Congrats Suji @ Sujibenzic - Minister's Of Penmai

vaiji

Minister's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
2,897
Likes
7,678
Location
Muscat
#1
ஹே சுஜி ,அமைச்சர் ஆயிட்டீங்களே ......

பெண்மையின் புதிய அமைச்சரே
என் இனிய தோழியே
வண்ண கவிதை பாடி
கணினி ஓவியம் சூடி
பெண்மையை அலங்கரித்த
சுந்தரி பெண்ணே ,சுஜானா
நீ மென்மேலும் வளர்ந்து
பெண்மையோடு சிறக்க
வாழ்த்துகிறேன் வாஞ்சையுடன் .....

123Friendster.com - More Flower Bouquet Comments

sujibenzic

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 20, 2012
Messages
4,240
Likes
15,926
Location
USA
#4
ஹே சுஜி ,அமைச்சர் ஆயிட்டீங்களே ......

பெண்மையின் புதிய அமைச்சரே
என் இனிய தோழியே
வண்ண கவிதை பாடி
கணினி ஓவியம் சூடி
பெண்மையை அலங்கரித்த
சுந்தரி பெண்ணே ,சுஜானா
நீ மென்மேலும் வளர்ந்து
பெண்மையோடு சிறக்க
வாழ்த்துகிறேன் வாஞ்சையுடன் .....

123Friendster.com - More Flower Bouquet Comments
ஹே....வைஜ்....

முதல் முதலா உங்க மூலமா தான் தெரிந்தது..

கண்கள் கண்டிராத என் தோழியே!
கடல் கடந்து நீயிருந்தாலும்
உருவம் தெரியாதிருந்தாலும்
உணர்வுகளில் நீக்கமற கலந்து
ஒவ்வொரு பொழுதும் ஊக்கம் தந்து
கல்லாக இருந்த என்னை
உன் அன்புச் சொல்லுளியால்
மெல்ல மெல்ல செதுக்கி
உள்ளிருந்த திறமை சிற்பதிற்கு
உருவம் கொடுத்த உன்னத நட்பு நீ!
நன்றி என்றுரைத்து அன்னியபடுத்த நோக்கமில்லை எனக்கு.....

sujibenzic

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 20, 2012
Messages
4,240
Likes
15,926
Location
USA
#6
hey sweeetyyyyyyyyyyyyyy,

superrrrrrrrrrr minister ayacha...hmm very happy fr u dear...thodaratum vungal sevai...:cheer::cheer:

View attachment 105233

oru piece pothum vunaku, neraiya sapita wt potudum

intha blue blue blue teddyyyyyyyy vunakea vunaku..
Thanks a lot my dear CHakkarai Katti.....:)

mmm..thodarnthu blade potruvom
..ha ha ha..

Hey super....chocolate cake......yummy.......:) thanks da..

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#7
C_026.gif hi my dear suji...
my hearty congrats for ur new title.."MINISTER OF PENMAI"

EN ANBU THOZHIYE
UN PATHIVUGALIN VAYILAAGA
ENGAL ITHAYAM KOLLAI ADITHAAI...
MENMELUM UN SEVAIGAL THODARATUM
UN OOKAMUM URCHAAGAMUM PONGATUM
POGUM PATHAI ONDRE
UNODU ENDRUM ANBU THOZHIYAAI
UNUDAN NAAN VARUVEN

ANBU VAZHTHUKAL EN INIYA THOZHIYE

saranyaraj

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 5, 2012
Messages
7,626
Likes
23,390
Location
chennai
#8
ஹாய்.. சுஜானா...
.பெண்மையின் அமைச்சர் ஆனதுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...இது போல்.. மேலும் பல பட்டங்களை பெற என்னுடைய வாழ்த்துகள்..

ஓவியப் பெண்ணே சுஜானா
உன்னுடைய பொன்னியின் செல்வன் படைப்புகளை
இன்னும் எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்..
வண்ண வண்ண ஓவியங்களோடு
கணினி ஓவியங்களையும்
அழகாய் மென்பொருளின்
மென்மையாய் பத்தித்து
எங்கள் கண்ணனுக்கு விருந்தாளித்தாய்
மனதிற்கு இதம் அளிக்கும்
கவிதைகளை பொழிந்தாய்
இன்னும் என்ன என்ன திறமைகளோ உன்னிடம்..
அனைத்தையும் பார்க்கவும்
ஆவலோடு காத்திருக்கிறேன்..

Last edited:

sujibenzic

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 20, 2012
Messages
4,240
Likes
15,926
Location
USA
#9
hi my dear suji...
my hearty congrats for ur new title.."MINISTER OF PENMAI"

EN ANBU THOZHIYE
UN PATHIVUGALIN VAYILAAGA
ENGAL ITHAYAM KOLLAI ADITHAAI...
MENMELUM UN SEVAIGAL THODARATUM
UN OOKAMUM URCHAAGAMUM PONGATUM
POGUM PATHAI ONDRE
UNODU ENDRUM ANBU THOZHIYAAI
UNUDAN NAAN VARUVEN

ANBU VAZHTHUKAL EN INIYA THOZHIYE
Thanks a lot my dear Viji....
பாரதி கண்ட புதுமை பெண்ணாய்
பகிரும் கருத்தினில் நிமிர்வுடன் திகழும்
உன் திடமான துணிவெனக்கு மெத்த பிடித்தம்!
அன்பான நல்வாழ்த்துக்களுடன்
ஆதரவு தோள் கொடுக்கும்
உன் ஆழ்ந்த வரிகளில்
பேரானந்தம் எனக்கு..
நெஞ்ஜம் நிறைத்தது
நன்றி தோழி....

sujibenzic

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 20, 2012
Messages
4,240
Likes
15,926
Location
USA
#10
ஹாய்.. சுஜானா...
.பெண்மையின் அமைச்சர் ஆனதுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...இது போல்.. மேலும் பல பட்டங்களை பெற என்னுடைய வாழ்த்துகள்..

ஓவியப் பெண்ணே சுஜானா
உன்னுடைய பொன்னியின் செல்வன் படைப்புகளை
இன்னும் எதிர் பார்த்து காத்து இருக்கிறேன்..
வண்ண வண்ண ஓவியங்களோடு
கணினி ஓவியங்களையும்
அழகாய் மென்பொருளின்
மென்மையாய் பத்தித்து
எங்கள் கண்ணனுக்கு விருந்தாளித்தாய்
மனதிற்கு இதம் அளிக்கும்
கவிதைகளை பொழிந்தாய்
இன்னும் என்ன என்ன திறமைகளோ உன்னிடம்..
அனைத்தையும் பார்க்கவும்
ஆவலோடு காத்திருக்கிறேன்..
நன்றி நன்றி என் இனிய தோழி சரண்......

காதலின் மென்மையை
கதைகளிலும் கவிதைகளிலும் புகுத்தி
கண்கொண்டு வாசிப்போரை எல்லாம்
கவர்ந்திழுக்கும் திறன் கொண்டவளே!
உன் ஊகக்கத்திலும், அன்பிலும்
மேலும் உந்துதல் பெற்று
மேலும் பல நல்ல பகிர்வுகள் தர முனைவேன் தோழி...

Thread starter Similar threads Forum Replies Date
selvipandiyan Women 5
Sriramajayam Wishes 11
shrimathivenkat Sports 4
vijigermany Wishes 4
Ganga Wishes 47

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.