CONGRATULATIONS datchu ( MYTHILI ) - COMMANDER'S OF PENMAI

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#9
போற்றுவோம் எந்நாளுமே!


உவ*மை இல்லாத*தாய்
பெண்மையின் தாய்மை
அது இல்லையெனில் ஏது
ஆண்மையின் ஆளுமை?

ந*ல்லோர் தீயோர் பாராது
ந*ல*ம் ப*ய*க்கும் ந*திக*ளுக்கு
ந*ங்கைய*ரின் பெய*ர் வைத்திருக்கும்
ந*ம் நாட்டில்
ந*ம்புங்க*ள், ந*ம்மைப் பெற்ற*வ*ளும்
தெய்வ*ம்தான் என்று.

க*ண்ணிய*ம் மிக்க*
பெண்ணிய*த்தைப்
போற்றுவோம் எந்நாளுமே!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.