Common Problems between Husband and Wife

Rudhraa

Commander's of Penmai
Moderator
Joined
Apr 26, 2012
Messages
1,886
Likes
3,737
Location
The World
#1
உங்கள் கண்ணோட்டத்தில் கணவன் மனைவிக்குள்ள எதற்காக commona பிரச்சனைகள் வருகிறது என்று சொல்லுங்கள். கணவன் மனைவிக்குள்ள வர Problems நீங்க உங்க lifela எதோ ஒரு situationla உங்கள் குடும்பத்திலோ, அக்கம் பக்கத்திலோ பார்த்திருக்கலாம், இதை இப்படி பண்ணியிருந்த அந்த பிரச்சனையை தவிர்த்து இருக்கலாம்னு கூட நினைத்திருக்கலாம். It may be small fights or misunderstanding whatever it may be, share here.

இதனால் நாம் பிரச்சனைகளை discuss பண்ணல ஆனால், எதனால் பிரச்சனைன்னு வருகிறதுன்னு தெரிந்தால் நாம் அதை futureல avoid பண்ணலாம். It may help others to handle the situations and avoid problems in their married life.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#2
பெரும்பாலும், ஈகோ பிரச்சனைகள் வருகின்றன!
குறிப்பாக வீட்டின் வேலைகள்!! & MIL vs DIL!!!
(Not in my house)
:sad:

 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
நல்ல thread தொடங்கி உள்ளீர்கள் ருத்ரா. மிக்க நன்றி. கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு வருவதேர்கேல்லாம் முழு முதற்காரணம் திரு விஸ்வநாதன் அவர்கள் கூறியிருக்கும் "ஈகோ" , "தான் என்ற அகம்பாவம்", " வீட்டில் நாம் ஒருவரே வேலை செய்ய வேண்டுமா?" என்ற ஆதங்கம், "நான் ஆண்பிள்ளை, இந்த வீட்டு வேலை எல்லாம் எனக்கு சரி பட்டு வராது " என்பது போன்ற சிறு சிறு பிணக்குகள் தான். ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் மனப்பான்மை (குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் தானே முன் வந்து விட்டு கொடுத்து வீட்டு வேலைகளையும் செய்து விட்டு அலுவலகத்திற்கும் முணுமுணுக்காமல் எல்லாவற்றையும் சகித்து கொண்டு கணவர் விட்டு கொடுப்பார் என்றெல்லாம் பைத்தியக்காரத்தனமாக எதிர்பார்க்காமல்) இருந்தால் குடும்பத்தில் சண்டையாவது சச்சரவாவது ஒன்றும் இருக்காது.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#4
Yep, I agree...

:pray:​


நல்ல thread தொடங்கி உள்ளீர்கள் ருத்ரா. மிக்க நன்றி. கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு வருவதேர்கேல்லாம் முழு முதற்காரணம் திரு விஸ்வநாதன் அவர்கள் கூறியிருக்கும் "ஈகோ" , "தான் என்ற அகம்பாவம்", " வீட்டில் நாம் ஒருவரே வேலை செய்ய வேண்டுமா?" என்ற ஆதங்கம், "நான் ஆண்பிள்ளை, இந்த வீட்டு வேலை எல்லாம் எனக்கு சரி பட்டு வராது " என்பது போன்ற சிறு சிறு பிணக்குகள் தான். ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் மனப்பான்மை (குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் தானே முன் வந்து விட்டு கொடுத்து வீட்டு வேலைகளையும் செய்து விட்டு அலுவலகத்திற்கும் முணுமுணுக்காமல் எல்லாவற்றையும் சகித்து கொண்டு கணவர் விட்டு கொடுப்பார் என்றெல்லாம் பைத்தியக்காரத்தனமாக எதிர்பார்க்காமல்) இருந்தால் குடும்பத்தில் சண்டையாவது சச்சரவாவது ஒன்றும் இருக்காது.
 

Rudhraa

Commander's of Penmai
Moderator
Joined
Apr 26, 2012
Messages
1,886
Likes
3,737
Location
The World
#5
well said viswanathan and sumitra.. "EGO" is the very main problem between every relations. Though the effects of ego is small or big we cannot break the other relations by divorce, but when it comes to Husband and Wife straightly they get separated and apply for divorce.

Let this thread serve Peoples to get understanding in their life and lead it peaceful.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.