Comments thread for Share your Children's Drawing/Painting

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,869
Likes
78,342
Location
Hosur
Hi dear Chitra,

Ramya has done wonderful paintings. Single Stroke Flower Paintings are impressed me very much :). Convey my wishes to your daughter.

Lord Hanuman & Paramapatha Nathan paintings also drawn very nice.
 
kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,423
Likes
16,843
Location
Singapore
Chitra @kasri66

Wonderful paintings by your daughter Ramya. Convey our wishes to her.
Sure...Jayanthi! And thanks on her behalf...:)

Hi dear Chitra,

Ramya has done wonderful paintings. Single Stroke Flower Paintings are impressed me very much :). Convey my wishes to your daughter.

Lord Hanuman & Paramapatha Nathan paintings also drawn very nice.
First of all, I should thank you Sumathi, for encouraging me to post her paintings... Luckily we were preserving all her work...

Thanks for the warm wishes and we too like the Single stroke paintings very much... :thumbsup

Kalai Kudumbam Jiiii @kasri66 ;) Fantabulous I Say.. Ellame Unique Ones Hi 5

Convey Our Regards to her.. :) Impressed!!
Ennaadhu? Kalaikudumbamaa? en painting ai paarththumaa ippadi oru paaraattu?:cool::cool:
 
Last edited:

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,869
Likes
78,342
Location
Hosur
Mothathula Kudumbamae kattam katti kalakareengappa... Karthi sonnadhu very correct... Kalai Kudumbam.

and finally, my elder daughter's two pencil sketch follow...

Very perfect & neat pencil sketch Chitra. Convey my wishes to your elder daughter too :).
 
kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,423
Likes
16,843
Location
Singapore
Mothathula Kudumbamae kattam katti kalakareengappa... Karthi sonnadhu very correct... Kalai Kudumbam.

Very perfect & neat pencil sketch Chitra. Convey my wishes to your elder daughter too :).
கண்டிப்பா சுமதி... ஆனா ஒரு சோகம் என்னனா சின்னவள் படங்களை பத்திரப்படுத்தி வைச்ச மாதிரி பெரியவள் படங்களை வைக்காமல் கோட்டை விட்டுட்டோம். அவள் மெஹந்தி டிசைன் பண்றதில் கில்லாடி...
 
RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,148
Likes
14,794
Location
California
@kasri66
unga daughters drawing super. Adhulayum pencil drawingum, abstract paintingsum fantastic. Adhavida neenga azhagaa bathirappaduthi vachadhu nice.

En magalum, pencil drawingum canvas paintingum panni irukka. Naan superaa irundha siladhaavadhu safe-a vachirundhirukkanum. But she prefers doodling. So pencil drawings thaan ippellaam pannuvaa. Ini naanum ava worksa konjam treasure pannanum pola.
 
ரதி @RathideviDeva

ரொம்ப தேங்க்ஸ் உங்க பாராட்டுதல்களுக்கு...

நீங்க மட்டும் இல்ல, நானும் அந்த தப்பையெல்லாம் பண்ணியிருக்கேன். நாங்கள் அடிக்கடி ஊர் மாறிக்கொண்டே இருப்போம் முதலில், அப்போவெல்லாம் பிள்ளைகளின் collections எனக்கு குப்பையாதான் தெரியும். பெரியவள் Pokeman ஸ்டிக்கர்ஸ் பார்பி பொம்மை, பார்பி magazinesன்னு நிறைய collect பண்ணி வைச்சிருந்தா. அதையெல்லாம் வேண்டாம்ன்னு தூக்கிப் போட்டுடச் சொல்லிட்டேன். பிறகுதான் அதை நினைத்து வருத்தப்பட்டேன்.

எனக்கே ஹிந்தி சினிமா பாடல்கள் ன்னா பயங்கர craze..சின்ன வயசில... நிறைய பாட்டு எழுதி வைச்சிருந்தேன். என் கணவர் அப்படியே வைச்சுக்கோன்னு எவ்ளவோ சொல்லியும் வேண்டாம் குப்பைன்னு ஒரு சமயம் தூக்கி எறிஞ்சுட்டேன். தூக்கி போட்டுட்டு மறந்துட மாட்டேன்... அப்புறம் நினைச்சு வருத்தப்படுவது என் வழக்கம்.

ஒரு நாள் என் மகள் சொன்னா, இதேதான் அம்மாவுக்கு வேலை, வேண்டாம்னு போட்டுடவேண்டியது, அப்புறம் அதையே சொல்லி புலம்பறது... இதில்லைன்னா அம்மா அம்மாவா தெரியமாட்டா நமக்கு...ன்னா. அதைப்போல அது என் சுபாவம்னு அடுத்தவங்க சொன்னபின்னால இனி அப்படி இருக்கக் கூடாதுன்னு அட்லீஸ்ட் சின்னவள் வொர்க் நல்லா இருக்கறதை மட்டுமாவது preserve பண்ணி வைப்போம்னு வைச்சதுதான் இது. சோ, பிள்ளைகளிடம் ஒரு பாடம் கத்துக்கொண்டாச்சு....

உங்கள் மகள் சின்னப் பொண்ணுதானே... இன்னும் நிறைய வரைவாள்... அப்படியே அவளுக்கு தெரியாம எடுத்து வைச்சுடுங்க... பெரியவளான பின்பு ஒரு நாள் அவளே அதை ரசிக்கலாம்...:thumbsup
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.