Cute memorable moments of kids

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#1
ஹலோ தோழிகளே,

வீட்டில் மழலைகள் இருந்தாலே தனி அழகு தான். மழலை பேச்சும், சிரிப்புகளும் அவர்கள் செய்யும் சேட்டைகளும் வீட்டையே சொர்க்கம் போல எண்ண வைக்கும். அவைகளை ரசிக்க ரசிக்க நமக்கு பேரின்பமே.

குழந்தைகள் தவழ்வது, நடப்பது, பேச ஆரம்பிப்பது, சிரிப்பது என்று எல்லாமே நம்மால் மறக்க முடியாது. அதுவும் இப்பொழுது இருக்கும் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்லவே முடிவதில்லை.

இது போல் உங்கள் குழந்தைகளால் உங்களுக்கு பல மறக்க முடியாத அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#2
Image0121.jpg

Image0120.jpg


இவள் என் அக்காவின் குழந்தை. பெயர் அபர்ணா. இப்பொழுது மூன்று வயது ஆகிறது.

இந்த படம் அவள் முதன் முதலில் தானாக எட்டு வைத்து நடந்த போது எடுத்தது...​
 

senvi

Friends's of Penmai
Joined
Feb 17, 2012
Messages
287
Likes
270
Location
srivilliputtur
#3
She is sooooo cuuute...
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#4
This is my Sis....
Its on her first day school with new uniform... :)

thangam.jpg


 

devibalahrd

Commander's of Penmai
Joined
Jul 26, 2011
Messages
1,118
Likes
1,294
Location
Chennai
#5
She is so cute in pattu pavaadai.....
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#6
She is so cute in pattu pavaadai.....
Thanks for your compliments devi ka
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#8
This is my Sis....
Its on her first day school with new uniform... :)

View attachment 28931
hey she is so cute ma... good smile...
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#9
Sakthi dear,...
Aparna madam sema cute ah irukanga....:thumbsup
mottai paapuku mudi valandhuducha?? :)
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#10
Sakthi dear,...
Aparna madam sema cute ah irukanga....:thumbsup
mottai paapuku mudi valandhuducha?? :)
thanks da. mudi valanthuruchu da. pre kg padichutu iruka ipa... next time veetuku poitu varapa innum neraya photos eduthutu varen ma...
 
Thread starter Similar threads Forum Replies Date
Sriramajayam Forwarded Messages 0
Meenapt Miscellaneous in Spirituality 12
ahilanlaks Arts & Crafts 11
Sriramajayam Misc Fashion 6
kvsuresh Kids Zone 15

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.