Corainder Soup - கொத்தமல்லி சூப்

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#1
தேவையான பொருட்கள்

பச்சை கொத்தமல்லி - 2 கட்டு,

வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் - தேவைக்கேற்ப,
உப்பு - தேவைக்கேற்ப,
பிரெட் துண்டு - 2,
தண்ணீர் - 4 கப்.

செய்முறை

பிரெட்டை மிக்சியில் பொடிக்கவும். அதில் 4 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் சேர்க்கவும். வெண்ணெயும் சேர்க்கவும். கார்ன்ஃப்ளார் சேர்த்ததும், கலவை கெட்டியாக ஆரம்பிக்கும். ரொம்பவும் கெட்டியாவதற்குள், அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து இறக்கி, உப்பும் மிளகுத்தூளும் சேர்த்துப் பரிமாறவும்.
 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,257
Location
saudi arabia
#2
super recipe mahi!!
easy avum irukku
thanks pa
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.