Congrats Blog King!!!

rifan

Yuva's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 13, 2011
Messages
8,177
Likes
10,174
Location
Sri Lanka
#1
Dear friends......

OUR BROTHER VISWANATHAN

touched the zone of 1000 posts in Blog Entry





My hearty wishes to him...



Well done. You seriously deserved this success. Congratulations and all the best for the future success.





Carry on !!!! Keep going & Rocking Visu Anna!!!!

 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,259
Likes
25,767
Location
Sri Lanka
#2









Blog King

Visu

 

lincy

Minister's of Penmai
Joined
Jun 16, 2012
Messages
2,873
Likes
4,622
Location
Nagercoil
#7
Congratulations Blog king Visu sir...

jjj.jpg

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,570
Likes
140,719
Location
Madras @ சென்னை
#8
பேரன்புமிக்க பெண்மையின் தலைவியே, தலைமை வழிகாட்டியே, வழிகாட்டிகளே, பெரிய மற்றும் சிறிய நடுவர்களே, ஆளுனர்களே, இளவரசிகளே, இளவரசர்களே, குருமார்களே, அமைச்சர் பெருமக்களே, படைத்தலைவிகளே, படைத்தலைவர்களே, நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, என் சேகரிப்பு கார்டூன்ஸ்களை மறைமுகமாக ரசிக்கும் கொண்டிருக்கும் குழந்தைகளே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே மற்றும் பெயர் தெரியாத பதவியில் இருக்கும் நண்பர்களே, ஆகியோர்ருக்கு என் இனிய கனிந்த வணக்கம் பற்பல!!

இந்த குறுகிய காலத்தில் (ஒரு வருடம் குழந்தை - பெண்மையில் எனது பிறந்த நாள் 19-09-12 @ ஜுகாய், சீனா) நான் உங்கள் ஆசிர்வாசதுடன் மற்றும் ஆதரவில் இன்று ஆயிரம் வலைப்பதிவுகள் (ப்ளாக்ஸ்) முடித்து உள்ளேன்.

இந்த ஆயிரம் வலைப்பதிவுகளில் நீங்கள் கொடுத்த ஆதரவுகள் மற்றும் விருப்பம் (லைக்ஸ்) ஆகிய கொடுத்ததுக்கு நன்றி பற்பல!

இந்த ஆயிரம் வலைப்பதிவுகளில் நீங்கள் விமர்சனம் கொடுத்ததுக்கு நன்றி பற்பல!

இந்த ஆயிரம் வலைப்பதிவுகளில் சும்மா எட்டி பார்த்தவர்களுக்கும் நன்றி பற்பல!

எல்லா தரப்பின நண்பர்களுக்கு மீண்டும் கோடானும் கோடி நன்றி பற்பல!

மேலும் நிறைய பேச ஆசை. ஆனால் நேரம் கருதி கொண்டு மற்றும் எனக்கு பின்னாடி வரும் நபர்களுக்கு வாழ்த்த சொல்லும் நேரம் கருதி கொண்டு இத்துடன் எனது சிறிய உரையே முடித்து விட்டு உங்களிடம் விடை பெறுகிறேன்! நன்றி! பற்பல! வணக்கம்! தமிழ் வாழ்க! ஜெய் ஹிந்த்!

gezang38.gif
:cheer::cheer::cheer:
:cheer::cheer:
:cheer:
(குறிப்பு: நான் பல நண்பர்களின் பெயர்கள் சொல்லாமைக்கு அடியேனை மன்னிக்கவும்.. பல நூறு நண்பர்கள் இருக்கிறார்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்.. ஆகையால் பெயர்கள் போட்டால் இங்கே இடம் இருக்காது)

(மேல உள்ள வார்த்தையில் எதாவது குறையோ அல்லது தங்கள் மனம் நோகும்படி இருந்தால், அடியேனை மன்னிக்கவும்)

smileys-praying-554778.gif
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,570
Likes
140,719
Location
Madras @ சென்னை
#9
nandri
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

:pray1:


Dear friends......

OUR BROTHER VISWANATHAN

touched the zone of 1000 posts in Blog Entry





My hearty wishes to him...



Well done. You seriously deserved this success. Congratulations and all the best for the future success.





Carry on !!!! Keep going & Rocking Visu Anna!!!!

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,570
Likes
140,719
Location
Madras @ சென்னை
#10
nandri
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

:pray1:


 
Thread starter Similar threads Forum Replies Date
selvipandiyan Women 5
Sriramajayam Wishes 11
shrimathivenkat Sports 4
vijigermany Wishes 4
deepa bala Wishes 14

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.