CONGRATULATIONS VISWANTHAN (Sriramajayam) - RULER'S OF PENMAI

ramyas

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 12, 2012
Messages
16,126
Likes
43,848
Location
Chennai
#3
Hi Brother

Congratulations for Becoming Rulers of Penmai


 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#7
பேரன்புமிக்க பெரியோர்க்களே, தாய்மார்க்களே, சகோதர சகோதரிக்களே, என் ரத்தத்தின் ரத்தமே, என் உயிரியின் மேலான உடன்பிறப்புகளே, இங்கே என்னை பார்த்து கொண்ட இருக்கும் இந்த பெண்மையின் தங்க தலைவி, எங்களுக்கு வழி காட்டியே, பாரத தாயின் நாட்டின் குலமகேளே எங்கள் பெண்மையின் இளவரசியாரே, அணைத்து அமைச்சர் பெருமக்களே, பெண்மையின் ஆட்சி மன்ற உறுப்பினர்க்களே, படைத்தலைவர்களே, படைத்தலைவிகளே, எமது மூத்த குருக்களே, ஆளுனர்களே, இளவரசர்களே, மற்ற பதவியில் இருக்கும் நண்பர்க்களே (மன்னிக்கவும் மற்ற பதவிகள் பெயர் தெரியவில்லை) மற்றும் என் நண்பர்க்களே ஆகியோருக்கு என் முதல் வணக்கம்!

நான் கடந்த வருடம் செப்டம்பர் (புரட்டாதி) மாதத்தில், சாதாரண உறுப்பினராக சேர்ந்தேன். பிறகு நீங்கள் என்னை படைத்தலைவர் என்ற பதவி கொடுத்து, பிறகு அமைச்சர் என்ற பதவி குடுத்து, பிறகு குரு என்ற பதவி குடுத்து, பிறகுஇளவரசர் (யுவா) என்ற பதவி குடுத்து, இன்று என்னை ஆளுனர் (ரூலர்) என்ற பதவி குடுத்து அழகை பார்த்த பெண்மையின் தலைவிக்கும், அணைத்து அமைச்சர் பெருமக்களே, பெண்மையின் ஆட்சி மன்ற உறுப்பினர்க்களே, படைத்தலைவர்களே, படைத்தலைவிகளே, எமது மூத்த குருக்களே, ஆளுனர்களே, இளவரசர்களே, மற்ற பதவியில் இருக்கும் நண்பர்க்களே (மன்னிக்கவும் மற்ற பதவிகள் பெயர் தெரியவில்லை) மற்றும் என் நண்பர்க்களே என் இனிய கனிந்த மனமார்ந்த கோடான கோடி நன்றி! அதை போல் எனக்கு முன்பாக வாழ்த்தியதுகாக மீண்டும் நன்றி சொல்ல கடமை பட்டுகிறேன்! நன்றி! பற்பல.

மேலும் எனக்கு சுமார் பதினேழு' யாயிரம் பிளஸ் விருப்பம்கள் (லைக்) கொடுதீர்க்கள் (நானும் சுமார் பதினான்கு' யாயிரம் பிளஸ் விருப்பம்கள் கொடுத்து உள்ளேன்) அதற்கும் நன்றி! பற்பல.

எமதுடைய வலைபதிவியில் (ஆருனுற்றி என்பதுஎட்டு) பல ஆயிரம் விருப்பம் கொடுத்த நன்றி! பற்பல!!

எமக்கு முதன் முதலில் விருப்பம் (லைக்) கொடுத்த [செப்டம்பர் (புரட்டாதி) மாதத்தில் 19ம் தேதி மாலை 5.44ப்ம் (@ ஜுகாய், சீனா) சாதாரண உறுப்பினராக நுழைய போது] ஹைதராபாத் சேர்ந்த திருமதி. உமாரவி (umaravi2011) அவர்கள் மற்றும் கோவையே சேர்ந்த பெண்மையின் தலைமை வழிக்காட்டி மிஸ். பராசக்தி. கே. எஸ். (Parasakthi ) ஆகியோர்க்கும் நன்றி! பற்பல.
(
http://www.penmai.com/forums/introduce-yourself-here/35994-hi-i-m-new-member-pallavas-country-s-india.html)

இங்கு குறைந்த காலத்தில் நான் ஆளுனர் ஆனதுக்கு எல்லா தரபினர்க்கள் நண்பர்க்களாகிய நீங்கள்தான் காரணம். அதுக்கும் நன்றி! பற்பல.

மேலும் நிறைய பேச ஆசை. ஆனால் நேரம் கருதி கொண்டு மற்றும் எனக்கு பின்னாடி வரும் நபர்களுக்கு வாழ்த்த சொல்லும் நேரம் கருதி கொண்டு இத்துடன் எனது சிறிய உரையே முடித்து விட்டு உங்களிடம் விடை பெறுகிறேன்! நன்றி! பற்பல! வணக்கம்! தமிழ் வாழ்க! ஜெய் ஹிந்த்!
politician-smiley-emoticon.gif
nalvaravu-lady.gif
(குறிப்பு: நான் பல நண்பர்களின் பெயர்கள் சொல்லாமைக்கு அடியேனை மன்னிக்கவும்.. நோக்கு பல நூறு நண்பர்கள் இருக்கிறார்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்.. ஆகையால் பெயர்கள் போட்டால் இங்கே இடம் இருக்காது)
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#9
welcome and all the best.
:cheer:
அன்று: ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி ....
இன்று: 10 ஆயிரம் முறை "உதைத்த" அபூர்வ சிகாமணி ....
வயலின் இசை தொடரட்டும்..........
 
Last edited:

sujibenzic

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 20, 2012
Messages
4,240
Likes
15,926
Location
USA
#10
Wowww..Brother...Congrats...
Kalakkalo Kalakkal................

உளமார்ந்த வாழ்த்துக்கள் ஆளுநர் அண்ணா அவர்களே!!!!!!!!!!!!!!!
மகாராஜாவாக உயர மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!!!!!!!!!!


 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.