Congrats Vijigermany & Viswanathan( Sriramajayam)வாழ்த்துக்கள் நட்புகளே....................

chitramumbai

Commander's of Penmai
Joined
Sep 17, 2013
Messages
2,313
Likes
12,022
Location
mumbai
#1
வாழ்த்துக்கள் விஜிஜெர்மனி ...நண்பர் S. விஸ்வநாதன்.....

முதல் ............

silver rulers of PENMAI.....


வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...உங்கள் அரிய பணி தொடர.....

 

chitramumbai

Commander's of Penmai
Joined
Sep 17, 2013
Messages
2,313
Likes
12,022
Location
mumbai
#2
re: Congrats Vijigermany & Viswanathan( Sriramajayam)வாழ்த்துக்கள் நட்புகளே....................

.வாழ்த்துக்கள் விஜி....




 

chitramumbai

Commander's of Penmai
Joined
Sep 17, 2013
Messages
2,313
Likes
12,022
Location
mumbai
#3
re: Congrats Vijigermany & Viswanathan( Sriramajayam)வாழ்த்துக்கள் நட்புகளே....................

வாழ்த்துக்கள் விஸ்வா.............





















 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,870
Likes
140,751
Location
Madras @ சென்னை
#4
re: Congrats Vijigermany & Viswanathan( Sriramajayam)வாழ்த்துக்கள் நட்புகளே....................

நன்றி
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

:pray1:




வாழ்த்துக்கள் விஜிஜெர்மனி ...நண்பர் S. விஸ்வநாதன்.....

முதல் ............

silver rulers of PENMAI.....


வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...உங்கள் அரிய பணி தொடர.....

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,870
Likes
140,751
Location
Madras @ சென்னை
#5
re: Congrats Vijigermany & Viswanathan( Sriramajayam)வாழ்த்துக்கள் நட்புகளே....................

நன்றி
thank you
dhanyavad
merci
danke
gracias
kapunkaap
arigaatho
xie xie
terima kasih banyak-banyak

:pray1:




வாழ்த்துக்கள் விஸ்வா.............





















 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,494
Likes
148,303
Location
Madurai
#6
re: Congrats Vijigermany & Viswanathan( Sriramajayam)வாழ்த்துக்கள் நட்புகளே....................

Vijii & Visu Sir,

Congrats to you Both! Keep Rocking..:thumbsup
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#7
re: Congrats Vijigermany & Viswanathan( Sriramajayam)வாழ்த்துக்கள் நட்புகளே....................

Congrats visu anna & viji mam ........ keep rocking
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,542
Location
Hosur
#8
re: Congrats Vijigermany & Viswanathan( Sriramajayam)வாழ்த்துக்கள் நட்புகளே....................

Hearty congrats Viji & Mr. S.V.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#9
re: Congrats Vijigermany & Viswanathan( Sriramajayam)வாழ்த்துக்கள் நட்புகளே....................

Congrats Viji and Visu
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,870
Likes
140,751
Location
Madras @ சென்னை
#10
re: Congrats Vijigermany & Viswanathan( Sriramajayam)வாழ்த்துக்கள் நட்புகளே....................

பேரன்புமிக்க பெண்மை இணையதளத்தில் தலைவியே, தலைமை வழிகாட்டியே, வழிகாட்டிகளே, பெரிய மற்றும் சிறிய நடுவர்களே, ஆளுனர்களே, இளவரசிகளே, இளவரசர்களே, குருமார்களே, அமைச்சர் பெருமக்களே, படைத்தலைவிகளே, படைத்தலைவர்களே, நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, என் சேகரிப்பு கார்டூன்ஸ்களை மறைமுகமாக ரசிக்கும் கொண்டிருக்கும் குழந்தைகளே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே மற்றும் பெயர் தெரியாத பதவியில் இருக்கும் நண்பர்களே, ஆகியோர்ருக்கு என் இனிய கனிந்த வணக்கம், நமஸ்காரம், நமஸ்தே, நமஸ்கார், சுஸ்வாகதம், குட் ஆப்டர்நூன்.

hands2.gif


நேற்று இரவு (12-07-2014) நமது பெண்மை தலைவி மற்றும் பெண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோரின் ஒரு அறிவிப்பு அறிவித்தார்கள். அந்த அறிவிப்பு மூலமாக எனக்கு வெள்ளி மகுடம் (சில்வர் ருளர்) வந்தது. நான் வெள்ளி மகுடம் (சில்வர் ருளர்) என்ற பட்டத்தை, உங்கள் ஆதரவுடன், ஆசியுடன் மற்றும் முன்னுலையில் அப்பட்டத்தை பெறுகிறேன். பெண்மை தலைவி மற்றும் பெண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர்ருக்கு என் மனமார்ந்த நன்றி பற்பல.



இன்று உங்கள் ஆதரவுடன், ஆசியுடன் மற்றும் முன்னுலையில் கடந்த 19-09-12 முதல் இன்று வரை 29800+ போஸ்ட்களை (தகவல்கள்) சுமார் 200+ தலைப்பில் (மொத்தம் 60367) போட்டேன். அதாவது மொத்தம் 1133887 (மதியம் சுமார் 1.00 மணி வரை), அதில் என்னுடைய பெண்மை இணையத்தளத்தில் பங்கு சுமார் 2.63 சதவிதம் ஆகும். (29863 / 1133887). இதில் நீங்கள் ஆதரவு கொடுத்தற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

:pray1:

இப்போது வரை நீங்கள் 70000 + லைக்ஸ் (விருப்பங்கள்) (அதாவது சுமார் 107 / ஒரு நாளில்) கொடுத்தற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். {நானும் சுமார் 69000+ லைக்ஸ் (விருப்பங்கள்) கொடுத்துள்ளேன்.} அடியேனுக்கு குறைந்த பட்சம் தினமும் சுமார் 40 முதல் 100 வரை லைக்ஸ் (விருப்பங்கள்) வருவதால், என்னால் முடிந்தவரை, லைக்ஸ் (விருப்பங்கள்) கொடுத்த பகுதிக்கு சென்று, நன்றியை சொல்லுகிறேன். ஆனால், சில நேரத்தில் பார்க்க முடியாமல் மற்றும் நன்றி சொல்லாமல் போய் விடுகிறது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

:pray:

இன்று ஆதரவுடன், ஆசியுடன் மற்றும் முன்னுலையில் கடந்த 19-09-12 முதல் இன்று வரை 1137 வலைபதிவை (ப்ளாக்ஸ்) முடித்து உள்ளேன். இதில் அடியேனின் பெண்மை இணையத்தளத்தில் பங்கு 31.54 சதவிதமாகும் (1137/3604). இதில் நீங்கள் ஆதரவு கொடுத்தற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

animated-thanks-smiley-emoticon.gif

கடந்த ஜனவரி மாதத்தில், பெண்மை இணையத்தளத்தில் சுமார் 74000+ (இப்போது மொத்தம் உறுப்பினர்கள் எண்ணிக்கை 96996) உறுப்பினர்களிடையே (சுமார் பத்து சிறந்த உறுப்பினர்களிடையே) என்னை ஒரு சிறந்த உறுப்பினாராக தேர்ந்தெடுத்தீர்கள். இதுமட்டுமல்ல எமக்கு நீங்கள் அளித்த இரண்டு முறை வெற்றியாளர் என்ற பட்டம் (நீயா நானா' யில்), ஆகியவற்றின், நீங்கள் ஆதரவு கொடுத்தற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

:pray1:

மேலும் எனக்கு தனிப்பட்ட கடிதம் (PM ) மூலமாக வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர்களுக்கு மீண்டும் கோடானும் கோடி நன்றி பற்பல!


நான் உங்களிடம் எதாவது கிண்டலோ அல்லது தங்கள் மனம் நோகும்படி செய்தால், அடியேனை மன்னிக்கவும்.


இனி தொடர்ந்து என்னால் முடிந்தவரை, உங்கள் ஆசியுடன், ஆதரவுடன் தகவல்கள் கொடுக்கிறேன். நீங்களும் எனக்கு எப்போதுமே கொடுக்கும் ஆசிகள். ஆதரவுகள், மற்றும் லைக்ஸ் , அளிக்கவேண்டும்.


மேலும் இனி வரும் காலத்தில் நாம் இந்த பெண்மை இணையம் உலகத்தின் சிறந்த இணையமாக கொண்டு வர வேண்டும் என்று உங்களிடம் கேட்டு கொள்கிறேன்.


மேலும் நிறைய பேச ஆசை. ஆனால் நேரம் கருதி மற்றும் மேலும், பின்னாடி வரும் நண்பர்கள் வாழ்த்து சொல்லும் நேரம் கருதி கொண்டு இத்துடன் எனது சிறிய உரையே முடித்து விட்டு சோடாவையும் உடைத்து குடித்து, உங்களிடம் விடை பெறுகிறேன்!

:rapture:

நன்றி! நண்ணி! டன்னயவடமுலு! தன்யவாத்! சுக்ரான்! சுக்ரியா! மெர்சி! டாங்கே! கிராசியஸ்! கபுன்காப்! அரிகாதொ! சை சை! தெரீமா கசிஹ் பன்யக் –பன்யக்! தேங்க்ஸ் யு.


வணக்கம்! தமிழ் வாழ்க! ஜெய் ஹிந்த்!


இந்த சிறிய பூங்கொத்து மற்றும் சாக்லேட் உங்களுக்கு.






இப்படிக்கு


ச. வி. ந. என்கிற எஸ். வி. என்.,

பெண்மையின் வெள்ளி மகுடம் என்கிற சில்வர் ருளர், 12-07-2014 to இன்று வரை.


பெண்மையின் முன்னாள் இளம் படைத்தலைவர், 06-11-2012 to 22-11-2012 (17 days)


பெண்மையின் முன்னாள் இளம் அமைச்சர், 22-11-2012 to 05-01-2013 (45 days)


பெண்மையின் முன்னாள் இளம் குரு, 05-01-2013 to 11-02-2013 (38 days)


பெண்மையின் முன்னாள் இளம் இளவரசர், 11-02-2013 to 07-03-2013 (25 days)


பெண்மையின் முன்னாள் இளம் ஆளுநர், 07-03-2013 to 12-07-2014 (493 days).



(குறிப்பு: நான் பல நண்பர்களின் பெயர்கள் சொல்லாமைக்கு அடியேனை மன்னிக்கவும்.. பல நூறு நண்பர்கள் இருக்கிறார்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்.. ஆகையால் பெயர்கள் போட்டால் இங்கே இடம் இருக்காது)


(மேல உள்ள வார்த்தைகளில் தங்கள் மனம் நோகும்படி அல்லது எழுத்து பிழையோ இருந்தால், அடியேனை மன்னிக்கவேண்டும்.)

:pray:​
 

Attachments

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.