Congratulations VIDHU_AMU - Commander's of Penmai

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1
congrats.gif

Congratulations Vidhu
for becoming our new Commander

இன்னும் நிறைய கவிதைகள் , கதைகள் ,வரலாற்றுத் தகவல்கள் மற்றும் பலவும் தந்து எங்களை மகிழ்விக்க வேண்டும் , விது
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,508
Likes
140,712
Location
Madras @ சென்னை
#9
வாழ்த்துக்கள் கோவை புதிய 'படைதலைவி' விது அமு.

smileys-flowers-719593.gif

congrats-smiley-emoticon.gif
 

vidhu_amu

Commander's of Penmai
Joined
May 31, 2012
Messages
1,201
Likes
4,410
Location
coimbatore
#10
View attachment 128168

Congratulations Vidhu
for becoming our new Commander

இன்னும் நிறைய கவிதைகள் , கதைகள் ,வரலாற்றுத் தகவல்கள் மற்றும் பலவும் தந்து எங்களை மகிழ்விக்க வேண்டும் , விது

ஹாய் ஜெயந்தி கா....
நன்றி என்ற ஒரு வார்த்தையில் வடிக்க முடியாத மகிழ்ச்சி என்னுள்ளே ...

எனக்கு எழுத்தில் ஒரு ஈடுபாடு ஏற்பட்டது இங்கு பல பல தோழிகளின் சொல் விளையாட்டை கண்ட பின்பு தான்....


என் நட்பு வட்டம் மேலும் விஸ்தரிக்க பட்டதும் இங்கு தான்...

என் நினைவு பெட்டகத்தில் என்றும் இதன் நிழல்கள் நிஜமாக இருக்கும்




உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும்


நன்றியுடன்


வித்யா

 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.