Deepavali Wishes-தீபாவளி வாழ்த்துக்கள் :)

Geetha A

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 29, 2011
Messages
634
Likes
1,452
Location
France
#1
அன்பு நண்பர்களே!!!

வணக்கம்!!

தீபாவளி வாழ்த்துக்கள். இந்த தீப ஒளி திரு நாள் நம் அனைவரின் வாழ்வினுள் இருளாய் நிறைந்திருக்கும் அறியாமையை, சோம்பேறித்தனத்தை, நோய்களை அகற்றும் பேரொளியாய் இருக்கட்டும். நம்மை சுற்றிலும் நிறைந்திருக்கும் வசந்தத்தையும்,சந்தோஷத்தையும் மத்தாப்பாய் பொங்கச் செய்யட்டும்.

இனிப்பை எடு, கொண்டாடு :) பட்டாசை எடு வெடி ஆனால் பத்திரமா.



Advance wishes :)

உங்கள் தோழி
அனு
 

srijosh

Minister's of Penmai
Joined
Sep 7, 2012
Messages
2,747
Likes
5,128
Location
villupuram
#2
நன்றி...உங்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் அனு ...:cheer:
 

sspriya

Friends's of Penmai
Joined
Apr 6, 2012
Messages
247
Likes
598
Location
Bangalore
#4
Thank you Anu.

I too wish all penmai friends in advance





 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.