Do men prefer their mother's cooking or wife's cooking?

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#1
ஹாய் ப்ரண்ட்ஸ்

என்னோட Hubby க்கு என்னோட சமையல் பிடிக்கும் இருந்தாலும் அவங்க அம்மா சமையல் தான் ரொம்ப பிடிக்கும். உங்க வீட்ல எப்படி?.
 
Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#2
எங்கே வீட்டிலும் அதே தான் ரம்யா....
அம்மா செய்றதும் பிடிக்கும்..என் சமையலும் பிடிக்கும்..
(இல்லேன்னா அடுத்த வேலை சாப்பாடு கிடையாது இல்லை):rolleyes:
என்ன தான் இருந்தாலும் அம்மா சமையலுக்கு ஈடாகுமா??எனக்கும் எங்கம்மா சமையல் தான் பிடிக்கும்..ஹி ஹி..:cheer:
 
ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#3

ஆமா உமா நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட். என்னோட சமையல் விரும்பி சாப்பிடுவார் இருந்தாலும் எங்க அம்மான்னு ஒரு தடவையாவது வந்திடும்.
 
laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#4
Veetukku veedu vaasal padi thaan Rams...Ingaiyum athey kathai thaan :)
 
ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#5
Veetukku veedu vaasal padi thaan Rams...Ingaiyum athey kathai thaan :)
ஓ... உங்க வீட்லயும் இந்த கதை தானா. நான் என் மாமியார் இருக்கும் போது அவங்களை சில நேரம் சமைக்க சொல்லிடுவேன். அவரும் அவங்க அம்மா சமையல் சாப்பிடுவாரு, நானும் ரெஸ்ட் எடுத்துப்பேன்.
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#6
எல்லோருடைய வீட்டிலும் 'என்னதான் இருந்தாலும், எங்க அம்மா சமையல் போல வருமா'ன்ற வசனம் கல்வட்டுல பொறிக்கப்படாத குறை தான் ரம்யா. இந்த வசனத்தை சொல்லாத கணவன்மார்களே இருக்க மாட்டாங்க பெரும்பாலும்.
 
ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#7
எல்லோருடைய வீட்டிலும் 'என்னதான் இருந்தாலும், எங்க அம்மா சமையல் போல வருமா'ன்ற வசனம் கல்வட்டுல பொறிக்கப்படாத குறை தான் ரம்யா. இந்த வசனத்தை சொல்லாத கணவன்மார்களே இருக்க மாட்டாங்க பெரும்பாலும்.
ஆமாம் சுமிகா உண்மை தான்.

என்னோட கணவர் பாதி நாள் hostelல இருந்திருக்கார். அதனால hostel சாப்பாட்டையும் புகழ்ந்து தள்ளுவார்.
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.