை பலிகடாவாக்கி பிழைக்கும் பிழைப்பு தேவையா இவங்களுக்கு ?

இதிலே கூடவே சேமிப்பை பத்தியும் சொல்லிட்டீங்க .:thumbsup
Thank you very much kaa....
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,171
Location
Atlanta, U.S
#9

ஹாய் சித்ரா க்கா @kasri66

ஹாஹா… தாத்தா மனீஷா கொய்ராலா ரசிகரா.. அந்த வீட்டுல இருக்குற நாய், பூனைக்கு கூட தாத்தா வச்ச பெயர்கள் சூப்பர்…

மங்களம் பாட்டியும் மனீஷாவும் என்னத்தை சேர்த்தாங்க… நான் கூட மணியோ [பணமோ]ன்னு நினைச்சேன், ஹாஹா… நிஜமாவே இதை எதிர்பார்க்கவே இல்லை… இதுக்கா பாட்டி இப்படி பயந்தாங்க, ஹய்யோ ஹய்யோ பாவம் சின்னக்குழந்தை மாதிரி, முதியோரும் குழந்தைங்க மாதிரி தானே..!

ரொம்ப நல்லா இருக்கு கதை… சிரிக்க வைத்த கதை...

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,171
Location
Atlanta, U.S
#10
ஹாய் சுபஸ்ரீ

சூப்பர் கதை
இன்று நடக்கும் அரசியல் படுகொலையை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க… வேலுவின் நிலை பரிதாபம்… குடும்பத்தின் ஒரே ஆண்மகன் என்று அவனை நம்பியிருக்கும் தாயின் நிலையோ கொடுமை.

வேலுவை போல பலபேர் இப்பவும் செத்துக்கிட்டு தான் இருக்காங்க.... ஆனா இவங்க தலைவனோ நல்லா சொகுசா வாழ்ந்துக்கிட்டு இருப்பான்... பாமர ஜனங்களுக்கு இது புரியவே மாட்டேங்குது. அவங்க வாழ்க்கையை கெடுத்துக்கிட்டு, உயிரை பலிகொடுத்து, இன்னொருத்தனை வாழ வைக்கிறாங்க... அதுக்கு ஏதாவது ஒரு நல்ல வேலையை செய்து, இவங்களே வாழ்ந்துட்டு போகலாமே..!

நல்லதொரு கருத்தை சொல்லியிருக்கும் கதை...
 
Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.