Daily photo News

vijigermany

Well-Known Member
#1
[h=2][/h] Did You Know?
Larger penguin species are found in colder climates where their large body mass enables them to cope with the conditions, while smaller penguins inhabit warmer climes.

 

vijigermany

Well-Known Member
#4
டாக்டர் தன்வந்திரி.:
வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள தன்வந்திரிக்கு மருத்துவர் போல உடையணிவித்து,ஸ்டெதஸ்கோப் தொங்கவிட்டு டாக்டர் தன்வந்திரியாக்கி அழகு பார்த்துள்ளனர்

 

vijigermany

Well-Known Member
#5
பறிமுதலான யானை...:
சென்னையில் ஒரு விழாவிற்கு வந்த மத்திய அமைச்சரை வரவேற்க திருச்சியில் இருந்து சுமா என்ற யானையை வரவழைத்திருந்தனர்.இது போன்ற நிகழ்வுகளுக்கு யானை உள்ளீட்ட பிராணிகளை உபயோகிக்ககூடாது என்று சட்டம் உள்ளது.இதனை காரணமாக காட்டி பிராணிகள் வதைதடுப்பினர் யானையை விழாபந்தலில் இருந்து பறிமுதல் செய்து தங்கள் பராமரிப்பில் வைத்துள்ளனர்,தீனி போட்டு கட்டுப்படியாகுதுங்களா?

 

vijigermany

Well-Known Member
#8
தண்ணீர் இல்லாத விவசாய பூமியை வைத்துக்கொண்டு இருப்பதைவிட இறப்பதே மேல் என முடிவெடுத்தது போல தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி குடமுருட்டி ரயில் பாலத்தில் படுத்து போராட்டம் செய்தனர்

 

vijigermany

Well-Known Member
#9
காத்திருந்த கோமாதா...:

மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா குணமாகவேண்டி அதிமுகவினர் பல்வேறு வேண்டுதலில் ஈடுபட்டுவருகின்றனர்.சென்னை எழும்பூரில் கோமாதாவிற்கு கீரை தருவதாக ஒரு வேண்டுதல்.ஒரு கட்டு கீரை தருவதற்காக காலை 7மணி முதல் பிரமுகர் வரும்வரை (காலை 11 மணி வரை) கட்டிப்போடப்பட்டு காத்திருந்த கோமதா

 

vijigermany

Well-Known Member
#11
தலைகீழாய்...:
தஞ்சையில் நடந்த காங்.மாநாட்டில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.கம்பத்தில் கொடி ஏறும்போதுதான், தலைகீழாக கொடி ஏறுவது கண்டுபிடிக்கப்பட்டது.அவசர அவசரமாக கொடியினை,தலைவர் திருநாவுக்கரசர் இறக்கி சரிசெய்து மீண்டும் ஏற்றினார்.

 

vijigermany

Well-Known Member
#12
பெர்மூடா போட்ட எம்எல்ஏ...:
பிகார் மாநில சட்டசபை கூட்ட தொடருக்கு வந்த பாஜக எம்எல்ஏ.,வினய் பிகாரி தான் இவர். கார்ப்பரேட் ஸ்டைலில் அரைக்கால் டவுசருடன் சபைக்கு வந்தவரை பொருத்தமான ஆடையோடு வரவில்லை எனக்கூறி அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

 

vijigermany

Well-Known Member
#15
"An autumn display of mushrooms, beech leaves and chestnuts that I came across on an old tree stump in the woods, behind the ruined monastery of Netley Abbey, on Southampton Water."

 

vijaykumar12

Well-Known Member
#18
[h=1]Arctic Circle[/h]
Three years ago, the residents of Galena, in Alaska, were forced to abandon their homes when the Yukon River flooded the town. The Alaska Air National Guard and the National Army Guard evacuated around 300 residents from the surrounding area, many of whom eventually returned to find their homes no longer suitable for habitation.