Congratulations Karthiga (gkarthi) - Silver Ruler of PENMAI

Sriramajayam

Registered User
Blogger
#1
அமைச்சரே இனிமேல் நம்ம அம்மணீ "பெண்மை இணையதளத்தில் நான்காம் வெள்ளி ஆளுநர் மதுரை ஜி. கார்த்திகா" என்று அழைக்கப்படுவார் என்று முரசரைந்து அறிவியுங்கள்.Congratulations GK..

:cheer:
:cheer::cheer:
:cheer:
 
gkarti

Super Moderator
Staff member
#4
Wow! I feel like a School Gal again... :cheer::cheer:

A big Thank You to you Sir for Opening this thread.. :)

It indeed is heartening to know that I am the fourth One to be Joined in Silver Rulers Club :)

Thank you for the Support and for all the encouragement Dears.. I am humbled. :angel:

அமைச்சரே இனிமேல் நம்ம அம்மணீ "பெண்மை இணையதளத்தில் நான்காம் வெள்ளி ஆளுநர் மதுரை ஜி. கார்த்திகா" என்று அழைக்கப்படுவார் என்று முரசரைந்து அறிவியுங்கள்.Congratulations GK..

:cheer:
:cheer::cheer:
:cheer:
 
naanathithi

Penman of Penmai
Blogger
#14
எல்லோருக்கும் எழுதுவ நீ பாட்டு
உனக்கே கொடுக்கப்போறேன் நான் லட்டு!
நீ போட்டிருக்க 25000 போஸ்டு
அதை நான் வாழ்த்த வந்தேன் இந்த பாட்டை போட்டு !!!!!

திறமையை வாழ்த்த வந்தா நீ கடல்
உன்னை சீண்டினா எடுப்பே பின்னி பெடல்!
உன் வாயில எப்பவுமே சிரிப்பு..
நீ பேசையிலே தெறிக்கும் பாரு குறும்பு!
நட்புக்கு நீ கொடுப்பே தலை!
உனக்கு பிடிச்சதுவும் அவரே தான் “தல”!
இங்க ஒரு புத்திசாலி இல்லை உன்னைபோல
ஆனா பழகிடுவே ஒண்ணுமே தெரியாததை போல!
சொல்ல போறேன் நானும் சின்னதொரு உண்மை
அதை சொல்றதுல எப்பவுமே இருக்குதெனக்கு பெருமை!
உன்னை பிடிச்சவங்க இருக்கலாம் பல்லாயிரமாய்
உனக்கு பிடிச்சதுல இருக்கேன் நான் ஒண்ணாய்..
நீ பொண்ணா போயிட்டே..இல்லன்னா பண்ணிருப்பேன் ப்ரொப்போஸ்!!!!!
உன் பேரை சொன்னாலே வந்துடுமே சிரிப்பு..
இத்தோட நான் போறேன் கருகுது அடுப்புல பருப்பு!!! ;)

டார்லிங் ஒரு உண்மைய ஒத்துக்கிறேன்..இதை உண்மைலேயே நான் நாட் பண்ணி வரல..லட்டுபாலா சொன்னாங்க.. நான் இந்த போஸ்ட்டை ரெடி பண்ணி வர்றதுக்குள்ள முந்திட்டாங்க!! பரவால்ல..

என்னது இருபத்தைஞ்சாயிரமா என்று போஸ்ட் போட்ட ஏரியா க்களை தட்டிப்பார்த்தேன்..trying to conceive, saints ஐ கூட விட்டு வக்கல..ஏய் உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல!!!:rolleyes: அவ்வவ் பட் சீரியஸ்லி ஜெனுவின் இண்டரஸ்ட் இல்லாம இது சாத்தியம் இல்லடா..உன் கிட்ட நான் எவ்வளவோ லேர்ன் பண்ணிருக்கேன்..அதுல எதை செஞ்சாலும் ஜெனுவின் ஆ பண்றது அதுல ஒண்ணு. எல்லார் கூடையும் அன்பா இருக்கறது..சண்டைன்னா நடுவுல டீ ஆத்திட்டு அயையோ ன்னு எஸ் ஆகறது இதெல்லாம் அடக்கம்.சீரியஸ் இல்லாத விளையாட்டுப்பொண்ணா தான் மேலோட்டமா தெரியும் ஆனா நீ எவ்ளோ ஸ்ட்ரோங் ஆன பர்சன். ஒரு கொள்கை முடிவு ன்னு அதுல எவ்ளோ ஸ்ட்ரோங் ஆ இருப்பன்னு வியந்து பார்த்திருக்கேன்.இங்கே உன்னை தெரியாத உன்னை பிடிக்காத மக்கள் இல்லைன்னு சொல்லலாம். {ரெண்டு மூணு இருக்கலாம் அவுட் லையர்ஸ் விட்டுடுவோம்! ;) )

உன் பொறுமை, ஆர்ட் பத்திலாம் தனி போஸ்ட்லயே பேசலாம். சும்மா பிரண்ட்ஸ் கூட மட்டுமில்லாம செலிபிரிட்டிசை கூட எவ்ளோ ப்ரொபெஷனலா உன்னால ஹாண்டில் பண்ண முடியும் னு சமீப காலமா பாத்துட்டு இருக்கிறோம்!

எங்க பிறந்த நாளுக்கெல்லாம் நீ போடுற போஸ்ட் எவ்வளவு ஹப்பி ஆக்கும் தெரியுமா? டைம் எடுத்து அதுவும் சும்மா கடமைக்கு பண்றது இல்லை.

உனக்குள்ள இருக்கற தேடல் எப்பவும் இதே போல அணையாம இருக்கணும்..பெண்மைல உன் ரெக்கோர்ட் அன்ப்றேக்கபில் ஆ இருக்கணும்.

பெண்மையில் எங்களுக்கு கிடைத்த வரமே நீ வாழ்க வாழ்க வாழ்க ;)
நூறாண்டு காலம் ஒரு லட்சம் போஸ்டையும் தாண்டி வாழ்க! ;)

Last edited by a moderator:

gkarti

Super Moderator
Staff member
#20
உன் வாழ்த்தைப் பார்த்து ஆகிட்டேன் Freeze-u..
இதற்கெல்லாம் நான் Deserved தானான்னு ஒரு Doubtu..
ஆனாலும் ரொம்ப சந்தோசமா இருக்குது Heartu..
இன்னும் கூடுது பொறுப்பு..
எப்போதும் நீதானே என் Friendu..
அதை நினைக்கறப்போ எகுறது Gethu..

hahaha.. So Happy daa உன் Post பார்த்ததுமே.. பாரேன் OS தான் சொன்னாங்களா.. எனக்கே அவங்கதான் சொன்னாங்க :p

Hmm நீ இங்க சொல்லிருக்கறதுல பாதி கூட நான் செய்யலை.. எனக்கு நம்ம Site கொடுத்த Space ஜாஸ்தி.. "Love to Explore" தானே நம்ம Concept.. So, பண்ணுவோம் பண்ணிக் கொண்டே இருப்போம் :)

உன் Pinpoints பார்த்து பக்குன்னு இருக்கே உச்சு.. :love: Thank you for loving me & Being with me.. :hug: :love: Oreyyy Uchuuu..... ;) Hahahaha U knw what I Mean :) :) Muahhhhh :)எல்லோருக்கும் எழுதுவ நீ பாட்டு

Last edited: