Congratulations Vennila - Minister's of Penmai!!

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,481
Likes
148,291
Location
Madurai
#1
பெண்மை வாழ் மக்களுக்கு ஓர் நற்செய்தி!!!

நமது சுயேச்சை வேட்பாளர் வெண்ணிலா அவர்கள், Rankers தேர்தலில் போட்டியிட்டு, அதில் வெற்றியும் பெற்று Minister ஆகியுள்ளார்.. :) அன்னாரது சேவை பணி தொடர வாழ்த்துவோம்.. :)

இவரின் பெயரைச் சொல்லி Tea கடையில் account um வைத்துக் கொள்ளலாம் ;)

வாருங்கள் மக்களே.. இந்த செம்பு கலக்காத தங்கத்தை போற்றுவோம் ## சாமீ என்னாலே மீடில :frusty:

Heartiest Congo Gal.. Wishing all Success in your Future Endeavors.. Cheers!! :hug:

 

Attachments

vennila chandra

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 4, 2012
Messages
2,862
Likes
18,218
Location
coimbatore
#2
உன்கிட்ட இருந்து இந்த மொக்க போஸ்ட் வாங்குறதுக்கு நான் எம்புட்டு கஷ்டப்பட வேண்டியதா இருக்கு.... சோப்பா...

சுயமா ஒரு பட்டதை வாங்குறது அவ்வளவு ஈசியில்லை மக்களே....

அதுக்கு என்னோட உழைப்பையே நீங்க எல்லாரும் Pallow பண்ணுங்க....


டீ கடையில அக்கௌன்ட் வைக்கிற அளவுக்கு நான் என்ன அம்புட்டு செழிப்பாவா இருக்கேன்.....

ஆனாலும் என் மேல நீ வைத்திருக்கும் நம்பிக்கையை கண்டு நான் வியக்கேன் தோழி :p....

ஹீ ஹீ.....

பெண்மை வாழ் மக்களுக்கு ஓர் நற்செய்தி!!!

நமது சுயேச்சை வேட்பாளர் வெண்ணிலா அவர்கள், Rankers தேர்தலில் போட்டியிட்டு, அதில் வெற்றியும் பெற்று Minister ஆகியுள்ளார்.. :) அன்னாரது சேவை பணி தொடர வாழ்த்துவோம்.. :)

இவரின் பெயரைச் சொல்லி Tea கடையில் account um வைத்துக் கொள்ளலாம் ;)

வாருங்கள் மக்களே.. இந்த செம்பு கலக்காத தங்கத்தை போற்றுவோம் ## சாமீ என்னாலே மீடில :frusty:

Heartiest Congo Gal.. Wishing all Success in your Future Endeavors.. Cheers!! :hug:

 

vennila chandra

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 4, 2012
Messages
2,862
Likes
18,218
Location
coimbatore
#7
நன்றி sumitra.....

Hi Vennila, Congratulations for becoming our new Minister's of Penmai!
எல்லாரும் ஒரு பிளானோட தான் வரீங்க.....

அறிவிப்பு கொடுத்தது கார்த்தி... நீங்க அவங்க கிட்டே கேளுங்க saidevi....

(Killu மாட்டினியா....!!!)

Congratulations Vennila...
(yentha kadainnu sonningna Nan poi Tea sapituvenpa)
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#8
வாழ்த்துக்கள் புதிய அமைச்சர் கோவை வெண்ணிலா சந்திரா.



Tea Pl...
:tea:
 

Attachments

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.