Congratulations GK (gkarti) - 100000+ Likes

Sriramajayam

Registered User
Blogger
#1
வாழ்த்துக்கள் ஜி. கே.

இன்று தாங்கள் ஒரு லட்சம்+ விருப்பங்கள் (லைக்ஸ்) வாங்கியற்கு.

gkarti

Super Moderator
Staff member
#2
எப்படி சார்..?? இந்த thread பார்க்கற வரை எனக்குத் தெரியாது இந்த எண்ணிக்கையெல்லாம் :) Full Details Tipல வச்சுருக்கீங்க போல :thumbsup

BTW தங்கள் வாழ்த்திற்கு நன்றி.. அது போல் எனக்கு லைக்கிட்ட பெருமக்கள் அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள் :cheer::cheer::cheer::cheer:
 
Sriramajayam

Registered User
Blogger
#3
Hee Hee, naan yaaru.. kanakku puliyaachey..

:thumbsup

jv_66

Super Moderator
Staff member
#4
Congrats da chellam [MENTION=41663]gkarti[/MENTION] for receiving 1Lakh likes.

நிஜமா, இதெல்லாம் கூடவா (மத்தவங்களுக்கும் ) நோட் பண்ணுறீங்க விசு [MENTION=42765]Sriramajayam[/MENTION] :amazed:
 
gkarti

Super Moderator
Staff member
#5
Othukiren Sir :)

Hee Hee, naan yaaru.. kanakku puliyaachey..

:thumbsup

THanks Thanks Aunty :) Hi 5

Yeah Aunty, Paarungalen Enakkum Acharyam thaan :)

Congrats da chellam @gkarti for receiving 1Lakh likes.

நிஜமா, இதெல்லாம் கூடவா (மத்தவங்களுக்கும் ) நோட் பண்ணுறீங்க விசு @Sriramajayam :amazed:
 
Mirage

New Member
#12
லைக்கிலே லட்சம் பெற்றமைக்கு வாழ்த்துகள்
மென்மேலும் பல லட்ச லைக்குகளை பெற வாழ்த்துகள்

அடுப்படி புளியென நினைத்தீரோ எம் விசுவை
அவர் கணக்கிலே குமாரசாமி புலியென நிரூபித்தாரே :)
 
gkarti

Super Moderator
Staff member
#13
Hahahhaa.... :)

உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றிகள் Sir.. :)

லைக்கிலே லட்சம் பெற்றமைக்கு வாழ்த்துகள்
மென்மேலும் பல லட்ச லைக்குகளை பெற வாழ்த்துகள்

அடுப்படி புளியென நினைத்தீரோ எம் விசுவை
அவர் கணக்கிலே குமாரசாமி புலியென நிரூபித்தாரே :)
 
Sriramajayam

Registered User
Blogger
#16
சும்மாவா, ஒரு லட்சம் லைக்ஸ் வாங்குவது? இது மாபெரும் ரசிகர்கள் கொடுக்கும் அன்பளிப்பு. (அடியேனுக்கு முதன் முதலாக வந்து உள்ளது, இப்போ நம்ம நண்பர் ஜி. கார்த்திகா அவர்களுக்கு வந்து உள்ளது).

:thumbsup​

Congrats da chellam @gkarti for receiving 1Lakh likes.

நிஜமா, இதெல்லாம் கூடவா (மத்தவங்களுக்கும் ) நோட் பண்ணுறீங்க விசு @Sriramajayam :amazed:
 
Sriramajayam

Registered User
Blogger
#18

:thumbsup​

லைக்கிலே லட்சம் பெற்றமைக்கு வாழ்த்துகள்
மென்மேலும் பல லட்ச லைக்குகளை பெற வாழ்த்துகள்

அடுப்படி புளியென நினைத்தீரோ எம் விசுவை
அவர் கணக்கிலே குமாரசாமி புலியென நிரூபித்தாரே :)