Comments thread for பதவியினால் என்ன செய்ய முடியும் ? Short Story

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Re: பதவியினால் என்ன செய்ய முடியும்? - Short Story Topic for April'16

Romba cute aa irunthuchu unga story @kasri66 ji. :)

Vayasana avangalum chinna pullai mathiri thaane Chitra ji :)
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,831
Location
Bangalore
#3
சித்ரா @kasri66 - மொதல்ல ரொம்ப சாரி . இதை இவ்வளோ நாளா பார்க்காம விட்டதுக்கு .

ரொம்ப தேங்க்ஸ் இந்தக் கதைக்கு .

ரொம்ப நல்ல ஒரு கதை இது .

பெரிய பதவி எதிலும் இல்லாமல் இருந்தாலும் , மக்களுக்கு சேவை செய்வதில் நாட்டம் உள்ள தர்மலிங்கம் போன்றோர் இருந்தால் நாட்டுக்கே சுபிட்சம் .

பிள்ளை கல்யாணத்தை பத்தியெல்லாம் ஏதோ சொல்லப்போறீங்களோன்னு நினைச்சேன் ...நடுவுல உங்க ஹ்யூமர் சென்ஸ் வந்து இதை இப்படி போக வச்சுடுத்தா!

ஹ ...ஹ...ஹா ...என்ன ஒரு குழந்தைத்தனமான ஆசை அவருக்கு ...பாவம் எப்படியோ நிறைவேத்திக்கிட்டார் . கூடவே மாட்டிக்கிட்டாரா :rolleyes:
 

kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,420
Likes
16,824
Location
Singapore
#4
சித்ரா @kasri66 - மொதல்ல ரொம்ப சாரி . இதை இவ்வளோ நாளா பார்க்காம விட்டதுக்கு .

ரொம்ப தேங்க்ஸ் இந்தக் கதைக்கு .

ரொம்ப நல்ல ஒரு கதை இது .

பெரிய பதவி எதிலும் இல்லாமல் இருந்தாலும் , மக்களுக்கு சேவை செய்வதில் நாட்டம் உள்ள தர்மலிங்கம் போன்றோர் இருந்தால் நாட்டுக்கே சுபிட்சம் .

பிள்ளை கல்யாணத்தை பத்தியெல்லாம் ஏதோ சொல்லப்போறீங்களோன்னு நினைச்சேன் ...நடுவுல உங்க ஹ்யூமர் சென்ஸ் வந்து இதை இப்படி போக வச்சுடுத்தா!

ஹ ...ஹ...ஹா ...என்ன ஒரு குழந்தைத்தனமான ஆசை அவருக்கு ...பாவம் எப்படியோ நிறைவேத்திக்கிட்டார் . கூடவே மாட்டிக்கிட்டாரா :rolleyes:

உடனே பார்க்கலைன்னா என்ன ஜெயந்தி @jv_66...

முதலில் இந்த தலைப்பு ரொம்ப challenging ஆ இருந்தது... நிறைய சொல்லலாம் ஆனா சொல்லவே முடியாதுங்கறமாதிரி ரெண்டுவிதமாயும் பட்டது....

பதவி ன்னு மட்டும் தலைப்பு கொடுத்திருந்தீங்கன்னா நிறைய வந்திருக்குமோ என்னமோ... பதவியால் என்ன செய்ய முடியும் என்றால் எத்தனையோ செய்யலாம்... பதவியால் மட்டும் என்ன செய்ய முடியும் அப்படிங்கரமாதிரியும் சொல்லலாம்...

இந்த டைட்டில் பார்த்ததும், போன வருஷத்திலிருந்து ஏதோ ஒரு ஆர்வத்தில் மாசாமாசம் எதையோ கிறுக்கறேனே... அது நின்னுடுமோன்னு தோணியது....அப்புறம் ஒரு மாதிரி ஐடியா வந்தது... அப்படியும் நீங்க டைட்டில்க்கு relevantஆ இல்லைன்னு சொல்லப்போறீங்கன்னு எதிர்பார்த்தேன்... என்னை ஏமாத்திட்டீங்களே...:cool::cool:
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,831
Location
Bangalore
#5
உடனே பார்க்கலைன்னா என்ன ஜெயந்தி @jv_66...

முதலில் இந்த தலைப்பு ரொம்ப challenging ஆ இருந்தது... நிறைய சொல்லலாம் ஆனா சொல்லவே முடியாதுங்கறமாதிரி ரெண்டுவிதமாயும் பட்டது....

பதவி ன்னு மட்டும் தலைப்பு கொடுத்திருந்தீங்கன்னா நிறைய வந்திருக்குமோ என்னமோ... பதவியால் என்ன செய்ய முடியும் என்றால் எத்தனையோ செய்யலாம்... பதவியால் மட்டும் என்ன செய்ய முடியும் அப்படிங்கரமாதிரியும் சொல்லலாம்...

இந்த டைட்டில் பார்த்ததும், போன வருஷத்திலிருந்து ஏதோ ஒரு ஆர்வத்தில் மாசாமாசம் எதையோ கிறுக்கறேனே... அது நின்னுடுமோன்னு தோணியது....அப்புறம் ஒரு மாதிரி ஐடியா வந்தது... அப்படியும் நீங்க டைட்டில்க்கு relevantஆ இல்லைன்னு சொல்லப்போறீங்கன்னு எதிர்பார்த்தேன்... என்னை ஏமாத்திட்டீங்களே...:cool::cool:

ஹ...ஹ...ஹா ....

ஆமாம் சித்ரா . நான் முதல்ல பதவி ன்னு கொடுக்கலாம்னு தான் யோசிச்சேன் . பட் தொடர்ந்து , single word title கொடுக்கறதை விட, challenging ஆக எதாவது டைட்டில் கொடுக்கலாம்னு , அப்பப்போ , ஒரு sentence title கொடுக்கறேன் . அவ்ளோதான் .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.