Congratulations Priyachandran for acquiring a new title - Guru's of Penmai

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#1
Dear Priyachandran,

Congratulations!!!!!!!!!!!!!

View attachment 112377
congratulations49.jpg
 
Last edited:

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#2
Dear Priyachandran,

Congratulations!!!!!!!!!!!!!

View attachment 112377
View attachment 112379
Happy to receive wish from u my friend...
Thankyou so much sumi dear.....
I learn to thankyou from u only dear....
:hug::kiss:

For u sumi dear....


நன்றி சொல்லியே
என் உள்ளத்தை
கொள்ளை கொண்டவள்
நீயே என் தோழியே .....
அடி தோழி ...
நான் எடுத்த வைத்த
முதல் அடி முதல்
என்னுடன் பயணிக்கும்
என் இனிய தோழியே ....
வயதில் மூத்தவளே
எனக்கு தாயாய் தெரிகிறாய்
ஆனால் ..
உன்னை பேர் சொல்லி அழைக்கின்றேன்
தோழமையாய் பழகும் உன் மகளை
மன்னித்து ஏற்பாயா ??
உன்னிடம் பணிவை
கற்று கொண்டேன்
பனியாய் கரைகின்றேன்
உன் அன்பாலே ....
என் பெண்மை பயணத்தில்
துணை வரும் இனிய தோழியே
சோர்வு என்பது எனக்கில்லையே
உன்னாலே உன்னாலே
எழுந்து நின்றேன் தன்னாலே தோழியே ....
நன்றி என்ற ஒரு வார்த்தை
போதாது கண்ணே ...
நலமாய் நம் நட்பு தொடர
நடை பயில்வோம் ஒன்றாய்
நெடுந்தூர வாழ்க்கை பயணத்திலே
வாராயோ என் இனிய தோழியே
தாராயோ உன் அன்பு மனதையும் ....
:hug:

 
Last edited:

dnsintu

Guru's of Penmai
Joined
Apr 29, 2011
Messages
6,428
Likes
14,803
Location
malaysia
#3
hi priya,,,

index.jpg

congratz for ur new title...

varuga varuga, guruvey...

 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#4
ஜெய் என்னும் பெண்மயில்
பெண்மையின்
புதிய குருவாக
வலம் வர
தொடங்கியுள்ளதை
எண்ணி
களிப்படைகிறேன் !
தனது
பாசத்தாலும்
குறும்பாலும்
உள்ளம் கவர்ந்த கள்ளியே . !
உனது மயில் ஆட்டம்
தொடர்ந்து
காண
ஆசைப் படுகிறேன். . !
இந்த பெண்மையில் . . . !

Congrats my dear sweet sis JAI.....!!!
 
Last edited:

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,269
Likes
25,774
Location
Sri Lanka
#5








Pri Chellam



Hi Pri Dear, Good Morning. Naa unakku naettru nightae ithu readypanni vachchirunthaen. Mid nightvarai paathaen nee varala. Sumitra munthitaanga.
Enjoy Chellam.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,261
Likes
73,630
Location
Chennai
#6


priya dear........
 

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#7
hi priya,,,

View attachment 112380

congratz for ur new title...

varuga varuga, guruvey...

hi bairavi.....
thanks dear for ur sweet wishes and welcome note...
paarthu remba naalachu....
so unaku super blade....
வந்துட்டேன் நானே ...
வரவைத்தேன் உன்னையே
என்னை தேடியே
சிந்து பைரவி நீயே
ஆனந்த பைரவி ராகம்
சிந்துவாயோ இல்லை
சிந்து பைரவி ராகம் மீட்டுவாயோ ?
சொல்லடி ராக வினோதமே....

 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#8


 

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#9
ஜெய் என்னும் பெண்மயில்
பெண்மையின்
புதிய குருவாக
வலம் வர
தொடங்கியுள்ளதை
எண்ணி
களிப்படைகிறேன் !
தனது
பாசத்தாலும்
குறும்பாலும்
உள்ளம் கவர்ந்த கள்ளியே . !
உனது மயில் ஆட்டம்
தொடர்ந்து
காண
ஆசைப் படுகிறேன். . !
இந்த பெண்மையில் . . . !

Congrats my dear sweet sis JAI.....!!!
hai daisy....
this flower made my day...thankyou dear....
as usual u bring smile and kurumpu in my face....
அடியே குறும்பு பெண்ணே
ஆடலாம் மயிலாட்டம்
இணைந்து
பாடலாம் சிந்து என்னோடு
ஓடலாம் குழந்தையாய்
கவலை மறந்து
கையில் மண்ணோடு
உன்னை பிடிப்பேன் பின்னோடு
கண்களில் போட்டு சிரிப்பேனே
அழுதுகொண்டே நீயும் ரசிப்பாய்
செல்ல சிணுங்கலோடு .........
for u daisy ...
trhankyou dear
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#10
நீ சிரிக்கிறாய்
நான் வியக்கிறேன்
சூழ்ந்திருந்த துன்பங்கள்
சுக்கு நூறாகும்
சூட்சுமத்தை எண்ணி,
விஞ்ஞானத்திலும் இல்லாத
விந்தை உன்
மழலை சிரிப்பில்

 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.