CONGRATULATIONS BASKARAN (mgrbaskaran) - COMMANDER'S OF PENMAI

datchu

New Member
#4



புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது

புதிய சூரியனை பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
இமயத்தில் இருக்கும் குளிர்க்காற்று
இன்று இதயத்தை தொடுகிறது
அன்று இமயத்தில் சேரன் கொடி பறந்த
அந்த காலம் தெரிகிறது

பிள்ளை கூட்டங்களை பார்க்கையிலே
பிஞ்சு மொழிகளை கேட்கையில்
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கிறது
இவர் வர வேண்டும் புகழ் பெற வேண்டும்
என்று ஆசை துடிக்கிறது

எந்த நாடு என்ற கேள்வி இல்லை
என்ன ஜாதி என்ற பேதம் இல்லை
மனிதர்கள் அன்பின் வழி தேடி
இங்கு இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்தது போல்
மனம் உயர்ந்தது என்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்


 
Last edited:
#5
commander's of penmai

பெண்மையில்
கவி படைத்தது தொண்டர் படையுடன்
படைப்பாளியாய் commander's of penmai - யாய் வலம்வரும்
பாஸ்கரன் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்.!
 

mgrbaskaran

Registered User
Blogger
#10
hello baskaran CONGRATS:cheer:


baskaran...........

பிள்ளை கூட்டங்களை பார்க்கையிலே
பிஞ்சு மொழிகளை கேட்கையில்
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கிறது
இவர் வர வேண்டும் புகழ் பெற வேண்டும்
என்று ஆசை துடிக்கிறது

 

mgrbaskaran

Registered User
Blogger
#11
hello anna congrats


baskaran...............

எந்த நாடு என்ற கேள்வி இல்லை
என்ன ஜாதி என்ற பேதம் இல்லை
மனிதர்கள் அன்பின் வழி தேடி
இங்கு இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்தது போல்
மனம் உயர்ந்தது என்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்


 

mgrbaskaran

Registered User
Blogger
#12



புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது

புதிய சூரியனை பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
இமயத்தில் இருக்கும் குளிர்க்காற்று
இன்று இதயத்தை தொடுகிறது
அன்று இமயத்தில் சேரன் கொடி பறந்த
அந்த காலம் தெரிகிறது

பிள்ளை கூட்டங்களை பார்க்கையிலே
பிஞ்சு மொழிகளை கேட்கையில்
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கிறது
இவர் வர வேண்டும் புகழ் பெற வேண்டும்
என்று ஆசை துடிக்கிறது

எந்த நாடு என்ற கேள்வி இல்லை
என்ன ஜாதி என்ற பேதம் இல்லை
மனிதர்கள் அன்பின் வழி தேடி
இங்கு இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்தது போல்
மனம் உயர்ந்தது என்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்






என் தலைவன் வார்த்தைகளில்
என்னை


..................................................
சொல்ல வாரத்தையில்லை
நன்றி
 

mgrbaskaran

Registered User
Blogger
#13
commander's of penmai

பெண்மையில்
கவி படைத்தது தொண்டர் படையுடன்
படைப்பாளியாய் commander's of penmai- யாய் வலம்வரும்
பாஸ்கரன் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்.!



குணா

நன்றி
 

sujibenzic

Penman of Penmai
Blogger
#19
அன்பு பாஸ்கரன் சகோதரரே,


கவிதைகளில் நவரசங்களை புகுத்தி
கரவையூரின் மீது மாறா பாசம் கொண்டு
எழுத்துக்களின் மூலம்
எங்களையும் அங்கு அழைத்துச் சென்று
புரட்சி தலைவரை ஆதர்ச வேந்தனாகக் கொண்டு
இன்று பெண்மையின் படைத்தளபதியாக
பதவி உயர்வு பெற்றிருக்கும் உங்களுக்கு
என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.....

 

Important Announcements!