Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம்

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#1
Hi Friends,


முக்கால்வாசி பேர்களுக்கும் , ஏதாவது ஒரு உடன்பிறப்பு (கள்) இருப்பார்கள் .

நீங்களும் அவங்களோட சண்டை , சச்சரவு , அடி தடி , அன்பு பாசம் எல்லாத்தையும் பொழிஞ்சு கிட்டு இருப்பீங்க ....அவற்றை அப்படியே திருப்பி வாங்கியும் இருப்பீங்க ....இது இன்னும் வாழ்நாள் முழுக்கவும் தொடரும் .

இப்போ என்னோட கேள்வி என்னன்னா ,
உங்களுடன் பிறக்காத ஒரு உடன்பிறப்புக்கான ஏக்கம் உங்களுக்கு உண்டா ?

அதுக்கு
எதாவது காரணம் இருந்தா, அதையும் சொல்லுங்க .

நீங்க எத்தனை பேரை வேண்டுமானாலும் சொல்லலாம் .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#2
Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&#3

என்னைப் பத்தி சொல்லணும்னா, நான் ஒற்றைப் பெண்ணா இருப்பதில் மிக்க சந்தோஷம் எனக்கு .

ஒரு நாள் கூட , உடன்பிறப்புக்கள் இல்லையேன்னு ஏங்கினதே இல்ல .

நான் நினைக்கிறேன் ....இதுக்கு முக்கிய காரணம் என்னன்னா , என்னோட childhood பூரா .....கல்யாணம் ஆகிற வரை , எந்த ஒரு லீவு இருந்தாலும் , weekend கூட , ஒண்ணு , எங்க சித்தி , பெரிம்மா பசங்க (ஒரு பெரிய பட்டாளமே ) எங்க வீட்ல இருப்பாங்க ....இல்ல ....நான் அவங்க வீட்ல இருப்பேன் .

இப்போ மாதிரி படிப்பு படிப்புன்னு அதே கதியா நாங்கல்லாம் இருந்ததே இல்ல .....

சோ, இந்த ஏக்கம் எனக்கு இருக்கவே இல்லை ....இன்னி வரை .

ஆனா , சின்ன வயசா இருக்கும்போது , பெரியவங்க எல்லாம் என்கிட்டே கேட்பாங்க "உனக்கு ஒரு தம்பியோ தங்கையோ வேணும்னு ஆசையே இல்லையா " ன்னு .

நானும் ரொம்ப யோசிச்சுட்டு , "அப்டில்லாம் ஒண்ணும் இல்ல ....வேணும்னா , எனக்கு எப்பவும் கூடவே ஒரு அண்ணா இருந்தா நல்லாருக்கும் " அப்டின்னு பிறக்க முடியாத அண்ணனைப் பத்தி சொல்லி , அவங்களை அலற விடுவேன் . அவங்க நொந்து போய்டுவாங்க .:rolleyes:
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#3
Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&#3

சூப்பர் திரி ஜெயந்தி.

எனக்கு சகோதரிகளுக்கு பஞ்சமே இல்லை. நீங்க சொன்ன மாதிரி அடி - தடி, அன்பு - பாசம் இதெல்லாம் பரஸ்பர பரிமாற்றம் உண்டு :).

எனக்கு எங்களையெல்லாம் பொறுப்பா பார்த்துக்க ஒரு அண்ணன் இல்லையே என்று வருத்தம் எப்போதுமே உண்டு.

ஆனா, அப்படி இருந்திருந்தா, எங்க ஆறு பேரையும் கண்டு அவன் அரண்டு ஓடியிருப்பான்
என்பது தனிக்கதை :).

 

Attachments

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#4
Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&#3

Hiiii jaya akka

ennaku oru younger sister iruka eppo paru sanda than apram konja nerathula senthurvom

ana oru anna venum nu nanum ean sis um ipo vara feel pannuvom.......
 

deepikarani

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 5, 2013
Messages
5,042
Likes
11,036
Location
kanyakumari
#5
Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&#3

haiiii JV aunty....

superrrrr thread.....

kandippaaa yekkam irukkuthu....

enaku oru akka thaan... ellaru veetlayum pola sandaikal samathangal ellam undu....

analum enakoru annan irukkanum nu feel panirukken...
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,460
Likes
148,284
Location
Madurai
#6
Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&#3

Noooo Aunty... ;) Ungalukke Theriyum Undan Pirappu Onna Vachuttu Naan Padra Paadu.. :p Avane Ella Role um Play Pannuvaan.. Appuram Ena Kavalai.. :whistle::whistle:

Enakkum Cousins Jasthii, So ipadi feel Pannathe Illai :)
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,567
Location
Chennai
#7
Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&am

Jay aunty superb thread,naanum vanthutean:cheer:

Enaku oray oru thanga kambi sorry thambi thaan aunty

Sandai podrathu en velai samthanam panrathu avan duty:heh:

Enakum anna and akka illai nu feel pani irukean aunty neraiya
(veetla 1st child ku neraiya advantages iruthalum, sila disadvantages iruka thaan seiyuthu:blink::blink:)

En friend sister oruthavangala enaku romba pidikum avanga pathu thaan enaku antha feeling vanthuchu,sisters bonding kandipa special thaan ninaikrean

Nama tamil movies la pilinchi pilinichi vidra pasatha pathu cha oru anna kuda iruthu irukalam ninaichikrean, athuvum ethavathu 420 velai sieyum pothu namaku support pana oru anna illaiye feelings karai purandu odum

analum en thambi many times anna madhiri taking care of me so atha ninachi adjust pani god ku thank paniduvean:happy::happy::happy:
 
Last edited:

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#8
Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&#3

ஹாய் ஆண்ட்டி.....


எங்க வீட்ல நான் தான் முதல் பொண்ணு.எனக்கு ஒரு தங்கை.நாங்க ரெண்டு பேர் மட்டும் தான்.


என் தங்கை என்னை விட ஆறு வயசு சின்னவ.அதனால் நாங்க எப்பவுமே சண்டை போட்டதே இல்லை.


சண்டை போட மாட்ட...ஆனா என்னை நாலு அடி அடிச்சாவது அவ நினைக்கிறதை எடுத்துப்பா.


எனக்கு சின்ன வயசுல இருந்து இருக்குற ஏக்கம்ன்னு சொன்னா....அண்ணன் மட்டும் தான்.தம்பி கூட நினைக்க மாட்டேன்.


எனக்கு ஒரு அண்ணன் இருக்கனும்.எல்லாம் பார்த்து பார்த்து செய்யனும்.நிறைய சண்டை போடனும்...இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.ஆனால் இந்த பிறவில இதி ஒன்னு கூட எனக்கு நடக்கலை.இனி நடக்கவும் வாய்ப்பில்லை.


இதை விட பெரிய காமெடி என்னன்னு சொன்னா...ஏதாவது அண்ணன் தங்கை படம் எல்லாம் பார்த்தேன்...பிழிய பிழிய அழுவேன்.


காலேஜ்ல என் பிரண்ட்ஸ் எல்லாம் அவங்க அண்ணாஸ் பத்தி சொல்லும் போது ஏக்கமா இருக்கும்.சில சமயம் பொறாமையா கூட இருக்கும்.


அதனால் பார்க்குறவங்க எல்லாம் எனக்கு அண்ணன் தான்.இதை வச்சே என்னை எல்லாரும் கிண்டல் பன்னுவாங்க.


கசின்ஸ் நிறைய பேர் இருக்காங்க.இருந்தாலும் எனக்கு கிடைக்காத ஒரு உறவு அண்ணன் மட்டும் தான்.எல்லாரையும் பார்த்து ஏங்கி ஏங்கி அழுத காலம் எல்லாம் உண்டு.


அதிலையும் கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் தான் அந்த ஏக்கம் அதிகமானது.என்ன தான் அம்மா அப்பா பார்த்து பார்த்து செய்தாலும்...அண்ணன் தம்பி செய்ற சீர் தான் உசத்தியா தெரியும்.சிலர் வேணும்ன்னு என் முன்னாடியே சொல்லும் போது..நான் எங்க அம்மாகிட்ட சண்டை போடுவேன்.நீங்க ஏன் ஒரு பையனைப் பெத்துக்கலைன்னு.பாவம் எங்க அம்மா தான்.என் கிட்ட மாட்டிகிட்டு அவங்க படுற பாடு இருக்கே....சொல்லி மாளாது.


என்னுடன் பிறக்காத ஒரு உடன் பிறப்புக்கான ஏக்கம்ன்னா அது அண்ணனுக்காக மட்டும் தான்.


தேங்க்ஸ் ஆண்ட்டி....இந்த அருமையான திரிக்கு.
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#9
Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&#3

Super thread kaa...
enaku anna matum thaan ... engalukulla pasamamum undu ... sandaiyum undu ...
cousins enaku neraya irukkannga ... athnala na enakume feel pannathilla...
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#10
Re: Do you Long for the Unborn Sibling? - பிறக்காத உடன்பிறப்புக்கான ஏக்கம&am

சூப்பர் திரி ஜெயந்தி.

எனக்கு சகோதரிகளுக்கு பஞ்சமே இல்லை. நீங்க சொன்ன மாதிரி அடி - தடி, அன்பு - பாசம் இதெல்லாம் பரஸ்பர பரிமாற்றம் உண்டு :).

எனக்கு எங்களையெல்லாம் பொறுப்பா பார்த்துக்க ஒரு அண்ணன் இல்லையே என்று வருத்தம் எப்போதுமே உண்டு.

ஆனா, அப்படி இருந்திருந்தா, எங்க ஆறு பேரையும் கண்டு அவன் அரண்டு ஓடியிருப்பான்
என்பது தனிக்கதை :).

தேங்க்ஸ் சுமதி .

ஆஹா ...உங்களுக்கும் அண்ணன் தான் வேணுமா ....சூப்பர் .

ஹ ...ஹ...ஹா....ஆமா ....ஒருவேளை அப்படியும் நடந்திருக்கலாம் .
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.