Congratulations Komathy - Commander's of PENMAI

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,506
Likes
140,712
Location
Madras @ சென்னை
#1
அன்புள்ள சகோதரி கோமதி (kkmathy),


தங்களின் ஆயிரம் போஸ்ட்களை வாரி வழங்கிய, நீர் பல்லாண்டு வாழ்க!


கம்மண்டேர் என்கிற படைத்தலைவி என்ற பதவி வாங்கியதுக்கு நல்வாழ்த்துக்கள்...


அடுத்து மலேசியா அமைச்சர் என்ற பதவி நீங்கள் வாங்க ஆவலுடன் எதிர் பார்கிறேன்.


உங்களுக்கு எப்போதும் கடவுள் ஆசிர்வாதம் உண்டு....


பெஸ்ட் ஆப் லக்...
என்றும் அன்புடன்
விசு, இரண்டாம் வெள்ளி அரசர்.









@kkmathy
 

Attachments

Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.