Day care??????????

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Really worth to watch this video! Our young mothers should watch this video without fail! Thank you Durgashakthi for posting this video!
 

jenifapravin

Commander's of Penmai
Joined
Aug 27, 2012
Messages
1,076
Likes
1,946
Location
chennai
#4
datchu kka.... ennala intha video parkave mudiyala...... nijama aluthuten.......
epdi than chinna kulanthaingala ipdi treat panrangalo.... nichaichave nenju patharuthu kka......
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#6
மனச பெசையுது இந்த வீடியோ....ஐயோ எப்படி எல்லாம் பாவம் பிள்ளைகள் ல நடத்தறாங்க...பசங்கள விட அவன சாப்டற ஸ்பூன் பெருசு..இதுல பயமுறுத்தி வேற ஊட்டறாங்க...

குழந்தைங்க மனசு பாதிக்க படாது...

பெற்றோர்களே எல்லோரும் கவனமா இருப்போம். எங்க..எது..எப்படி வேணுமனாலும் நடக்கலாம்..
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#7
அச்சோ ....பார்க்கவே கஷ்டமா இருக்கு ...
நாங்க கூட டே கேர் ல விடலாம்னு பேசிகிட்டிருந்தோம் ...
பயமா இருக்கே
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#8
Really hurting video... அந்த பிஞ்சுகள் செய்த பாவம் என்ன? இந்த பூமியில் பிறந்தது தானா?

இந்தப் பிஞ்சுப் பருவத்தில் கூட தன் குழந்தைகளை தானே கவனித்து வளர்க்க முடியாதவர்கள் ஏன் தான் குழந்தை பெற்றுக் கொள்கிறார்களோ என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

இவ்வாறு கொடுமைகளுக்கு உட்படுத்தப்படும் குழந்தைகளின் உடல் நலத்தை விட மன நலம் கண்டிப்பாக பாதிக்கப்படும்.

இப்படிப்பட்ட காப்பகங்களில் குழந்தை விட்டுவிட்டு சம்பாதிக்கச் செல்லும் பெற்றோர்கள் யாருக்காக சம்பாதிக்கிறார்கள்? :(
 

durgasakthi

Guru's of Penmai
Joined
Jun 29, 2012
Messages
6,098
Likes
16,340
Location
chidambaram
#9
Really hurting video... அந்த பிஞ்சுகள் செய்த பாவம் என்ன? இந்த பூமியில் பிறந்தது தானா?

இந்தப் பிஞ்சுப் பருவத்தில் கூட தன் குழந்தைகளை தானே கவனித்து வளர்க்க முடியாதவர்கள் ஏன் தான் குழந்தை பெற்றுக் கொள்கிறார்களோ என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

இவ்வாறு கொடுமைகளுக்கு உட்படுத்தப்படும் குழந்தைகளின் உடல் நலத்தை விட மன நலம் கண்டிப்பாக பாதிக்கப்படும்.

இப்படிப்பட்ட காப்பகங்களில் குழந்தை விட்டுவிட்டு சம்பாதிக்கச் செல்லும் பெற்றோர்கள் யாருக்காக சம்பாதிக்கிறார்கள்? :(
Happa evlo kovam,aathangam suma kaa ungaluku......
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#10
Happa evlo kovam,aathangam suma kaa ungaluku......

ஆமாம் துர்கா... நம் எதிர் காலமே நம் குழந்தைகள் தானே? அந்த குழந்தைகள் இவ்வளவு வதைபடுவதை சகித்துக் கொண்டு யாருக்காக சம்பாதிக்கவேண்டும்.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.