cooling glass - குளிர் கண்ணாடி அணியும் போது...

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#1
கூலிங் கிளாஸ் அணிந்து, கண்ணாடியில் பார்த்தால், கண்கள் தெரியக் கூடாது. அப்படி தெரிந்தால், அந்த லென்ஸ், உங்கள் கண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது.

* குளிர் கண்ணாடி அணிவது வெறும் பேஷன் என்று நினைத்து, கண்டதை அணிந்து விட வேண்டாம். அது, கண்ணுக்கே உலை வைத்து விடக் கூடும்.

* சில பெண்களுக்கு மூக்கு, அளவுக்கு அதிகமாக நீளமாக இருக்கும். இது, முகத்தின் அழகைக் கெடுக்கும். மூக்கு அளவு அதிகமாக நீளமாக இருப்பதாக கருதும் பெண்கள், வட்ட வடிவத்தில், குளிர் கண்ணாடி அணிந்தால், மூக்கின் நீளம் அவ்வளவாக தெரியாது.
 

lincy

Minister's of Penmai
Joined
Jun 16, 2012
Messages
2,873
Likes
4,622
Location
Nagercoil
#3
thanks for the info...

ennaku oru doubut. ennaku doctor light cooling la glass poda sonnaga..
light cooling la glass podalama koodatha.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.