Daring Moments.....

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1
Hi friends,

உங்க வாழ்கையில எப்பவாவது , மிகவும் தைரியமா எந்தச் செயலையாவது நீங்க செய்து இருந்தா , அதை இங்கே ஷேர் பண்ணலாமே .

அது மிகப் பெரியச் செயலாதான் இருக்கணும்னு இல்ல . ரொம்பச் சின்னதா இருந்தாலும் , அந்த இக்கட்டான சந்தர்ப்பத்துல , நீங்க தைரியமா செயல் பட்டு இருப்பீங்க இல்லையா , அதைப் பத்தி சொன்னா , மத்தவங்களுக்கும் , இதே போல சந்தர்ப்பம் ஏற்பட்டா , உங்கச் செயல் ஞாபகம் வந்து , ஒரு உந்து சக்தியா இருக்கலாம் .

இது எந்த மாதிரியான ஒரு செயலாகவும் , எந்தச் சந்தர்ப்பமாகவும் இருக்கலாம் .

நிறைய செயல்கள் இப்படிச் செய்து இருந்தாலும் , எல்லாத்தையுமே சொல்லுங்க .

சோ, தயங்காம சொல்லுங்க friends.
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்றேன் .
அப்போ எனக்கு 12 வயசு . அன்னிக்கு ஸ்கூல் லீவு . அம்மா என்னை வீட்டுல தனியா விட்டுட்டு , வெளி வேலையா போய்ட்டாங்க . அப்பா ஆபீஸ் போய்ட்டாங்க .
எங்களோடது தனி வீடு . தோட்டம் எல்லாம் நிறைய இருக்கும் .
நான் கிட்சென்ல போய் எதையோ எடுத்து சாபிட்டுட்டு , திரும்ப ஹாலுக்கு வரும்போது , நடுல டைனிங் ரூம்ல ஏதோ பச்சை கலர்ல நீளமா இருந்தது . என்னடா இது ன்னு கிட்ட போய் பார்த்தா , அது ஒரு பச்சைப் பாம்பு (கண் கொத்திப் பாம்பு ).

நம்புவீங்களோ இல்லையோ , நான் கொஞ்சம் கூட பயப்படாம , வேற எந்த ஒரு ரியாக்ஷனும் கூட காட்டாம, பக்கத்துல ஒரு துணி உலர்த்தற கொம்பு இருந்தது . அதை எடுத்து அந்தப் பாம்பு கிட்ட எடுத்துட்டுப் போனேன் . அது அதைப் பிடிச்சு சுருண்டுகிச்சு .

உடனே அதை அப்படியே தூக்கி , தோட்டத்துக்குப் போய், வேலி தாண்டி ஒரு காலி மனை இருந்தது . அதுல விட்டுட்டேன் .

இதை யதேச்சையா, பக்கத்து வீட்டு ஆன்ட்டி பார்த்துட்டு , உடனே ஓடி வந்து , “என்னடி பண்ணின “ அப்டின்னு கேட்க , நான் நடந்ததைச் சொல்ல , அவங்க மயக்கம் போடாத குறையா , அந்தத் தெருவுல உள்ள எல்லா மக்களையும் கூப்பிட்டு , “ஐயோ ...இங்க பாருங்க இந்த குட்டிப் பொண்ணோட தைரியத்தை.....நம்ம யாரையும் கூப்பிடாம, பயப்படாம எப்பிடி செஞ்சு இருக்கா பாருங்க “ ன்னு ஒரே அமர்க்களம் பண்ணிட்டாங்க .
அதுக்கு அப்புறம் , எங்க அம்மா வர வரை என்னை விட்டு நகராம இருந்து , அம்மா வந்த பிறகு , அதே டயலாக்கை சொல்லிட்டாங்க .

அம்மாவோ சிரிச்சுட்டு , “நான் கண்டிப்பா இதை உன்கிட்ட எதிர்பார்க்கலை . இதே தைரியத்த ஒரே ஒரு cockroach கிட்ட காமிச்சா , நான் ரொம்ப சந்தோஷப் படுவேன் “ அப்டின்னு நக்கல் அடிச்சுட்டுப் போய்ட்டாங்க .

அதுக்கு அப்புறம் , நிறைய வீட்டுல (அதே வீட்டுலயும் ) நிறைய பாம்புகளை , சில சமயம் தேள் கூட இதே போல தூக்கிப் போட்டு இருக்கேன் .

வேற ஏதாவது ஞாபகம் வந்தா அப்பறமா சொல்றேன் .
 
gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,444
Likes
148,275
Location
Madurai
#3
Nice Thread Aunty! Daring Moments ah "Darling" Moments nnu read panna ennai Enna Pandrathu.. :frusty:

BTW unga Experience... Grrrrr... Enakku athelam Parthurunthaale thalai ah Suththi Stars Paranthurukkum.. :) Neenga Greato...:whistle:

Ennoda Daring Moments lam.. Thaniya Get Out vangrathu.. AHM kku Opp ah voice Raise Pandrathu.. Enga Veetu Inverter Supply la Kai vaikrathu Ivalo than... ;)

Hmm Enga Amma va Ethirthu Pesurathe oru Daring Moment than :p Hehehe..
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#4
Hi friends,

உங்க வாழ்கையில எப்பவாவது , மிகவும் தைரியமா எந்தச் செயலையாவது நீங்க செய்து இருந்தா , அதை இங்கே ஷேர் பண்ணலாமே .

அது மிகப் பெரியச் செயலாதான் இருக்கணும்னு இல்ல . ரொம்பச் சின்னதா இருந்தாலும் , அந்த இக்கட்டான சந்தர்ப்பத்துல , நீங்க தைரியமா செயல் பட்டு இருப்பீங்க இல்லையா , அதைப் பத்தி சொன்னா , மத்தவங்களுக்கும் , இதே போல சந்தர்ப்பம் ஏற்பட்டா , உங்கச் செயல் ஞாபகம் வந்து , ஒரு உந்து சக்தியா இருக்கலாம் .

இது எந்த மாதிரியான ஒரு செயலாகவும் , எந்தச் சந்தர்ப்பமாகவும் இருக்கலாம் .

நிறைய செயல்கள் இப்படிச் செய்து இருந்தாலும் , எல்லாத்தையுமே சொல்லுங்க .

சோ, தயங்காம சொல்லுங்க friends.

நம்ம வீர தீர பராக்ரமங்களை வெளிக்கொண்டு வரக் கூடிய அருமையான திரி ஜெயந்தி.

எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்றேன் .
அப்போ எனக்கு 12 வயசு . அன்னிக்கு ஸ்கூல் லீவு . அம்மா என்னை வீட்டுல தனியா விட்டுட்டு , வெளி வேலையா போய்ட்டாங்க . அப்பா ஆபீஸ் போய்ட்டாங்க .
எங்களோடது தனி வீடு . தோட்டம் எல்லாம் நிறைய இருக்கும் .
நான் கிட்சென்ல போய் எதையோ எடுத்து சாபிட்டுட்டு , திரும்ப ஹாலுக்கு வரும்போது , நடுல டைனிங் ரூம்ல ஏதோ பச்சை கலர்ல நீளமா இருந்தது . என்னடா இது ன்னு கிட்ட போய் பார்த்தா , அது ஒரு பச்சைப் பாம்பு (கண் கொத்திப் பாம்பு ).

நம்புவீங்களோ இல்லையோ , நான் கொஞ்சம் கூட பயப்படாம , வேற எந்த ஒரு ரியாக்ஷனும் கூட காட்டாம, பக்கத்துல ஒரு துணி உலர்த்தற கொம்பு இருந்தது . அதை எடுத்து அந்தப் பாம்பு கிட்ட எடுத்துட்டுப் போனேன் . அது அதைப் பிடிச்சு சுருண்டுகிச்சு .

உடனே அதை அப்படியே தூக்கி , தோட்டத்துக்குப் போய், வேலி தாண்டி ஒரு காலி மனை இருந்தது . அதுல விட்டுட்டேன் .

இதை யதேச்சையா, பக்கத்து வீட்டு ஆன்ட்டி பார்த்துட்டு , உடனே ஓடி வந்து , “என்னடி பண்ணின “ அப்டின்னு கேட்க , நான் நடந்ததைச் சொல்ல , அவங்க மயக்கம் போடாத குறையா , அந்தத் தெருவுல உள்ள எல்லா மக்களையும் கூப்பிட்டு , “ஐயோ ...இங்க பாருங்க இந்த குட்டிப் பொண்ணோட தைரியத்தை.....நம்ம யாரையும் கூப்பிடாம, பயப்படாம எப்பிடி செஞ்சு இருக்கா பாருங்க “ ன்னு ஒரே அமர்க்களம் பண்ணிட்டாங்க .
அதுக்கு அப்புறம் , எங்க அம்மா வர வரை என்னை விட்டு நகராம இருந்து , அம்மா வந்த பிறகு , அதே டயலாக்கை சொல்லிட்டாங்க .

அம்மாவோ சிரிச்சுட்டு , “நான் கண்டிப்பா இதை உன்கிட்ட எதிர்பார்க்கலை . இதே தைரியத்த ஒரே ஒரு cockroach கிட்ட காமிச்சா , நான் ரொம்ப சந்தோஷப் படுவேன் “ அப்டின்னு நக்கல் அடிச்சுட்டுப் போய்ட்டாங்க .

அதுக்கு அப்புறம் , நிறைய வீட்டுல (அதே வீட்டுலயும் ) நிறைய பாம்புகளை , சில சமயம் தேள் கூட இதே போல தூக்கிப் போட்டு இருக்கேன் .

வேற ஏதாவது ஞாபகம் வந்தா அப்பறமா சொல்றேன் .
அடேங்கப்பா... 'தில்'லான பொண்ணாத் தான் இருந்து இருக்கீங்க.
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#5
ஜெயந்தி,

நீங்க பாம்பு பிடிச்சீங்க... நான் என்ன பிடிச்சேன்னு சொன்னா சிரிக்கக் கூடாது
:pray:.

சென்னைல எங்க வீட்டுல கொல்லை பக்கம் நிறைய செடிகளோட, வாழை மரமும் வெச்சு இருக்கோம். அதனால் கொல்லை கதவு வழியாவோ, ஜன்னல் வழியாவோ அடிக்கடி தேரை வீட்டுக்குள்ள வந்துடும். தேரை தவக்களை மாதிரி இருந்தாலும். ஒரு ஜம்ப் பண்ணினாலே ரொம்ப தூரத்துக்கு ஓடி போய்டும். அதனால அத தொரத்தறது ரொம்ப கஷ்டம்.

நான் என்ன பண்ணுவேன்னா... ஒரு துணியை எடுத்து angle பார்த்து அந்த தேரை மேல போட்டு அப்படியே பிடிச்சு வெளிய போட்டுடுவேன். அதனால யார் எங்க தேரையை பார்த்தாலும் என்னைத் தான் கூப்பிடுவாங்க :bigsmile:.

அப்புறம் ஒரு வழியா Mesh போட்டு தேரை உள்ள வராம பார்த்துக்கறோம் :).
 
ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#7
Nice Thread Aunty! Daring Moments ah "Darling" Moments nnu read panna ennai Enna Pandrathu.. :frusty:

BTW unga Experience... Grrrrr... Enakku athelam Parthurunthaale thalai ah Suththi Stars Paranthurukkum.. :) Neenga Greato...:whistle:

Ennoda Daring Moments lam.. Thaniya Get Out vangrathu.. AHM kku Opp ah voice Raise Pandrathu.. Enga Veetu Inverter Supply la Kai vaikrathu Ivalo than... ;)

Hmm Enga Amma va Ethirthu Pesurathe oru Daring Moment than :p Hehehe..

ethuku Kartiiii muttikira, nee konja naalave oru maathiri thaan irukka. nee Darling moment nnu padichathula acharyame illai.
 
ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#8
எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்றேன் .
அப்போ எனக்கு 12 வயசு . அன்னிக்கு ஸ்கூல் லீவு . அம்மா என்னை வீட்டுல தனியா விட்டுட்டு , வெளி வேலையா போய்ட்டாங்க . அப்பா ஆபீஸ் போய்ட்டாங்க .
எங்களோடது தனி வீடு . தோட்டம் எல்லாம் நிறைய இருக்கும் .
நான் கிட்சென்ல போய் எதையோ எடுத்து சாபிட்டுட்டு , திரும்ப ஹாலுக்கு வரும்போது , நடுல டைனிங் ரூம்ல ஏதோ பச்சை கலர்ல நீளமா இருந்தது . என்னடா இது ன்னு கிட்ட போய் பார்த்தா , அது ஒரு பச்சைப் பாம்பு (கண் கொத்திப் பாம்பு ).

நம்புவீங்களோ இல்லையோ , நான் கொஞ்சம் கூட பயப்படாம , வேற எந்த ஒரு ரியாக்ஷனும் கூட காட்டாம, பக்கத்துல ஒரு துணி உலர்த்தற கொம்பு இருந்தது . அதை எடுத்து அந்தப் பாம்பு கிட்ட எடுத்துட்டுப் போனேன் . அது அதைப் பிடிச்சு சுருண்டுகிச்சு .

உடனே அதை அப்படியே தூக்கி , தோட்டத்துக்குப் போய், வேலி தாண்டி ஒரு காலி மனை இருந்தது . அதுல விட்டுட்டேன் .

இதை யதேச்சையா, பக்கத்து வீட்டு ஆன்ட்டி பார்த்துட்டு , உடனே ஓடி வந்து , “என்னடி பண்ணின “ அப்டின்னு கேட்க , நான் நடந்ததைச் சொல்ல , அவங்க மயக்கம் போடாத குறையா , அந்தத் தெருவுல உள்ள எல்லா மக்களையும் கூப்பிட்டு , “ஐயோ ...இங்க பாருங்க இந்த குட்டிப் பொண்ணோட தைரியத்தை.....நம்ம யாரையும் கூப்பிடாம, பயப்படாம எப்பிடி செஞ்சு இருக்கா பாருங்க “ ன்னு ஒரே அமர்க்களம் பண்ணிட்டாங்க .
அதுக்கு அப்புறம் , எங்க அம்மா வர வரை என்னை விட்டு நகராம இருந்து , அம்மா வந்த பிறகு , அதே டயலாக்கை சொல்லிட்டாங்க .

அம்மாவோ சிரிச்சுட்டு , “நான் கண்டிப்பா இதை உன்கிட்ட எதிர்பார்க்கலை . இதே தைரியத்த ஒரே ஒரு cockroach கிட்ட காமிச்சா , நான் ரொம்ப சந்தோஷப் படுவேன் “ அப்டின்னு நக்கல் அடிச்சுட்டுப் போய்ட்டாங்க .

அதுக்கு அப்புறம் , நிறைய வீட்டுல (அதே வீட்டுலயும் ) நிறைய பாம்புகளை , சில சமயம் தேள் கூட இதே போல தூக்கிப் போட்டு இருக்கேன் .

வேற ஏதாவது ஞாபகம் வந்தா அப்பறமா சொல்றேன் .

ஜெயந்தி,

நீங்க பாம்பு பிடிச்சீங்க... நான் என்ன பிடிச்சேன்னு சொன்னா சிரிக்கக் கூடாது
.

சென்னைல எங்க வீட்டுல கொல்லை பக்கம் நிறைய செடிகளோட, வாழை மரமும் வெச்சு இருக்கோம். அதனால் கொல்லை கதவு வழியாவோ, ஜன்னல் வழியாவோ அடிக்கடி தேரை வீட்டுக்குள்ள வந்துடும். தேரை தவக்களை மாதிரி இருந்தாலும். ஒரு ஜம்ப் பண்ணினாலே ரொம்ப தூரத்துக்கு ஓடி போய்டும். அதனால அத தொரத்தறது ரொம்ப கஷ்டம்.

நான் என்ன பண்ணுவேன்னா... ஒரு துணியை எடுத்து angle பார்த்து அந்த தேரை மேல போட்டு அப்படியே பிடிச்சு வெளிய போட்டுடுவேன். அதனால யார் எங்க தேரையை பார்த்தாலும் என்னைத் தான் கூப்பிடுவாங்க
.

அப்புறம் ஒரு வழியா Mesh போட்டு தேரை உள்ள வராம பார்த்துக்கறோம்
.

Jeyanthi ka and Sumi ka

unkalai ellam peththankalaa illai senjankalaa... enaku udambellam pullarikuthu... midiyala... enna oru thairiyam unka rendu perukkum.

naan oru chinna vanda paarththaa kuda athai pidikka yaaraiyavathu kuppiduven.
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#9
Nice Thread Aunty! Daring Moments ah "Darling" Moments nnu read panna ennai Enna Pandrathu.. :frusty:

BTW unga Experience... Grrrrr... Enakku athelam Parthurunthaale thalai ah Suththi Stars Paranthurukkum.. :) Neenga Greato...:whistle:

Ennoda Daring Moments lam.. Thaniya Get Out vangrathu.. AHM kku Opp ah voice Raise Pandrathu.. Enga Veetu Inverter Supply la Kai vaikrathu Ivalo than... ;)

Hmm Enga Amma va Ethirthu Pesurathe oru Daring Moment than :p Hehehe..

"Darling" Moments nnu read panna ennai

Ha...ha....chellam....nee engayo poittu iruka......hmm.....nadathu...nadathu.....:love::wink:

Thanks da chellam......

Thaniya Get Out vangrathu.. AHM kku Opp ah voice Raise Pandrathu.
Idhuku nichayama dhairiyam venum.....adhu enaku illave illa. ennavellam senju miss kitta nalla per vaangalaamnu mattume naan yosippen.

Aaha...inverter llaam neeye sari panniduviya....padicha padippai correcta use panriya.......:thumbsup adhe pola ella electrical appliance um sari panniduviya?

Enga Amma va Ethirthu Pesurathe
Idhai naanum niraya pannuven......nalla dhilludhaan illa....nammalukku....:rolleyes::whistle:
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#10

நம்ம வீர தீர பராக்ரமங்களை வெளிக்கொண்டு வரக் கூடிய அருமையான திரி ஜெயந்தி.
அடேங்கப்பா... 'தில்'லான பொண்ணாத் தான் இருந்து இருக்கீங்க.
Thanks a lot Sumathi
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.