Dont avoid breakfast - காலை உணவை தவிர்க்காதீர்: மாரடைப்பு வ&#299

Joined
Jan 31, 2013
Messages
9
Likes
35
Location
Virudhunagar
#1
காலையில் ஏதேனும் ஒரு உணவை சாப்பிடுபவர்களை விட, காலை உணவை முற்றிலுமாக தவிர்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்றவர்களை விட, காலை உணவை எப்போதுமே தவிர்த்து விடும் நபருக்கு 27 சதவீதம் அளவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.

இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால், சிகரெட் பழக்கம், முழு நேர பணியாற்றும் நபர்கள், திருமணமாகாதவர்கள், உடல் இயக்கம் குறைவாக இருப்போர், அதிகமாக குடிப்பவர்களை விட, காலையில் உணவை தவிர்ப்பவர்களின் உடல்நிலை மிக மோசமாவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

காலை உணவை தவிர்ப்பதால் மாரடைப்பு மட்டும் வருவதில்லை. மேலும், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, நீரிழிவு போன்ற நோய்களும் தாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை நேரத்தில் பணிக்குக் கிளம்பும் அவசரத்தில், சாப்பிடாமல் செல்வோர், இனி சற்று நேரம் ஒதுக்கி காலை உணவை சாப்பிட்டுவிட்டு செல்வது நலம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.

ஆரோக்கியத்தைத் தொலைத்துவிட்டு நாம் தேடப்போகும் பொருள் தான் என்ன?
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#2
Re: காலை உணவை தவிர்க்காதீர்: மாரடைப்பு வரும&#3

hi sharmila ,warm welcome to penmai team..thanks for the useful info da....
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,724
Location
Madras @ சென்னை
#3
Re: காலை உணவை தவிர்க்காதீர்: மாரடைப்பு வரும&#3

மிக நல்ல தகவல்கள் ஷர்மிளா!

:thumbsup
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#4
Re: Dont avoid breakfast - காலை உணவை தவிர்க்காதீர்: மாரடைப்பு வ&

உபயோகமான தகவலுக்கு நன்றி ஷர்மிலா
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.