Digestion time of various foods in the stomach - உண்ணும் உணவு ஜீரணமாக எத்தனை மணி ந

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உண்ணும் உணவு ஜீரணமாக எத்தனை மணி நேரம் பிடிக்கும் தெரியுமா?


உண்ணும் உணவு ஜீரணமாக எத்தனை மணி நேரம் பிடிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

* நீர்க்க இருக்கும் பழச்சாறு - 15 முதல் 20 நிமிடங்கள்

* கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை - 20 முதல் 30 நிமிடங்கள்

* ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் - சுமார் 40 நிமிடங்கள்

* காலிஃப்ளவர், சோளம் - சுமார் 45 நிமிடங்கள்

* கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் - சுமார் 50 நிமிடங்கள்

* அரிசி, ஓட்ஸ் - சுமார் ஒன்றரை மணி நேரம்

* சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி - சுமார் 2 மணி நேரம்

அசைவ உணவுகள் :

* மீன் - அரை மணி நேரம்

* முட்டை - 45 நிமிடங்கள்

* கோழி - 2 மணி நேரம்

* வான் கோழி - இரண்டரை மணி நேரம்

* ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி - சுமார் 3 முதல் 4 மணிநேரம்
 

Ragam23

Citizen's of Penmai
Joined
Oct 10, 2015
Messages
608
Likes
1,426
Location
Australia
#2
Re: உண்ணும் உணவு ஜீரணமாக எத்தனை மணி நேரம் பி&a

Tfs friend.....
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#3
Re: உண்ணும் உணவு ஜீரணமாக எத்தனை மணி நேரம் பி&a

Nice info...
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,539
Location
Hosur
#5
Re: Digestion time of various foods in the stomach - உண்ணும் உணவு ஜீரணமாக எத்தனை மணி &#2

Useful sharing & everyone should know about this, thanks Lakshmi.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.