Congratulations RathideviDeva - Minister's of PENMAI

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,760
Likes
140,855
Location
Madras @ சென்னை
#1
அமைச்சரே இனிமேல் நம்ம ரதிதேவி அம்மணீ

"பெண்மையின் கலிபோர்னியா அமைச்சர்"

என்று அழைக்கப்படுவார் என்று முரசரைந்து அறிவியுங்கள்.

வாழ்த்துக்கள் நண்பரே.

Attachments

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,773
Likes
148,784
Location
Madurai
#2
Nalla vela Log outta Ponen... Sudden ah parthu IN... :)

Guruve Charam!!!!!

Congo Sissy! Wishing you all the very Best for your Future Endeavors Hi 5 Keep up the Spirit.. Cheers!!

@Vimalthegreat Odiyaa Mollll..... Naalai vizha eduppom.. Ippo Already late, Neeyum off Ponum.. :)
 
Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,760
Likes
140,855
Location
Madras @ சென்னை
#3

:thumbsup​

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,578
Likes
11,638
Location
Chennai
#5
Lovely sister...hearty hearty congrats:hug::hug::hug:

Ungal sevai endru endrum thodara vazhthukal

Foreign minister sisy neenga......... Depently edukrom da nalaiku vizha.....

Sis be ready ipo la irunthu....

Ellarukum azhaipu thanthu naan essu aguren ipo

Come on dearies our gurusamy becomes foreign affairs minister in penmai

Welcome you all
@jayakalaiselvi @naanathithi @femila @laddubala @thenuraj @selvipandiyan

Moll vitavangala tagidu @gkarti

Gudnight
 
gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,773
Likes
148,784
Location
Madurai
#6
Depently daa Nee Pulli vachuttale, Naan Kolam podren Mrng vanthu ;)

GN daa.. :hug:

BTW Sissy.. :love: Enjoy! ll Catch U in the Mrng!

Lovely sister...hearty hearty congrats:hug::hug::hug:

Ungal sevai endru endrum thodara vazhthukal

Foreign minister sisy neenga......... Depently edukrom da nalaiku vizha.....

Sis be ready ipo la irunthu....

Ellarukum azhaipu thanthu naan essu aguren ipo

Come on dearies our gurusamy becomes foreign affairs minister in penmai

Welcome you all
@jayakalaiselvi @naanathithi @femila @laddubala @thenuraj @selvipandiyan

Moll vitavangala tagidu @gkarti

Gudnight
 
Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,760
Likes
140,855
Location
Madras @ சென்னை
#7

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,760
Likes
140,855
Location
Madras @ சென்னை
#9

:thumbsup​

Lovely sister...hearty hearty congrats:hug::hug::hug:

Ungal sevai endru endrum thodara vazhthukal

Foreign minister sisy neenga......... Depently edukrom da nalaiku vizha.....

Sis be ready ipo la irunthu....

Ellarukum azhaipu thanthu naan essu aguren ipo

Come on dearies our gurusamy becomes foreign affairs minister in penmai

Welcome you all
@jayakalaiselvi @naanathithi @femila @laddubala @thenuraj @selvipandiyan

Moll vitavangala tagidu @gkarti

Gudnight
 
Attachments

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,137
Likes
14,762
Location
California
#10
வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி விசு @Sriramajayam சார் மற்றும் பெண்மை தோழமைகளே:humble:.

ஆச்சர்யமா இருக்கு. 2500 போஸ்ட் போட்டாச்சு, இருந்தாலும், எனக்குன்னு அடையாளத்த கொடுத்து, என் மனுசுல நிக்குற அளவுக்கு பத்து பதினஞ்சு போஸ்ட் தேறுனாலே பெருசு. இவ்ளோ தூரம் பயணம் பண்ணி இருந்தும் , திரும்பி பார்த்தா ஒன்னும் இல்லாத மாதிரி இருக்கு. இளவரசி சிஸ் ஒரு பெண்மை மாத இதழ் தலையங்கத்துல சொன்ன மாதிரி, பயணத்தின் நடுவுல இளைப்பாறும் இடத்துலயே பின்தங்கிட்டேன் போலிருக்கு.

சமீபமா, பல நிகழ்வுகள், பல உரையாடல்கள், என் தலையில் தட்டி "நீ பாதை மாறி போற மாதிரி இருக்கு. உன் பயணத்த இனியாவது அரட்டையோட கூட , சுவாரஸ்யமாவும் அர்த்தமுள்ளதாவும் ஆக்கிக்கோ"ன்னு அறிவுருத்துற மாதிரி இருந்தது. சங்கு ஊதியாச்சு. ஆனா என் காது தான் செவிடா இல்லையான்னு சீக்கிரம் தெரிஞ்சிரும்:).

ரொம்ப மொக்க போட்ற மாதிரி நான் பேசி இருந்தா அதுக்கு காரணம் , ஜோக்ஸ் த்ரட்ல ரொம்ப இருந்து இருந்து , சில நட்டுங்க லூசாகிடிச்சு:p. சீக்கிரம் சரி பண்ணிடறேன்:rolleyes:.
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.