Do your parents still scold you?

Angu Aparna

Minister's of Penmai
Moderator
Joined
Jul 4, 2011
Messages
4,749
Likes
8,370
Location
India
#1
ஹாய் ஹாய் பிரிண்ட்ஸ்

இந்தப் பக்கம் வந்தாலே ரொம்ப நாளாச்சு.. அதான் ஒரு topic எடுத்து வந்துட்டேன். கண்டிப்பா நம்ம அம்மா அப்பாவிடம் திட்டு வாங்காமல் இருக்க மாட்டோம்.. அதும் அம்மாவிடம் சான்சே இல்லை..

அப்படி அம்மா அப்பாவிடம் எதற்காகச் செல்லமா திட்டு வாங்குறீங்க இன்னமும்? அப்போ உங்க reaction என்ன? வாங்க வாங்க பிரிண்ட்ஸ்.. வந்து கொட்டுங்க :cheer::cheer:

Do your parents still scold you? How do you react when your parents scold at you?
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,549
Likes
11,567
Location
Chennai
#2
Hahaha, intha madhiri apt na nu thread ku epdi thaan ena thedi correct ah tag panrangalo pa:wink::wink:,thanks sis for tagging me here @Angu Aparna

Kotu vanginatha kota solreengalay epdi
, onra iranda edthu sola, inru oru naal pothuma nu pada thaan thonuthu

Amma appa rendu perukum ena titrathula common interest ulla oru vishyama naan morning late ah endrikarthuku thaan:blah::blah::blah:

Athigalai 6 ku endrika matean nu thaan en vazh naal ah athigama titu vangi irukean pa, ipo enga appa aluthu poi solratha vitutaru


Amma ena titra inoru vishyam office la over time velai parthutu late ah veetku vanthu aiyo amma inga valikuthu anga valikuthu nu paduthuvean enga amma va:eek::eek:

Inga vanthu en uyira ipdi vangurathuku office la enaku udambu mudiyala solitu sikram varathu thaana, enkita matum vaai la vada suda teriyuthu la nu tituvanga:p:p

Appa titra adutha vishyam en health ku proper care eduthuka matean nu


Nama reaction epothum same thaan, vera enna titrathu elam blessings ah ninachitu poitay irukarathu thaan:):)

Nama tiruthinta amma appa ku titrathu vishyam illama agi bore adichiraathu??:cool::cool:
 
Last edited:

saralajagan

Guru's of Penmai
Joined
Dec 8, 2013
Messages
5,185
Likes
8,632
Location
tn
#4
Hi friend,
Frist thanks for tagging me.Amma kitte thittu vangina than antha naale pona mathiri..illainna yetho miss agra feel...Sariya sapitarathu illai nnu thittuvanga then yeppo parthalam yethavathu book kaiyele vacchu iruke nnu solvanga.

Kathule vizhatha mathiri pogarathu than ore reaction.Athukkum amma yerumai mathiri nnu thittuvanga finally I'm happy.:thumbsup
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#5
ஹா... ஹா... ஹா... சூப்பர் அபர்ணா.

இப்ப எங்க அம்மா, அப்பா எங்களோட care-ல இருக்கறதால அவங்க தான் எங்களுக்கு பிள்ளைங்க மாதிரி. அதனால் நிலைமை இங்க தலை கீழ் :).

அதுக்காக பேரு வெச்சு, சோறு வெச்சு வளர்த்த அப்பா, அம்மாவை திட்ட முடியுமா? எல்லாம் உரிமை/செல்லக் கோபம் தான்.

வேற எதுக்கு... மருந்து மாத்திரை ஒழுங்கா சாப்பிடுங்க... உடம்பை ஆரோக்கியமா பார்த்துக்கோங்க... இது மாதிரி தான் :).
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#6
Nice thread Aparna.

Yes....இப்பவும் எங்க அம்மா எதாவது ஒரு ரீசனுக்கு என்னை திட்டிட்டே இருப்பாங்க .

நானும் எப்பவும் போல எருமைத் தோலா இருப்பேன் .:rolleyes:
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#7
ஹா... ஹா... ஹா... சூப்பர் அபர்ணா.

இப்ப எங்க அம்மா, அப்பா எங்களோட care-ல இருக்கறதால அவங்க தான் எங்களுக்கு பிள்ளைங்க மாதிரி. அதனால் நிலைமை இங்க தலை கீழ் :).

அதுக்காக பேரு வெச்சு, சோறு வெச்சு வளர்த்த அப்பா, அம்மாவை திட்ட முடியுமா? எல்லாம் உரிமை/செல்லக் கோபம் தான்.

வேற எதுக்கு... மருந்து மாத்திரை ஒழுங்கா சாப்பிடுங்க... உடம்பை ஆரோக்கியமா பார்த்துக்கோங்க... இது மாதிரி தான் :).
Here also same Sumi ka....

BTW interesting thread Aparna

விவரம் தெரிஞ்சு நான் எங்க அம்மா கிட்ட அதிகம் திட்டு வாங்கினது இல்ல... ஆனா இப்ப நான் தான் அவங்களை திட்டிட்டே இருப்பேன்.

எங்க அப்பா வழக்கம் போல எங்களை திட்ட நாங்க பதிலுக்கு அவரை திட்ட (அவருக்கு தெரியாம தான்) இப்படியே போயிட்டு இருக்கு.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,091
Likes
106,981
Location
Atlanta, U.S
#8
Nice Thread Abarna
Thanks for Tagging me

அம்மாவிடம் திட்டு வாங்காமல் இருக்க முடியுமா.
.... அதெல்லாம் நிறைய இருக்கு.... ஆனா வழக்கம் போல காதுல வாங்காம இருக்க வேண்டியது தான்....
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#9
Hahaha, intha madhiri apt na nu thread ku epdi thaan ena thedi correct ah tag panrangalo pa:wink::wink:,thanks sis for tagging me here @Angu Aparna

Kotu vanginatha kota solreengalay epdi
, onra iranda edthu sola, inru oru naal pothuma nu pada thaan thonuthu
நமக்குள்ள ஒரே அலைவரிசை ஓடிக்கிட்டு இருக்குன்னு நினைக்கிறேன், விமல் . நான் இந்த திரிய பார்த்தவுடன், எனக்கு தோன்றிய பாட்டு,
"ஒன்றா இரண்டா திட்டுக்கள் ....
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா....
அன்பே யாரை கேட்கலாம்...
(திட்டின்)காரணம் பல பக்கம் தாண்டியும் நீளுமா "


நான் ஊருக்கு போனாலே அடிக்கடி திட்டு வாங்குவேன். துரதிட்டவசமா எனக்கு எருமை மாட்டின் பொறுமையை ஆண்டவன் கொடுக்கலை:pray:. அதனால் சண்டையில் தான் முடியும். "ஊரு உலகத்துல இருக்குற அம்மாவ பாருங்க... என்ன மாதிரி ஒரு பிள்ள உங்களுக்கு தவம் இருந்தாலும் கிடைக்குமா "ன்னு நான் ஆரம்பிச்சிருவேன்(என்ன பண்றது எனக்கு நானே தான் போஸ்டர், பானேர், கட் அவுட் வேலை எல்லாம் செஞ்சிக்கனும்:cheer:). என் அப்பா தான் தலையில் கை வைத்துக்கொண்டு ரெண்டு பேரையும் நிறத்த சொல்வார். நாங்கெல்லாம் யாரு... வீர பரம்பரை ஆச்சே.... சொன்னா நிரித்திருவோமா? Never... புற முதுகிட்டு ஓடுவது எங்க ரத்தத்திலேயே கிடையாதுன்னு தில்லா நின்னு சண்டைபோடுவோம். அப்புறம் எங்கப்பா என்ன கவுக்குரதுக்குன்னே ஒரு வசனம் வச்சிருப்பாரு, "கல்யாணம் ஆனா நாள்ல இருந்து உங்க அம்மா தான் என் பேச்ச கேட்க மாட்டா. நீயாவது கேப்பன்னு நினைச்சனே". அவ்ளோ தான் நான் பிளாட். அப்படியே சரண்டர்:eek:h:.


அம்மாக்கு தூங்கவே நேரம் இருக்காது, கிராமம்னால யாராவது வந்து எழுப்பிவுற்றுவாங்க, அதனால எப்பயும் restlessa இருப்பாங்க. அப்படி எரிச்சல் இருக்கும் போது உதவி செய்றேன்னு போய் கேட்டு திட்டுவாங்குவேன். .. என்ன சமைக்க கூட விட மாட்டாங்க. எனக்கு செம கோபம் வரும். இப்படி தான் ஆரம்பிக்கும்..... ஆனா முடியாட்டியும், எனக்கு ஊருக்கு தேவையானத கேட்டு கேட்டு செஞ்சிருவாங்க.....

Thanks @Angu Aparna for tagging me.
 
Last edited:

Amrudha

Friends's of Penmai
Joined
Aug 4, 2014
Messages
378
Likes
1,204
Location
Madras
#10
நல்ல திரி அபர்ணா.. அனைவரும் ஒரே இனம் தான் போல.. அம்மாவிடம் வாங்காத திட்டா !! பொதுவா சொல்வாங்க, எனக்கு மூக்கு மேல் கோபம் வந்து மூச்சு வாங்க பேசிட்டு அவங்களிடமே தண்ணி வாங்கி குடித்து அமைதியாகிவிடுவேன். ஏனெனில் அடுத்த சண்டையையும் அவர்களிடம் தானே போட வேண்டும்.

ஆனால் அம்மாவின் திட்டெல்லாம் அக்கறையான திட்டுகள் தான்.. அதை புரிந்துகொள்ளத்தான் வருடங்கள் ஆகின்றன..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.