COMMENTS thread - Lover’s Corner - Thread for Love Marriage Couples

jv_66

Super Moderator
Staff member
ஆனால், அவங்க கிட்ட சம்மதம் வாங்கிட்டா....
அவளின் பிடிவாதம்ன்னு இப்போ அவங்க பெற்றோர் சொல்லுவாங்க...இனி நான்தான்......என் கணவர் மகனுக்கு சப்போர்ட்..அவன் விருப்பம்தான் முக்கியம்ன்னார். அடிக்கடி என் கிட்ட போன் பேசி என்னை சம்மதம் சொல்ல வச்சுட்டாங்க..நான் சொன்னது ஒண்ணுதான், நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து எடுத்த முடிவு.....என்ன கஷ்டம் வந்தாலும் அதை சமாளிக்கணும், ஒரு நாளும் பிரிய போறேன், எங்களுக்கு ஒத்து வரலைன்னு சொல்லக்கூடாது. எங்க குடும்பங்களுக்கு மத்தியில் என்னை அசிங்கப்படுத்திடாதிங்க....
நல்லா வாழ்ந்தால்தான் கௌரவம்......எப்போவும் எல்லோரும் உங்களை கவனிச்சுக்கிட்டே இருப்பாங்க.....நல்லா வாழ்ந்து காட்டனும் என்றேன்...
ரெண்டு பேருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு இருந்த அன்பு உறுதியானது..... எங்களின் சம்மதத்தோட கல்யாணம் செய்யனும்ன்னு உறுதியா இருந்தாங்க....கிட்டத்தட்ட 8 வருட காதல்....அவங்க ஜெயிச்சுட்டாங்க...போன வருடம் கல்யாணம் பண்ணினோம்.....ரெண்டு பக்கமும் இருந்த சடங்குகளையும் கலந்து பண்ணினோம். உறவினர்கள் எனக்கு பலவித பிரச்சினைகள் குடுத்தாங்க.....அவளின் ஆசைக்கு எல்லாம் பண்ணனும்ன்னு நாங்க சொல்லிட்டோம், ஊஞ்சல், நலங்கு எல்லாம் பண்ணினோம்..எங்களுக்கு அதெல்லாம் கிடையாது, என் அண்ணன்கள் எனக்கு சப்போர்ட்டா இருந்தாங்க...மகன் அவங்களுக்கு செல்லம்.அதனால ஒவ்வொரு சடங்கும் ரசிச்சு பண்ணினாங்க.... ரிசப்ஷன் நண்பர்களை மட்டும் அழைத்தோம்..(ஒரு உறவினர் கிடையாது, எல்லாம் கல்யாணத்தோடு சரி...)என், என் கணவரின் நண்பர்கள்... மகன் மருமகளின் நண்பர்கள், அவளின் பெற்றோரின் நண்பர்கள் என கூட்டம் களை கட்டியது..இதோ இப்போ ஒரு குட்டி பையனும் வந்துட்டார் !!
காதல் பண்ணினாலும் பெற்றவங்க சம்மதத்துக்கு வெயிட் பண்ணுங்க.....கண்டிப்பா ஒரு நாள் அவங்க ஒத்துப்பாங்க....அவங்களை மன வேதனைப்படுத்தினாலோ வீட்டை விட்டு வெளியேறினாலோதான் எல்லோருக்கும்பிரச்சினை..பெற்றவங்களை கன்வின்ஸ் பண்ண முடியலைனால் வாழ்க்கையில் என்ன சாதிக்கபோறிங்க ..இதைதான் நான் என் மகனுக்கு சொன்னேன்.....
செல்விக்கா ....உங்க மகனோட காதல் கதையைப் படித்தேன் .

ஹப்பா.....எவ்ளோ உறுதியா 8 வருஷம் காதலிச்சு கல்யாணம் செஞ்சு இருக்காங்க ......நல்ல பொறுமையாதான் செயல் பட்டு இருக்காங்க .

ஆனாலும் உங்க மருமக 15 வயசுலேயே காதல் வயப்பட்டு இருக்க வேண்டாம் .....ஆனால் அதை இன்ஃபாச்சுவேஷன் என்று கொள்ளாமல் , உறுதியா இருந்து , சுமுகமா கல்யாணம் பண்ணி இருக்காங்களே...அதையும் சொல்லணும் .

பாவம் நீங்கதான் .....8 வருஷம் எப்போ எந்த குண்டு வந்து விழப் போகுதோனு கலங்கிட்டே இருந்து இருப்பிங்க

உங்க கணவ்ர் நல்ல படியா கையாண்டு இருக்காரே ......

இப்போ பாருங்க, உங்க அண்ணன்கள் எல்லாரும் கூட ஒத்துக்கிட்டு இருக்காங்களே ......

உங்கள் மகன், மருமகள் , பேரன் எல்லாரும் நல்ல சுகத்தோடு பல்லாண்டுகாலம் வாழ என் வாழ்த்துக்கள் .

நாளைக்கு என் பையன் என்ன செய்யப் போறானோ......

ஆனா ஒரு விஷயம் .....நாங்க இப்பவே அவனுக்கு பச்சைக் கொடி காட்டியாச்சு .......லவ் மேரேஜ் க்கு .......அதாவது , நாங்க எந்த ஒரு எதிர்ப்பும் சொல்ல மாட்டோம் அப்டினு ......ஆனா , அதுக்காக , கட்டாயம் லவ் மேரேஜ் தான் பண்ணணும்னு இல்லை , அப்டினு நான் சொல்லி இருக்கேன் .....

ஆனா , என்னோட கணவர் இருக்காரே ......அவர் , "நாங்க தான் லவ் மேரேஜ் எல்லாம் பண்ணலை...நீயாவது பண்ணிக்கோடா.......அதுவும் ஏதாவது ஒரு வெள்ளைக் காரியை பண்ணிக்கோ....அவளாவது , நம்ம கலாச்சாரம் எல்லாம் விடாம ஃபாலோ பண்ணுவா " அப்டினு ஒரே கிண்டல் தான் ( இது எதுக்குனா ...இப்போ அவன் அயல் நாட்டுல படிக்கறான்).அதுக்கு அவனோ ...."அப்பா ....என்னை வேற யாராவது எல்லாம் கெடுக்க வேண்டாம் .....நீங்களே போதும் போலிருக்கு " அப்டினு திருப்பி கிண்டல் பண்ணிட்டு போய்டுவான் .
 

selvipandiyan

Registered User
Blogger
ஜெயந்தி.......
ரொம்ப நன்றி.......15 வயசுல காதல் என்பது தேவையில்லாத ஒண்ணுதான் , பிரிக்க பிரிக்கதான் ரொம்ப ஸ்ட்றாங்க வளரும் போல...ஹா ........ஹா.......எப்படியோ நினைச்சதை சாதிச்சுட்டாங்க.....ஏன் கேக்குறிங்க, 8 வருஷமா நான் பட்ட பாடு இருக்கே, என் உள் மனசு சொல்லும் என்னமோ நடக்குதுன்னு, என் மனதை சமாதானம் செஞ்சுக்குவேன். அப்படிலாம் இருக்காதுன்னு. வயிற்ருக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் ஓடுறது எப்பிடின்னு அனுபவிச்சு இருக்கேன்!!!!!!ஆனால் ஒரு பெண் நம் மகனுக்கும் நமக்கும் இடையில் இருக்கான்னு தெரிஞ்சதும் நமக்கு ஒரு கவலை வரும் பாருங்க, அதை அனுபவிக்கும்போதுதான் தெரியும்....என் மனதை சரிப்படுத்திக்க எனக்கு ரொம்ப நாள் ஆனது.
இப்போதான் தெரியுது , ஏன் அந்த காலத்து மாமியார்கள் எல்லாம் பாடா படுத்தினாங்கன்னு......!!!!!!! நான் நிச்சயமா அப்படி இருக்க கூடாதுங்கிரதுல உறுதியா இருந்தேன்.....அப்புறம் நாம் படிச்சதுக்கும்
நம் மன முதிர்ச்சிக்கும் அர்த்தமே இல்லாம போயிடுமே.....
உங்க பையன் என்ன சொல்றாரு?? உங்க கணவர் சொல்றது கிண்டலா இருந்தாலும் நம் பெண்கள் இப்போ அப்படித்தானே இருக்காங்க......எல்லோரும் இல்லை....நாமும் பார்க்கிறோமே,நீங்க கவலையே படாதிங்க, நல்லதே நடக்கும்......நல்லபடியா படிப்பை முடிச்சுட்டு வருவாரு பாருங்க........
 

Mary Daisy

Registered User
Blogger
interesting anu....
waiting for next part...
paartha udan kathala...!!!:violin:


Dear friends..

நான் என்னோட காதல் கதையை எழுதுகிறேன்
இது ஒரு பெரிய கதை...கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன்

ஆகஸ்ட் 2004:

நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள்..கல்லூரியில் சேர்வதற்கு முன்னால் என் அப்பா சொன்னது "யாரையும் காதலித்து விடாதே..அப்படியே காதல் பண்ணாலும் நம்ம ஜாதி பையன் பாத்து பண்ணு மா என்று..எங்கள் குடும்பத்தில் யாரும் காதல் திருமணம் செய்தது இல்லை.நானும் காதலிக்க கூடாது என்று தான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன்...0.5 மதிப்பெண்ணில் மெடிக்கல் கல்லூரியை இழந்தேன்..BDS கிடைத்து..என் அப்பா கு BDS விருப்பம் இல்லை..விருப்பம் இல்லாமல் பொறியலில் சேர்ந்தேன்

என் குடும்பத்தை பத்தி சொல்லணும்னா சின்ன வயசுல இருந்து அவ்ளோ செல்லமா வளர்த்தார்கள்.அப்பா பிசினஸ் பண்றாங்க.அம்மா homemaker..என்னோட இளைய தங்கை 10 படித்து கொண்டு இருந்தாள்
என் அப்பா கூட பிறந்தது 4 அண்ணன் 4 அக்கா..

கல்லூரியில் சேர்ந்த அன்றே எனக்கு வித்யா நு ஒரு நண்பி கிடைத்தாள்..அவள் ECE B section...nan ECE A section...rendhu perum rembha close friend anom...enga college yil boys and girls peasa kudadhu...very strict college...college serntha first month monthly exam vandhuchu...epayum ECE A and ECE B mix panni than exam hall poduvanga..


EXAM HALL:

Exam hall lil munadiyae poy udkandhu kondaen..athu maths exam...en pakadil yarum varala...konjam neram kalichu oru paiyan vandhu udkandan..avan ennai parthu excuse me konjam thalli udkarunga nu sonnan...antha nimisham en manashula thonuchu "life la marriage panna evana than marraige pananum nu" ean thonuchu ethuku thonuchu nu enaku ethu varai teriyala..

exam full ah avanaiyae pathudu erundaen...avan roll no ah note panni vachukitaen...he weared green shirt and sandel colour pant..having green colour hero pen...


exam mudinju en friend vidhya ta poy ketaen antha gree shirt paiyan yarunu..she said avan name Rajesh..ean avana pathi kekuranu ketha...onnum ella nu hostel ku escape akiten...anniku full ah eppa than tomo exam varum nu erundhuchu...tomo morning exam hall ku ponen....poy patha enaku vera hall change pannitanga...enaku alugaiyae vandhuruchu,,apdiyae hall ku poy exam eludha start panniten


தொடரும்
Evening class mudidhu vidhu hostel ponen...en room nan orudi madhum ece a meethi 3 perum ece b..study hours yil etho oru paiyan ah sight adichadha pathi peasithu erundanga...today red shirt pothurundan rose ku si nu spects potha mari erundhuchunu...yara pathi peasuringanu ketaen en class la rajesh nu oru paiyan erukan avana pathi nu sonanga..enaku vandha kopathuku alavae ella.....control pannithu book ah ethudu padika start panniten,,,


daily study hours la epadi than rajesh ah pathi peasithu erundanga...enaku kopama vandhuchu....elartaiyum poy eni rajesh ah yarum sight adika kudadhu avana pathi peasa kudadhu nu kattinen...nanka peasina unaku enna nu ketanga...epa solren elarum kelunga he is my husband en marraige invitation la paiyan name la rajesh name than erukum nu sonnaen...elarum class la avan ponnukalta peasa mataen athula section vidhu unna vandhu love panalalum...paitiyam mari peasadanu poytanga....nan ethuvhumae sollala


next day interval apa nan class ah vidhu veliya vandaen rajesh enna cross panni ponan..rendhu perum orudar oruddar pathukitom...athuku apuram epayum break lunch apa nan en class steps valiya pokama ece b section ah cross panni rajesh ah pathudu steps erankuven...ethula surprise enna na he also did the same...en section ah cross panni enna pathudu kela erankuvan


oneday nan class mudinju hostel poythu erundaen...opposite la rajesh ah paten,,,nan patadhum avan face ah tirupitan nan pakadapa avanae thaniya sirichan...antha time i realised he also love me.....


hostel la anniku night um elarum rajesh pathi peasinanga...apa manashukula nenachukiten enna nalum peasikonga he is my husband nu....enga collge la vinayagar temple eruku...rajesh enna love pananum nu daily 108 times praharam suthinen


oneday en friend vidya ta poy enaku rajesh ah pidichurukunu sonnen ava un family ku lam love oothu varadhu vidhuru ellana un appa ta solliruvanu sonna...so eni ava kitha sollama namae deal pannikalm nu vidhudaen....


Next day Vidhya ta technical material venum nu sonnen...un mail id kudu rajesh ta anupa solranu sonna......mail id kuduhdu hostel vandhudaen..mail kaga wait pannithu erundaen...materail vandhuchu...thanks reply anupunaen..
athuku rajesh kitha erundhu reply vandhuchu parunga...mayakamae vandhuruchu...enum entha antha mail eruku..unkalukaga paste panniruken..

"Dear Anusuya,

My name is Rajesh...My father is xxx..working commercial tax officer ..my mom is house wife...en akka marriage akiruchu...enum one montha la baby piraka pokudhu...my phone no xxxx...ne eppa nalum enaku call pannalum...


udane nan number note pannithu mail reply anupinaen athukula current poyruchu mail anupa mudiyala....so hostel ku poy std booth la phone panna queue la wait pannithu erundaen...en hostel la mobile not allowed...


kadaisiya phone pannen...payathula hello sonnen...he said sollu anusuya nu...epadi nan nu teriyum nu ketaen unna tavira vera entha ponnu enaku phone pannuvanu sonnanga


anniku 1 hour peasinom...eanku etho rembha varusham palakuana mari feeling.....
 

Mary Daisy

Registered User
Blogger
superb..
lastla alaga msg solli finish pani irukinga..
congrats...


elariyum mari i love u nu solli propose panadhu ella....en husband enna pthu ketanga nama vera vera caste love panradhu easy marriage panradhu rembha kastam...enth aproblem vandalum enna vidhu poka mataen nu promise pannu nu..i promised...antha promise kaga than evlo problem love la vandha pothum en husbend ye marriage pannen....

apdiyae college life pochu..en friends lam enna pathu surprise ananga sonna mariyae love pannitiyaenu....campus vara arambichu.....nan pray pannen rendhu perum orae company la place akanum nu...first Tata consultancy services campus ku vandhuchu rendhu perum same company la place anom...apdiyae college life mudinjadhu


college mudinjadhum en veethla enaku alliance paka start pananga...college mudinju tcs la call panna 6 months time erundhuchu..enaku marriage epa venam nu en appa ta sonnen...avaru mudiyadhunu sonnaru...nan love panradha sonnen.....enna caste nu ketanga vera caste nu sonnen


apdiyae kannadhula oru adi..valkaiyila first time en appa ta adi vankinadhu...en appa college padikurapa kuda enaku oothi viduvanga..milk kudikama thoonkitha madiyila padhuka vachu kudika vaipanga..avlo pasamana appa...

scold kuda panadha appa adichadhu enala thankavae mudiyala....en appa avana marandhurunu apdiyae topic ah vidudanga...nanum epayum pola en husband ta phone peasi jolly ah erundaen....2 months kalichu again another mappilai pathi peasinannga...nan mudiyadhunu sonnen....enum avana marakaliyanu adi konnutanga


sim card lam thooki pothudanga....ne tcs ku lam poka venam...unna MBA serthu viduraen USA la...anga poy padi nu sonnanga...nan erundhudu tcs than poven nu saptama erundhu suicide attempt panni tcs training trivandram poytaen....

enga appa avana marandhurunu kenjunanga...enaku avlo kastama erundhuchu...en husband pana promise kaga stuborn ah erundaen....orudana love pannithu enorudana marriage pana kudadhunu enoda kolkai rules..

en appa ta sonnen nan unkala oru kelvi kekavanu...en appa ok sonnnaga...
unkalala amma ah marandhudu vera ponna marriage pana mudiyumanu my dad said no...20 years valandalum 2 day valndalum love onnum than pa ..enala rajesh ah maraka mudiyalanu aludaen....i promised him nu en dad ta sonnen...orudana love pannithu enorudanuku throgam pana mudiyadhu appa...nenga enna apdi valakalanu sonnen,,,


next time training mudichu veedhuku varapa en dad rajesh ku enga posting nu ketaru chennai nu sonnen...nan unka marriage ku agree panranu sonnaru...unna adichadhuku sorry kekaen ma nu sonnaru...en dad evlo great...

Chennai la chennai one office la rendhu perukum posting kidaichandhu...orae office different floors...yaruku kidaikum epadi oru chance...


next rajesh veedhuku enka love terinjadhu...avanka appa other caste ponna nan sethadhuku apuram than marriage pannaum nu sonnanga...en husband veedhukae pokama erundanga enakaga


vera yaraiyum Anu ah tavira enala wife ah ninaika mudiyadhu enaku marriage ye venam nu pidivadam ah erundanga....final ah avanka veethla vera vali ellama enna marriage panni vachanga


8 years love ku apuram nanga marriage pannikitom

epa husband family la elarum solradhu"nanga enga thedinalum evlo alagana amaidiyana ponnu unna mari enkaluku kidaichurukadhunu"

en family side la solradhu"evlo thedirundalum rajesh mari oru paiyan kidaichurkadhunu"

en appa rembha happy ah erukaru ennaiyum rajesh yum pathu.... en parents and en husband parents rembha close akitanga


love panavana marriage pannanum nu orae reason kaga than evlo kasta padaen rendhu time suicide pannen...epa en husbend ah marriage panni happy ah erukaen...nanga love pana start panadhu oct10,2004
enga marriage june 19,2013

my advice

"Kasta padama ethuvhum life la kidaikadhu
kasta padama easy ah kidaicha porul ku value erukadhu"

en kastam apa lam nan sonnadhu ethuvhum kadanhdu pokum nu than

epa en parents en family husband parents avanka family husband elloradha rembha happy ah eruken...kasta padalam niyapagam kuda varadhu ella

Thanks a lot for Jayathi akka for this opportunity
 

Mary Daisy

Registered User
Blogger
superb.....
good info....
beautiful..!!!!!!!
காதல் பண்ணினாலும் பெற்றவங்க சம்மதத்துக்கு வெயிட் பண்ணுங்க.....கண்டிப்பா ஒரு நாள் அவங்க ஒத்துப்பாங்க....அவங்களை மன வேதனைப்படுத்தினாலோ வீட்டை விட்டு வெளியேறினாலோதான் எல்லோருக்கும்பிரச்சினை..பெற்றவங்களை கன்வின்ஸ் பண்ண முடியலைனால் வாழ்க்கையில் என்ன சாதிக்கபோறிங்க ..இதைதான் நான் என் மகனுக்கு சொன்னேன்.....
 

jv_66

Super Moderator
Staff member
8 years love ku apuram nanga marriage pannikitom

epa husband family la elarum solradhu"nanga enga thedinalum evlo alagana amaidiyana ponnu unna mari enkaluku kidaichurukadhunu"

en family side la solradhu"evlo thedirundalum rajesh mari oru paiyan kidaichurkadhunu"

en appa rembha happy ah erukaru ennaiyum rajesh yum pathu.... en parents and en husband parents rembha close akitanga


love panavana marriage pannanum nu orae reason kaga than evlo kasta padaen rendhu time suicide pannen...epa en husbend ah marriage panni happy ah erukaen...nanga love pana start panadhu oct10,2004
enga marriage june 19,2013

my advice

"Kasta padama ethuvhum life la kidaikadhu
kasta padama easy ah kidaicha porul ku value erukadhu"

en kastam apa lam nan sonnadhu ethuvhum kadanhdu pokum nu than


Read more: http://www.penmai.com/forums/my-bet...d-love-marriage-couples-22.html#ixzz2khM1Id5O

WOW....Anu......Super....Superr.......enna oru strong aana love unga rendu perukkum.....Amazing.....

Sari, first day, Rajesh ai paartha podhu, exam ezhudhingala, illa Rajesh aye rasichuttu irundhingala....:rolleyes:...just kidding.....

Hostel friends kitta vera, Rajesh ai paartha udaneye, support and sandai poda start pannitiya.....

Nijamaave, destiny, neenga rendu perumdhaan life la seranumnu, ella incidents um nadandhu iruku......nee Rajesh ai paarthu aasai patta, Rajesh kum adhe maadhiri thonanuma....it's simply great.....

Rendu perrukum ore idathula velai......ellame nalla dhaan amainju iruku....

Paavam.....appa adichara, avanga veetlayum modhalla othukaliya.....nalla velai, unga strong love paarthutu, othukittangale.....:thumbsup

College days la , engayum veliya suthineengala rendu perum, edhavadhu interesting a vishayam ellam nadandhudha.....eppo paaru pesuvingala

idhula edhavadhu interesting a irundhadhu na, adhe story thread la sollunga.

May you both live a very happy married life forever, along with your children.
 
Last edited:
Rajesh veethlaiyum starting la oothukala...avanka veethla than late ah oothukitanga...rajesh horoscope la apr 2013 ku apuram than marraige pananum nu sollitanga...so avanka veethala athuku apuram than marraige pannuvanu sonnnaga..enka veeethla venum nae delay panranga unna emadiruvanganu sonnanga...en life niriya sad part erundhuruku atha solli elariyum kasta paduda venam nu nenachen...so story la sollala
 
My it's bad story. I love him but he loves some one. one day i know this details so, I leave that person. Because I love him lot.......:sad::sad::sad:.. I leave the office also..wheather i working that same place means one day he knows my love... so leave the office and join in another office..... I still love him........ life long it's a pain for me....... god help the person give the long life to him. He loves some one know that love became success........ I pray to god:pray1::pray1:. I'm life long I love him.... because my love true pa....... it's a pain only.... what to do....
 
Last edited by a moderator: