Diseases & affected Organs - நோய்களும் அவற்றால் பாதிப்படையும் &#29

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
நோய்களும் அவற்றால் பாதிப்படையும் உறுப்புகளும்...



டிப்தீரியா - தொண்டைடை

டை ஃபாய்ட் - கல்லீரல், குடல்

காசநோய் - நுரையீரல், எலும்பு

தொழுநோய் - தோல், கை,கால் விரல்கள்

டெட்டனஸ் - தாடை, தசை

காட்டராக்ட் - கண்

கிளாக்கோமோ - கண்

அஸ்டிக்மாட்டிஸம் - கண்

மஞ்சள்காமாலை - கல்லீரல்

நிமோனியா - நுரையீரல்

நீரிழிவு - கணையம்

ஜிரோப்தால்மியா - கண்

ரிக்கட்ஸ் - எலும்பு

ஸ்கர்வி - தோல்
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: Diseases & affected Organs - நோய்களும் அவற்றால் பாதிப்படையும்

Thank you very much Sir for providing us the list of diseases and the affected organs of our body. Really unknown information to me.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.