COMMENTS Thread for Arranged marriage couple's stories

jv_66

Super Moderator
Staff member
Rest in next. Friends ரெம்ப போர் அடித்தால் நேரா சொல்லிவிடுங்கள். Auto அனுப்பிவிடாதீர்கள்.


Read more: http://www.penmai.com/forums/my-bet...ranged-marriage-couples-12.html#ixzz2i9pnQ9kv

ஹாய் பெட்ரிஷியா,


என்னப்பா இது .....எங்களுக்கெல்லாம் bore எல்லாம் அடிக்காது .

ஆனா , நீங்க ஒவ்வொரு போஸ்ட்க்கும் இவ்ளோ gap கொடுத்தா , எங்களுக்கு மறந்தே போய்டும் .....சோ, ஒரே நாள் ல மொத்தமா finish பண்ணிடுங்க ப்ளீஸ்.
 

PriyagauthamH

Registered User
Blogger
வழக்கம்போல், மறுநாள் (திருமணம் தினம்) விடியக்காலையில் என்னை எழுப்பி, எனக்கு எண்ணெய் தியானம் செய்தார்கள்.

திருமணத்துக்கு காலையில் நிறைய பேர்கள் வந்தார்கள்.

பிறேகென்ன! டும்! டும்! டும்! எல்லார் பெரியவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோம்.

வந்தவர்கள் என்னுடன் புகைப்படம் எடுக்க காலையில் 11 மணி ஆரம்பித்து மதியம் 1 மணியளவில் முடிந்தது.
நிறைய பரிசுப் பொருள்கள் கொடுத்தார்கள்.

பிறகு மதிய விருந்து சாப்பிட்டு, எங்க சொந்தக்காரக்கு வெட்டி, சட்டை மற்றும் புடவை கொடுத்தோம். கூடவே எங்கள் பெயர் போட்டு கொண்ட சாப்பாடு தட்டு கொடுத்தோம் (எவர்சில்வர்). நாங்க இன்னும் (இன்று வரை) அந்த தட்டை பயன்படுத்துக்றோம். அப்போ என் பாட்டியாரும் மற்றும் தந்தையாரும் எனக்கு கண்டேச்சா என்ற காரை வாங்கி கொடுத்தார்கள்.

பிறகு உள்நாட்டுக்கும் மற்றும் அயல்நாட்டுக்கும் தேன்நிலவு போனோம்.

அவ்வளுதாங்கோ என் திருமணம் வரலாறு.

பிறகு மூன்று ஆண்டு கழித்தி எங்களுக்கு மகள் பிறந்தாள்.

நன்றி! வணக்கம்!!

-சுபம்-

View attachment 116209
Visu anna , enna ivlo short and crisp aa mudichuteenga.........

வாழ்த்த வயதில்லை எனினும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியோடு நீங்கள் ரமா அண்ணியோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.............
 

Sriramajayam

Registered User
Blogger
மிக்க நன்றி லண்டன் வைத்தியர் பிரியா கௌதம் சிஸ்டர்.

View attachment 119616Visu anna , enna ivlo short and crisp aa mudichuteenga.........

வாழ்த்த வயதில்லை எனினும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியோடு நீங்கள் ரமா அண்ணியோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.............
 
ஹாய் மீன்ஸ்....

உன் கதை படித்தேண்டா....மனதிற்கு ரொம்ப நிறைவா இருக்கு....

எப்பவும் நம் வாழ்வில் சோதனை காலம் என்பது ஒன்று உண்டு....அதை வெற்றி கரமா தாண்டிட்டோம் என்றால் பிறகு பொற்காலம்தான்....

அப்படித்தான் உன்வாழ்வு என்றும் இன்று போல சிறப்பா அமையும்...

அண்ணா,நீ & குட்டி பையன் (இனி வரபோகின்ற குட்டி பொண்ணு)எல்லோரும் மகிழ்ச்சியோட என்றும் நிறைவான வாழ்க்கை வாழ என்னோட அன்பான வாழ்த்துக்கள்!!!

சசி அண்ணாவை நினைக்கும்போது நெகிழ்வாகவும் ரொம்ப சந்தோசமாகவும் உணர்ந்தேன்....அவரோட நல்ல மனசுக்கு நீ கிடைச்சிருக்கே....

அதேபோல உன்னோட நல்ல மனதிற்கு அவர் கிடசிருக்கார்....

உங்க ரெண்டு பேரோட நல்ல மனசுக்கு பரிசு...குட்டி பவன்....
 
ஹாய் மீன்ஸ்....

உன் கதை படித்தேண்டா....மனதிற்கு ரொம்ப நிறைவா இருக்கு....

எப்பவும் நம் வாழ்வில் சோதனை காலம் என்பது ஒன்று உண்டு....அதை வெற்றி கரமா தாண்டிட்டோம் என்றால் பிறகு பொற்காலம்தான்....

அப்படித்தான் உன்வாழ்வு என்றும் இன்று போல சிறப்பா அமையும்...

அண்ணா,நீ & குட்டி பையன் (இனி வரபோகின்ற குட்டி பொண்ணு)எல்லோரும் மகிழ்ச்சியோட என்றும் நிறைவான வாழ்க்கை வாழ என்னோட அன்பான வாழ்த்துக்கள்!!!

சசி அண்ணாவை நினைக்கும்போது நெகிழ்வாகவும் ரொம்ப சந்தோசமாகவும் உணர்ந்தேன்....அவரோட நல்ல மனசுக்கு நீ கிடைச்சிருக்கே....

அதேபோல உன்னோட நல்ல மனதிற்கு அவர் கிடசிருக்கார்....

உங்க ரெண்டு பேரோட நல்ல மனசுக்கு பரிசு...குட்டி பவன்....
நன்றி அண்ணி..

நான் link தரதுகுள்ள கண்டுபிடித்து படிச்சிடீங்க.. லிங்க் அனுப்பாதததுக்கு காரணம் நான் இல்ல.. நான் message அனுப்பனேன்.. உங்க inbox full...

நீங்க சொல்வது மிக சரி அண்ணி நான் இப்போ என் பொற்காலத்தில்தான் இருக்கேன்...

உங்கள் ஆசிக்கு என் நன்றிகள்

பவன் எங்கள் பொக்கிஷம் தான் அண்ணி.. we are treasuring each moment with him..

குட்டி பொண்ணா? (ஏன் இந்த கொலைவெறி)

நாம் இருவர் நமக்கு ஒருவர்...

ஜெய்ஹிந்த்...
 
Last edited:

PriyagauthamH

Registered User
Blogger
[
QUOTE]எனக்கு ரெம்ப வெட்கமாத்தான் இருக்கு (நெசமாங்க) :) ம் இருந்தாலும் என் திருமண வைபோகத்தை சொல்லுகிறேன்.


இது கொஞ்சம் பெரிய கதை அதனால் கொஞ்சம் கொஞ்மாக சொல்கிறேன்.


திடீரென்று ஒரு நாள் என்னை பெண் பார்க்க வருவதாக சொன்னார்கள். சாரி எல்லாம் கட்ட சொன்னதால் கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும் அதுவரை எங்கம்மா பின்னாடியே பூனைக்குட்டி மாதிரி திரிந்த எனக்கு பெரிய மனுஷி போல் முக்கியத்துவம் கொடுத்தவுடன் ஒரே சிரிப்பாகத்தான் வந்தது.


எல்லாரும் வந்துவுடன் என்னை அழைத்து சென்றார்கள். கதை புத்தகங்களில் (அமைதியா, குனிந்த தலை நிமிராமல் etc ....) படித்ததெல்லாம் எனக்கு மறந்து விட்டது. எல்லாத்தையும் பார்த்து (என்னமோ பக்கத்து வீட்டு தோழியை பார்த்து சிரிப்பது போல் ) ஒரு சிரிப்பு சிரித்தேன் பாருங்கள். எங்கம்மா அரண்டு தான் போனார்கள்.


ஆனால் வந்தவர்கள் அனைவருடைய முகத்திலும் அந்த சிரிப்பு தொற்றிவிட்டதால் என் அத்தை அப்படியே கவுந்துவிட்டா[/QUOTE

ஹாய் பெற்றிசியா , உங்க கல்யாண மலரும் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக நன்றி ....

இன்று போல் என்றென்றும் மகிழ்ச்சியோடும் எல்லா நலன்களும் பெற்று
வாழ வாழ்த்துகிறோம்.....
 

thenuraj

Penman of Penmai
Blogger
ஹாய் pet(sorry உங்க பேர் சரியா தெரியலை....)

இப்போதான் உங்க கல்யாண கதை படித்தேன்.... ஜாலியா போய்க்கிட்டு இருந்தப்ப உங்க அத்தையோட மறைவு மனசை பாதிக்குது.... படித்த எனக்கே இப்படினா உங்களுக்கு....??
மகனை விட அம்மாதான் உங்களிடம் ஆசையா இருந்தார்..., அவர் மட்டும் உயிரோட இருந்தால் இப்போ உங்களை தங்க தட்டில் வைத்து தாங்கி இருப்பார்னு நினைக்கிறேன்...!!
உங்கள் கணவர் கிரேட்... அந்த சூழ்நிலையில் எப்படி எல்லாம் பேசுவார்கள் மக்கள்... ஆனால் அத்தனை வாயையும் அடைத்து உங்கள கரம் பிடித்தாரே....!!
ஓகே..ஓகே.. இப்போ உங்க கண்மணி(பேரே அதுதானா..) என்ன பண்ணுறா...??
 

jv_66

Super Moderator
Staff member
அடுத்த வாரத்திலே எங்கள் திருமணம் அழகாக நடந்தது. ஒரு மாதத்தில் விசா கிடைத்தது. குவைத்தில் எங்கள் வாழ்க்கையை சின்ன சின்ன சண்டைகளுடனும் பெரிய பெரிய சந்தோஷங்களுடனும் ஆரம்பித்தது :) .


Read more: http://www.penmai.com/forums/my-bet...ranged-marriage-couples-13.html#ixzz2l55nCziX


ஹாய் பெட்ரிஷியா ,

உங்க கல்யாண கதையைப் படித்தேன் .

நல்ல humour ரோட எழுதி இருக்கீங்க .

கல்யாணத்துக்கு முதல் நாள் , அந்த அருமையான அத்தை இறந்தது , மனசை ரொம்ப கஷ்டப் படுத்துது . அந்த அருமையான அத்தைக்கு , உங்களோட இருக்க கொடுத்து வைக்கலியே......

எவ்ளோ நல்லவர் உங்க கணவர் . இதனால , மத்தவங்க பேச்சைக் கேட்டு, கல்யாணத்தை நிறுத்தாம, உங்களயே கல்யாணம் செஞ்சு இருக்கார் . hats off டு him

உங்க மகள் பெயர் என்ன?

உங்களுக்கு எப்போ கல்யாணம் நடந்தது ?

நீங்கள் இருவரும் மேலும் பல ஆண்டுகள் மனமொன்றி , பல திருமண நாட்களைக் கொண்டாட , மனமாற வாழ்த்துகிறேன்
 

jv_66

Super Moderator
Staff member
அக்டோபர் 21 –எங்க வழக்கப்படி நிச்சயதார்த்தம் முஹுர்ததுகு முந்தின நாள் தான் வைப்போம். அதுக்கு முன்னாடி கல்யாண நாள், மண்டபம், etc முடிவு பண்ண பொண்ணு வீட்டுல 20-25 பேரு மாப்பிள்ளை வீட்டுக்கு போவாங்க. அப்புறம் மாப்பிள்ளை வீட்டுல இருந்து பொண்ணு வீட்டுக்கு வருவாங்க. அதை முடுப்புனு சொல்வோம். சோ எங்க வீட்டுக்கு first மாப்பிள்ளை வீட்டுகாரங்க வந்தாங்க. என்னை எல்லாருக்கும் காபி குடுக்க சொன்னாங்க. அப்ப பெரியவங்க எல்லார்த்தையும் introduce பண்ணி வெச்சாங்க.. கொஞ்சம் கலாட்டாவோட அது முடுஞ்சு, பொண்ணு வீட்டுல இருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு போயி கல்யாண date பிக்ஸ் பண்ணினாங்க. நவம்பர் 22 நிச்சயதார்த்தம் அண்ட் நலுங்கு. நவம்பர் 23 முஹுர்தம்னு பிக்ஸ் பண்ணினாங்க. சோ ஒரு மாசம் தான் கேப் இருந்தது. சதீஷ் திரும்ப டெல்லி போயிட்டாரு. அவர வழி அனுப்புறதுக்கு நான் ஸ்டேஷன் போனேன். நிறைய பேசினோம்.

Again போன்ல எங்க பேச்சு தொடர்ந்தது. கல்யாணத்துக்கு 7 நாள் முன்னாடி ஊருக்கு வந்துட்டாரு. அந்த 7 நாள்ல 2 நாள் மீட் பண்ணினோம். கல்யாணம் முடுஞ்சு 15 நாள்ல டெல்லி கிளம்பிட்டோம்..

இப்படி எங்க கல்யாண வாழ்கை ஸ்டார்ட்ஆகி இப்ப ஸ்மூத்தா போயிட்டிருக்கு. எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு. 4 years ஆகுது. கோயம்புத்தூர் விட்டு போக மாட்டேன்னு சொன்ன என்னை பேசி பேசியே convince பண்ணி Muscat வரைக்கும் கூட்டிட்டு வந்துட்டாரு.


Read more: http://www.penmai.com/forums/my-bet...ranged-marriage-couples-13.html#ixzz2m1rSuGwa


ஹாய் வனிதா ,

ரொம்ப நல்லாருக்குப்பா , உங்க கல்யாண கதை .

அதென்ன , எல்லா பொண்ணுங்களையும் விட வித்தியாசமா , நீங்க உங்க சொந்த ஊரை விட்டுப் போகமாட்டேன்னு , அவ்ளோ அடம் பண்ணி இருக்கீங்க .......

நிறைய பொண்ணுங்க , வெளி நாட்டுக்குப் போக மாட்டேன்னு வேணா சொல்லுவாங்க .......

உங்க சதீஷ், நல்லா , யோசிச்சு, உங்க மேல உள்ள அன்பு + காதலால , உங்க கொள்கையை மாத்த வச்சுட்டாரே .......:thumbsup


உங்க பொண்ணு பேர் என்ன வனிதா ?

நீங்கள் இருவரும் , மேலும் பற்பல திருமண நாட்களை , கொண்டாட , என் மனமார்ந்த ஆசிகள்
 
hai jayaka,

Thanks for your hearty wishes akka.

Ammam akka, ennaku coimbatore vitu vara manase illai. i am in a happy mood now bcoz we are going to coimbatore in december for vacation. Started packing and shopping 1 month earlier.

My daughter's name is Neha. She is doing KG1 here.


ஹாய் வனிதா ,

ரொம்ப நல்லாருக்குப்பா , உங்க கல்யாண கதை .

அதென்ன , எல்லா பொண்ணுங்களையும் விட வித்தியாசமா , நீங்க உங்க சொந்த ஊரை விட்டுப் போகமாட்டேன்னு , அவ்ளோ அடம் பண்ணி இருக்கீங்க .......

நிறைய பொண்ணுங்க , வெளி நாட்டுக்குப் போக மாட்டேன்னு வேணா சொல்லுவாங்க .......

உங்க சதீஷ், நல்லா , யோசிச்சு, உங்க மேல உள்ள அன்பு + காதலால , உங்க கொள்கையை மாத்த வச்சுட்டாரே .......:thumbsup


உங்க பொண்ணு பேர் என்ன வனிதா ?

நீங்கள் இருவரும் , மேலும் பற்பல திருமண நாட்களை , கொண்டாட , என் மனமார்ந்த ஆசிகள்
 
My name Petricia.
ரெம்ப நன்றி தேனு.

//மகனை விட அம்மாதான் உங்களிடம் ஆசையா இருந்தார்..., அவர் மட்டும் உயிரோட இருந்தால் இப்போ உங்களை தங்க தட்டில் வைத்து தாங்கி இருப்பார்னு நினைக்கிறேன்...!!
U r rightpa. I miss her a lot.

my kids name is Angelin ( my athai name is Angel ). I used to call her as kanmani. She is now in her 3rd std.
 
Last edited:

thenuraj

Penman of Penmai
Blogger
My name Petricia.
ரெம்ப நன்றி தேனு.

//மகனை விட அம்மாதான் உங்களிடம் ஆசையா இருந்தார்..., அவர் மட்டும் உயிரோட இருந்தால் இப்போ உங்களை தங்க தட்டில் வைத்து தாங்கி இருப்பார்னு நினைக்கிறேன்...!!
U r rightpa. I miss her a lot.

my kids name is Angelin ( my athai name is Angel ). I used to call her as kanmani. She is now in her 3rd std.

சூப்பர் பெட்ரிஷியா....
ஏஞ்சல் நல்ல பேர்.... ஓகே..., எங்களுக்கும் இனிமே அவ கண்மணி...