congratulations Datchu(Mythili) -ministers of penmai

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#3
இன்னும் ஒரு வட்டம் சுற்றுகிறது...

இன்னும் ஒரு சக்கரம் சுழல்கிறது
வாழ்க்கையின் வட்டம்
சுழன்று முன்னேறுகிறது...

வாழ்கையில் ஒளிர்கின்ற
இழைகள் என்றும்
ஊடும் பாவுமாய்...
புதர் வலையின் ஊடே

காலம் எனும் சக்கரம்
முன்னும் பின்னுமாய் ஓடி
முன்னிலும் பலமான
துணியொன்றை நெய்கிறது...

அழியாத அன்பு எங்கிருந்து
பொங்கி வருகிறதோ
அதன் ஆழங்களை அளக்க

நண்பர்கள் கைகளை கோர்த்துக்கொண்டு
ஒருவர் கண்களில்
ஒருவர் தேடுகிறார்கள்
முதுமை என்பதே இல்லாது
புத்திளமையே திகழ்கிறது...

நல்லதும் தூயதும்
உன்மையுமான
காலமே இங்கு உள்ளது
என்பதை காண்கிறார்கள்

ஆம்
காலச்சக்கரம் சுழல்கிறது...
 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
Dear Mythili, Congratulations for acquiring a new title and becoming our new Minister's of Penmai.
 

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#7
இன்னும் ஒரு வட்டம் சுற்றுகிறது...

இன்னும் ஒரு சக்கரம் சுழல்கிறது
வாழ்க்கையின் வட்டம்
சுழன்று முன்னேறுகிறது...

வாழ்கையில் ஒளிர்கின்ற
இழைகள் என்றும்
ஊடும் பாவுமாய்...
புதர் வலையின் ஊடே

காலம் எனும் சக்கரம்
முன்னும் பின்னுமாய் ஓடி
முன்னிலும் பலமான
துணியொன்றை நெய்கிறது...

அழியாத அன்பு எங்கிருந்து
பொங்கி வருகிறதோ
அதன் ஆழங்களை அளக்க

நண்பர்கள் கைகளை கோர்த்துக்கொண்டு
ஒருவர் கண்களில்
ஒருவர் தேடுகிறார்கள்
முதுமை என்பதே இல்லாது
புத்திளமையே திகழ்கிறது...

நல்லதும் தூயதும்
உன்மையுமான
காலமே இங்கு உள்ளது
என்பதை காண்கிறார்கள்

ஆம்
காலச்சக்கரம் சுழல்கிறது...




 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.