Congratulations THENMOZHI (thenuraj) - Ruler's of Penmai

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#1
வாழ்த்துக்கள் புதிய அட்லாண்டா 'மகாராணி' தேன்மொழி என்கிற தேனுராஜ்.

graphics-flowers-336954.gif

congrats-smiley-emoticon.gif



குறிப்பு: இன்று மதியம் சைவ மற்றும் அசைவ உணவு விருந்து ஏற்பாடு செய்து உள்ளது. இத்தகவலை நமது அட்லாண்டா மகாராணி சொன்னார். ஆகையால், தாங்கள், உங்க குடும்பற்றினர்களும் அழைத்து வாருங்கள்.
அனைவரும் வாரீர்.. வாரீர்... வாரீர்....

:director:
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,993
Location
Atlanta, U.S
#8
வாழ்த்துக்கள் புதிய அட்லாண்டா 'மகாராணி' தேன்மொழி என்கிற தேனுராஜ்.

View attachment 130307

View attachment 130308



குறிப்பு: இன்று மதியம் சைவ மற்றும் அசைவ உணவு விருந்து ஏற்பாடு செய்து உள்ளது. இத்தகவலை நமது அட்லாண்டா மகாராணி சொன்னார். ஆகையால், தாங்கள், உங்க குடும்பற்றினர்களும் அழைத்து வாருங்கள்.
அனைவரும் வாரீர்.. வாரீர்... வாரீர்....

:director:



தேங்க்ஸ் அண்ணா....
ரொம்ப சந்தோஷமா இருக்கு.... உங்க எல்லாருக்கும்தான் நான் நன்றி சொல்லணும்.....





எல்லாம் சரி .... விருந்து .....??
எங்க வீட்டுல சைவ விருந்துதான் கிடைக்கும் அண்ணா.... அசைவம் நோ.... ஓகே னா எல்லாரும் வாங்க.... எங்கள் கதவுகள் திறந்து இருக்கும் நம் பெண்மை தோழிகளுக்கும்... அண்ணாக்களுக்கும்.... அக்காக்களுக்கும்.... தங்கைகளுக்கும்....

 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.